வீட்டுக்கு ஒரு பிள்ளை
Appearance
வீட்டுக்கு ஒரு பிள்ளை | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா கனகசண்முகம் |
தயாரிப்பு | டி. ஜி. சோமசுந்தரம் ராமன் பிக்சர்ஸ் |
கதை | சுப்பு ஆறுமுகம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் உஷா நந்தினி |
வெளியீடு | அக்டோபர் 18, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 3996 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீட்டுக்கு ஒரு பிள்ளை (Veetukku Oru Pillai) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா மற்றும் கனகசண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர். உஷா நந்தினிக்கு இது முதல் படமாகும்.[2]
நடிகர்கள்
[தொகு]- ஜெய்சங்கர் - மோகன்/பாபு
- உஷா நந்தினி - பொன்னி
- ஜி. வரலட்சுமி - ராணி
- எம். எஸ். சுந்தரி பாய் - மருதாயி
- சி.ஐ.டி.சகுந்தலா - சீதா/ரீட்டா
- சசிகுமார் - கலைமணி
- எம். ஆர். ஆர். வாசு - சிற்றம்பலம்
- நாகேஷ் - காசி
- சுருளி ராஜன் - அய்யாகண்ணு
- என்னத்த கன்னையா - வார்னீஷ் மாமா
- டைப்பிஸ்ட் கோபு - சேட்டு
- இரா. சு. மனோகர் - கௌரவ தொற்றம்
- கே. விசயன் - காவல் ஆய்வாளர்
- கனகதுர்கா - வள்ளி
- ஆலம் - நடனம்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் கோவர்த்தனம் மற்றும் ஜோசப் கிருஷ்ணா ஆகியோரின் உதவியுடன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் பஞ்சு அருணாசலம் உதவியுடன் எழுதியிருந்தார்.
வ:எண் | பாடல் | பாடியவர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | நாகரீகம் வருக நவநாகரீகம் | எல். ஆர். ஈஸ்வரி | கண்ணதாசன் |
2 | நான் போட்ட புள்ளி | டி. எம். சௌந்தரராஜன் | |
3 | பெண் என்றால் நான் | எல். ஆர். ஈஸ்வரி | |
4 | ஏன்டா ராஜா என்ன வேண்டும் | எஸ். ஜானகி | |
5 | இன்று முதல் செல்வமிது | எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. வசந்தா | |
6 | ஆட்ட கடிச்ச மாட்ட கடிச்ச | எல். ஆர். ஈஸ்வரி | |
7 | கொண்டுவா நீதி கெட்டவனை | டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-152. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
- ↑ "Actress Usha Nandini". 2014-02-27. https://web.archive.org/web/20140227100038/http://spicyonion.com/actress/usha-nandini/. பார்த்த நாள்: 2024-06-13.