யாகுட்சுக்கு
Appearance
Yakutsk
Якутск | |
---|---|
City under republican jurisdiction | |
Other transcription(s) | |
• Yakut | Дьокуускай |
படிமம்:Коллаж города Якутска.jpg | |
ஆள்கூறுகள்: 62°01′48″N 129°43′48″E / 62.03000°N 129.73000°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | சகா குடியரசு[1] |
நிறுவிய ஆண்டு | 1632 |
City status since | 1643 |
அரசு | |
• நிர்வாகம் | Okrug Council |
• Head | Evgeny Grigoriev |
பரப்பளவு | |
• மொத்தம் | 122 km2 (47 sq mi) |
ஏற்றம் | 95 m (312 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[2] | |
• மொத்தம் | 2,82,419 |
• மதிப்பீடு (2018)[3] | 3,11,760 (+10.4%) |
• தரவரிசை | 2010 இல் 68th |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | city of federal subject significance of Yakutsk |
• Capital of | Sakha Republic[1] |
• Capital of | city of republic significance of Yakutsk |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | Yakutsk Urban Okrug |
• Capital of | Yakutsk Urban Okrug |
நேர வலயம் | ஒசநே+9 ([4]) |
அஞ்சல் குறியீடு(கள்)[5] | 677xxx |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 4112[6] |
OKTMO குறியீடு | 98701000001 |
City Day | Second Sunday of September |
யாகுட்சுக்கு (Yakutsk) என்ற நகரம், உருசியா நிலப்பகுதியிலுள்ள சகா குடியரசின் தலைநகரம் ஆகும். இந்நகரம் ஆர்க்டிக் வட்டத்தின் தெற்குப் பகுதியில் 450 km (280 mi) தொலைவில் உள்ளது. சுரங்க தொழில்கள் அதிகம் நடைபெறும் நகரமாக இது இருப்பதால், இங்குள்ள மக்கள் தொகை வெகுவாக அதிகரிக்கிறது. இந்நகரத்தின் மக்கள் தொகை, 2021 ஆம் ஆண்டின் கணக்குப்படி, 3, 55, 443 ஆகும்.[7]
தட்பவெப்பம்
[தொகு]இந்நகரத்தின் வருடாந்திர சராசரி வெப்பநிலை −8.0 °C (17.6 °F) ஆகும்.[8]
தட்பவெப்பநிலை வரைபடம் Yakutsk | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
10
-34
-40
|
9
-28
-37
|
6
-12
-26
|
8
3
-10
|
20
14
2
|
30
23
10
|
40
26
13
|
37
22
9
|
30
12
1
|
19
-3
-11
|
17
-22
-30
|
9
-34
-40
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
கல்வி
[தொகு]இந்நகரத்தின் தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும், யுனெசுகோ (UNESCO ASPNet) இணைந்து செயற்படுகின்றன. சகா-துருக்கிய கல்லூரி, சகா-பிரான்சியப் பள்ளி, சகா-கொரியன் பள்ளி, யாகுட்சுக்கு பள்ளி எண் 16 (Yakutsk School Number 16) ஆகியன இத்திட்டத்தில் இணைந்துள்ளன.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Constitution of the Sakha Republic
- ↑ The population density of the Russian Federation by constituent entities of the Russian Federation as of January 1, 2010. Gks.ru. Accessed March 29, 2020.
- ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
- ↑ Телефонные коды городов Большая Телефонная книга (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
- ↑ "Оценка численности постоянного населения по субъектам Российской Федерации". Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
- ↑ "Climate Yakutsk" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
- ↑ Nikolaev, Michael E. (January 7, 2007). "The Most Valuable Possession of a Society is Education". Yakutia Today. http://www.yakutiatoday.com/region/education_article_nikolaev.shtml.