அண்ணா ஆதர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணா ஆதர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1985
மாணவர்கள்2000
அமைவிடம், ,
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்

அண்ணா ஆதர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள சுயநிதி கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் அண்ணாநகரில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1985இல் தொடங்கப்பட்டது.[2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன:[3]

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]