யாகுட்சுக்கு

ஆள்கூறுகள்: 62°01′48″N 129°43′48″E / 62.03000°N 129.73000°E / 62.03000; 129.73000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Yakutsk
Якутск
City under republican jurisdiction
Other transcription(s)
 • YakutДьокуускай
படிமம்:Коллаж города Якутска.jpg
Yakutsk-இன் கொடி
கொடி
Yakutsk-இன் சின்னம்
சின்னம்
யாகுட்சுக்கு-இன் அமைவிடம்
Map
Yakutsk is located in உருசியா
Yakutsk
Yakutsk
யாகுட்சுக்கு-இன் அமைவிடம்
Yakutsk is located in உருசியா
Yakutsk
Yakutsk
Yakutsk (உருசியா)
ஆள்கூறுகள்: 62°01′48″N 129°43′48″E / 62.03000°N 129.73000°E / 62.03000; 129.73000
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்சகா குடியரசு[1]
நிறுவிய ஆண்டு1632
City status since1643
அரசு
 • நிர்வாகம்Okrug Council
 • HeadEvgeny Grigoriev
பரப்பளவு
 • மொத்தம்122 km2 (47 sq mi)
ஏற்றம்
95 m (312 ft)
மக்கள்தொகை
 (2010 கணக்கெடுப்பு)[2]
 • மொத்தம்2,82,419
 • மதிப்பீடு 
(2018)[3]
3,11,760 (+10.4%)
 • தரவரிசை2010 இல் 68th
 • அடர்த்தி2,300/km2 (6,000/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைcity of federal subject significance of Yakutsk
 • Capital ofSakha Republic[1]
 • Capital ofcity of republic significance of Yakutsk
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்Yakutsk Urban Okrug
 • Capital ofYakutsk Urban Okrug
நேர வலயம்ஒசநே+9 ([4])
அஞ்சல் குறியீடு(கள்)[5]
677xxx
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 4112[6]
OKTMO குறியீடு98701000001
City DaySecond Sunday of September

யாகுட்சுக்கு (Yakutsk) என்ற நகரம், உருசியா நிலப்பகுதியிலுள்ள சகா குடியரசின் தலைநகரம் ஆகும். இந்நகரம் ஆர்க்டிக் வட்டத்தின் தெற்குப் பகுதியில் 450 km (280 mi) தொலைவில் உள்ளது. சுரங்க தொழில்கள் அதிகம் நடைபெறும் நகரமாக இது இருப்பதால், இங்குள்ள மக்கள் தொகை வெகுவாக அதிகரிக்கிறது. இந்நகரத்தின் மக்கள் தொகை, 2021 ஆம் ஆண்டின் கணக்குப்படி, 3, 55, 443 ஆகும்.[7]

தட்பவெப்பம்[தொகு]

இந்நகரத்தின் வருடாந்திர சராசரி வெப்பநிலை −8.0 °C (17.6 °F) ஆகும்.[8]

தட்பவெப்பநிலை வரைபடம்
Yakutsk
பெமாமேஜூஜூ்செடி
 
 
10
 
-34
-40
 
 
9
 
-28
-37
 
 
6
 
-12
-26
 
 
8
 
3
-10
 
 
20
 
14
2
 
 
30
 
23
10
 
 
40
 
26
13
 
 
37
 
22
9
 
 
30
 
12
1
 
 
19
 
-3
-11
 
 
17
 
-22
-30
 
 
9
 
-34
-40
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.4
 
−29
−40
 
 
0.4
 
−18
−35
 
 
0.2
 
11
−15
 
 
0.3
 
37
13
 
 
0.8
 
57
35
 
 
1.2
 
74
50
 
 
1.6
 
78
56
 
 
1.5
 
71
49
 
 
1.2
 
53
34
 
 
0.7
 
27
12
 
 
0.7
 
−8
−21
 
 
0.4
 
−30
−39
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

கல்வி[தொகு]

இந்நகரத்தின் தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும், யுனெசுகோ (UNESCO ASPNet) இணைந்து செயற்படுகின்றன. சகா-துருக்கிய கல்லூரி, சகா-பிரான்சியப் பள்ளி, சகா-கொரியன் பள்ளி, யாகுட்சுக்கு பள்ளி எண் 16 (Yakutsk School Number 16) ஆகியன இத்திட்டத்தில் இணைந்துள்ளன.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Constitution of the Sakha Republic
  2. The population density of the Russian Federation by constituent entities of the Russian Federation as of January 1, 2010. Gks.ru. Accessed March 29, 2020.
  3. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  4. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
  6. Телефонные коды городов Большая Телефонная книга (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
  7. "Оценка численности постоянного населения по субъектам Российской Федерации". Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
  8. "Climate Yakutsk" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
  9. Nikolaev, Michael E. (January 7, 2007). "The Most Valuable Possession of a Society is Education". Yakutia Today. http://www.yakutiatoday.com/region/education_article_nikolaev.shtml. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகுட்சுக்கு&oldid=3922863" இலிருந்து மீள்விக்கப்பட்டது