உள்ளடக்கத்துக்குச் செல்

வம்சம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வம்சம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புமு. க. தமிழரசு
கதைபாண்டிராஜ்
இசைதாஜ் நூர்
நடிப்புஅருள்நிதி
சுனைனா (நடிகை)
ஜெயப்பிரகாசு
கஞ்சா கறுப்பு
கிஷோர்
அனுபமா குமார்
ஒளிப்பதிவுமகேசு முத்துசாமி
படத்தொகுப்புயோகிபாசுகர்
கலையகம்மோகனா மூவிஸ்
வெளியீடுஆகத்து 13, 2010 (2010-08-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வம்சம் 2010 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதில் அருள்நிதி, சுனைனா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாசு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை மு. கருணாநிதியின் மகனும் அருள்நிதியின் தந்தையுமான தமிழரசு தயாரித்திருந்தார்.[1][2][3]

கதாபாத்திரம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Friday Fury- August 13". Sify. 2010-08-13. Archived from the original on 2010-08-16. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
  2. "Udhayanidhi was the first choice for Vamsam" இம் மூலத்தில் இருந்து 9 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230409173417/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/Udhayanidhi-was-the-first-choice-for-Vamsam/articleshow/47404985.cms. 
  3. "Taj Noor - Tamil Cinema Director Interview - Taj Noor | Vamsam | A.R.Rahman | Pandi Raj | Maruthani - Behindwoods.com". www.behindwoods.com. Archived from the original on 17 July 2018. பார்க்கப்பட்ட நாள் 19 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்சம்_(திரைப்படம்)&oldid=4102779" இலிருந்து மீள்விக்கப்பட்டது