ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் | |
|---|---|
![]() |
|
| பிறப்பு | சூன் 20, 1861 |
| பிறப்பிடம் | ஈஸ்ட்பர்ன், இங்கிலாந்து |
| இறப்பு | மே 16 1947 (அகவை 85) |
| இறப்பிடம் | கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து |
| தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
| துறை | உயிர்வேதியியல் |
| பணி நிறுவனம் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | அரசர் கல்லூரி, இலண்டன் |
| ஆய்வு நெறியாளர் | தாமஸ் ஸ்டீவன்சன் |
| அறியப்படுவது | உயிர்ச்சத்து, டிரிப்டோஃபன், குளுட்டோதயோன் |
| விருதுகள் | நோபல் பரிசு (1929) வேந்திய பதக்கம் (1918) கோப்ளி பதக்கம் (1926) Order of Merit (1935) |
| மதம் | அறியவியலாமைக் கொள்கை [1] |
ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் (Frederick Gowland Hopkins) (20 சூன் 1861 - 16 மே 1947) ஓர் ஆங்கிலேய உயிர்வேதியியல் அறிஞர். உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தவர் இவரே. இதற்காக 1929 ஆம் ஆண்டு இவருக்கு உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. 1930 முதல் 1935 ஆம் ஆண்டு வரை இவர் வேந்திய கழகத்தின் தலைவராக இருந்தார்.
