ஜீன் லியோன் ஜேர்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜீன் லியோன் ஜேர்மி
Jean-Léon Gérôme
Jean-Leon Gerome.jpg
பிறப்பு மே 10, 1824(1824-05-10)
வெசோல் , பிரான்சு
இறப்பு ஜனவரி 10, 1904 (அகவை 79)
பாரிஸ், பிரான்சு
நாடு பிரான்சு
துறை ஓவியக் கலை, சிற்பம்
பயிற்சி பவுல் டெலொரோச், சார்லஸ் க்லெய்ர்
இயக்கம் Orientalism

ஜீன் லியோன் ஜேர்மி (மே 11, 1824ஜனவரி 10, 1904) ஒரு சிறந்த பிரேஞ்சு ஓவியர், சிற்பர். இவர் வரலாறு, கிரேக்க தொன்மவியல், கிழக்குதேசவியல் அகிய இயல்களை தமது கருவாக பெரிதும் பயன்படுத்தினார். இவரின் சில ஓவியங்கள் சர்ச்சைக்குரியவை.

ஓவியங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜீன்_லியோன்_ஜேர்மி&oldid=1559623" இருந்து மீள்விக்கப்பட்டது