உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க 2014, அக்டோபர் 15 அன்று 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2014, அக்டோபர் 19 அன்று நடைபெற்றதில் பாசக அதிக தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014

← 2009 15 அக்டோபர் 2014 2019 →

மராட்டிய சட்டமன்றத்தில் 288 இடங்கள்
அதிகபட்சமாக 145 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்63.38% (Increase3.70%)
  Majority party Minority party Third party
 
தலைவர் தேவேந்திர பத்னாவிசு[1] உத்தவ் தாக்கரே பிரித்திவிராசு சவான்[3]
கட்சி பா.ஜ.க சிவ சேனா காங்கிரசு
கூட்டணி தே.ச.கூ தே.ச.கூ ஐ.மு.கூ
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
தென்மேற்கு நாக்பூர்[2] - கராட் தெற்கு[4]
முந்தைய
தேர்தல்
46 இடங்கள் 44 இடங்கள் 82 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
122 63 42
மாற்றம் Increase76 Increase19 40
மொத்த வாக்குகள் 14,709,276 10,235,970 9,496,095
விழுக்காடு 27.81% 19.35% 17.95%
மாற்றம் Increase13.79 Increase3.09 3.06

  Fourth party
 
தலைவர் அஜித் பவார்[5]
கட்சி தேசியவாத காங்கிரசு கட்சி
கூட்டணி ஐ.மு.கூ
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
பாராமதி[6]
முந்தைய
தேர்தல்
62 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
41
மாற்றம் 21
மொத்த வாக்குகள் 9,122,285
விழுக்காடு 17.24%
மாற்றம் Increase0.87

மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2014 (தொகுதி வாரியாக)

முந்தைய முதலமைச்சர்

பிரித்திவிராசு சவான்
காங்கிரசு

முதலமைச்சர் -தெரிவு

தேவேந்திர பத்னாவிசு[1]
பா.ஜ.க


2009ஆம் ஆண்டு தேர்தல்

[தொகு]

2009ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்ற காங்கிரசு-தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் உள்ளார். இதன் பதவிக்காலம் 2014, நவம்பர் 11 அன்று முடிவடைகிறது.

காங்கிரசு தேசியவாத காங்கிரசு சிவசேனா பாசக மகாராட்டிர நவநிர்மாண் சேனா கட்சி சாராதவர்கள்&மற்றவர்கள்
82 62 45 46 13 40

தேர்தல் ஆணைய அறிவிப்பு

[தொகு]
தேர்தல் தொடர்பான நிகழ்வு தேதி
தேர்தல் அறிவிக்கப்பட்டது 2014, செப்டம்பர் 20
போட்டியிடுவதற்கான மனு அளிப்பதற்கான இறுதி தேதி 2014, செப்டம்பர் 27
மனுக்கள் சரிபார்க்கப்படும் தேதி 2014, செப்டம்பர் 29
மனுவை விலக்கிக்கொள்ள இறுதி தேதி 2014, அக்டோபர் 01
தேர்தல் நடைபெறும் தேதி 2014, அக்டோபர் 15
வாக்குகள் எண்ணப்படும் தேதி 2014, அக்டோபர் 19

[7]

மராட்டியத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 29 தாழ்த்தப்பட்டோருக்கும் 25 மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராட்டிராவில் நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 92.40% ஆகும். இத்தேர்தலுக்காக 90,403 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. [8]

கூட்டணிகள்

[தொகு]

25 ஆண்டுகளாக கூட்டணியாக இருந்து மகாராட்டிர தேர்தலை சந்தித்த பாசக-சிவசேனா கூட்டணி இத்தேர்தலில் முறிந்துள்ளது. அதுபோலவே காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் முறிந்துள்ளது. 2004, 2009 சட்டப்பேரவை தேர்தல்களில் சிவசேனா-பாசக கூட்டணியும், காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் போட்டியிட்டன. இம்முறை பெரிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகின்றன.

சிவசேனா-பாசக

[தொகு]

1989 ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் முறிந்தது என பாசக அறிவித்தது[9] [10]. 2009ஆம் ஆண்டு தேர்தலில் சிவசேனா 169 தொகுதிகளிலும் பாசக 119 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள். [11] 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது. [12]

2014 மக்களவைத்தேர்தலில் மாநிலத்தில் பெரிய கட்சியாக வந்ததால்[13] பாசக அதிக தொகுதிகளைக்கேட்கவும் முதலமைச்சர் பதவியை அதிக இடங்களில் வெல்பவர் பெற வேண்டும் என்று கூறியது. [14] மாநில பாசக தலைவர் சிவசேனா 150+ தொகுதிகளுக்குக் கீழ் வர மறுத்துவிட்டதாகவும் 135 தொகுதிகளிலிருந்து 127 தொகுதிகளுக்குத் தாங்கள் இறங்கி வந்ததாகவும், முதலமைச்சமைர் பதவியை விட்டுத்தர மறுத்துவிட்டதாகவும் கூறினார். [15]

காங்கிரசு - தேசியவாத காங்கிரசு

[தொகு]

1999ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. காங்கிரசிலிருந்து விலகிய சரத்பவார் தோற்றுவித்த தேசியவாத காங்கிரசுக்கு அதுவே முதல் சட்டமன்ற தேர்தலாகும். காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பாசக-சிவசேனா கூட்டணியை விட அதிக இடம் பிடித்த காரணத்தால் அக்கூட்டணி பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக தேர்தலுக்கு பின் கூட்டணி கண்டன [16]. பின் அக்கூட்டணி 2004, 2009 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. 2014 சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு 144 தொகுதிகள் வேண்டும் என்றும் முதலமைச்சமைச்சர் பதவியை சுழற்சி முறையில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பங்கிடவேண்டும் என்றதேசியவாத காங்கிரசின் கோரிக்கையை காங்கிரசு ஏற்காததால் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக தேசியவாத காங்கிரசு கூறியது. [17]

பரப்புரை

[தொகு]

மகாராட்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே பெரிய கட்சிகள் தொகுதிகளுக்காகச் சண்டையிட்டுப் பிரிந்தன என்றும் அவற்றுக்கு மகாராட்டிர மக்கள் பாடம் புகட்டவேண்டும் என்றும் கூறினார்.[18]

தேர்தல் முடிவு

[தொகு]
கட்சி 2014இல் வென்ற தொகுதிகள் 2009இல் வென்ற தொகுதிகள்
பாசக 121 46
சிவசேனா 63 44
காங்கிரசு 42 82
தேசியவாத காங்கிரசு 41 62
மகாராட்டிர நவநிர்மாண் சேனா 1 13
எம்.ஐ.எம் 2 0
சி.பி.எம் 1 0
மற்றவர்கள் 18 41

[19]

  பாரதிய ஜனதா கட்சி: 122 தொகுதிகள்
  சிவ சேனா: 63 தொகுதிகள்
  Peasants and Workers Party of India: 3 தொகுதிகள்
  All India Majlis-e-Ittehadul Muslimeen: 2 தொகுதிகள்
  Bharipa Bahujan Mahasangh: 1 தொகுதி
  Rashtriya Samaj Paksha: 1 தொகுதி
  சுயேட்சை 7 தொகுதிகள்



கட்சி வாரியாக வோட்டு சதவியிதம்[20]

  ஏனைய (13%)
கட்சி வென்ற தொகுதிகள் வோட்டுகள் வோட்டு சதவியிதம் மாற்றம்
பாரதிய ஜனதா கட்சி 122 14,709,455 27.8% Increase
சிவ சேனா 63 10,235,972 19.3% Increase
இந்திய தேசிய காங்கிரசு 42 9,496,144 18.0%
தேசியவாத காங்கிரசு கட்சி 41 9,122,299 17.2%
பகுஜன் விகாஸ் ஆகாதி 3 329,457 0.6% Increase
இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சி 3 533,309 1.0%
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ- இத்திஹாதுல் முஸ்லிமீன் 2 489,614 0.9% Increase
பாரிப பகுஜன் மாகாசங் 1 472,925 0.9%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1 207,933 0.4%
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா 1 1,665,033 3.7%
ராஷ்டிரிய சமாஜ் பக்‌சா 1 256,662 0.5%
சமாஜ்வாதி கட்சி 1 92,304 0.2%
கட்சி சாரா வேட்பாளர் 7 2,494,016 4.7%
மொத்தம்[20] 288 50,105,123 100% பொருத்தமில்லை

முதல்வர்

[தொகு]

புதிய முதல்வராக பாசகவின் மாநில தலைவர் தேவேந்திர பத்னாவிசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2014, நவம்பர் 11க்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கவேண்டும். பாசகவுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறியுள்ள தேசியவாத காங்கிரசு வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளாது.[21]

வென்ற வேட்பாளர்களின் பட்டியல்

[தொகு]

The following is the list of candidates won: [20]

கேப்டன் தமிழ் செல்வன் என்பவர் பாசக கட்சி சார்பில் மும்பையின் ஒரு தொகுதியான சியோன் கோலிவாடாவில் வென்றுள்ளார். இச்சட்டப்பேரவையில் மராட்டிய சட்டமன்றத்துக்கு செல்லும் தமிழர் இவர்.

தொகுதியின் எண் சட்டமன்ற தொகுதியின் பெயர் உறுப்பினர் சார்ந்த கட்சி பெற்ற வாக்குகள்
1 அக்கல்குவா வழக்குரைஞர் பாட்வி கே. சி. இ. காங்கிரசு 64,410
2 ஷஃகாதா உதேய்சிங் கோச்சரு பாட்வி பாசக 58,556
3 நந்துர்பார் விஜயகுமார் கிருஷ்ணாராவ் காவிட் பாசக 101,328
4 நவாபூர் சுருப்சிங் ஹிர்யா நாய்க் இ. காங்கிரசு 93,796
5 சக்ரி தனஜி சீதாராம் Ahire இ. காங்கிரசு 74,760
6 துளே ஊரகம் குனால் (பாபா) ரோகிதாசு பாட்டில்l இ. காங்கிரசு 119,094
7 துளே நகரம் அனில் அன்னா Gote பாசக 57,780
8 சிந்துகேடா செயகுமார் ஜித்தேந்திரசின்கா ராவல் பாசக 92,794
9 சிர்பூர் காசிராம் Vechan Pawara இ. காங்கிரசு 98,114
10 சோப்டா Sonawane Chandrakant Baliram சிவ சேனா 54,176
11 Raver Haribhau Madhav Jawale பாசக 65,962
12 Bhusawal சஞ்சய் Waman Sawakare பாசக 87,818
13 ஜல்கான் நகரம் சுரேசு தாமு போலே (ராசுமாமா) பாசக 88,363
14 ஜல்கான் ஊரகம்l பாட்டில் குலாப் ரகுநாத் சிவ சேனா 84,020
15 Amalner Shirishdada Hiralal Chaudhari Independent 68,149
16 Erandol Annasaheb Dr. Satish Bhaskarrao Patil NCP 55,656
17 Chalisgaon Unmesh Bhaiyyasaheb Patil பாசக 94,754
18 பச்சோரா Kishore Appa Patil சிவ சேனா 87,520
19 Jamner Girish Dattatray Mahajan பாசக 103,498
20 Muktainagar Eknath Khadse பாசக 85,657
21 Malkapur Chainsukh Madanlal Sancheti பாசக 75,965
22 Buldhana Harshwardhan Vasantrao Sapkal இ. காங்கிரசு 46,985
23 Chikhli Rahul Siddhvinayak Bondre இ. காங்கிரசு 61,581
24 Sindkhed Raja Dr Shashikant Narsingrao Khedekar சிவ சேனா 64,203
25 Mehkar Sanjay Bhashkar Raimulkar சிவ சேனா 80,356
26 Khamgaon Akash Pandurang Fundkar பாசக 71,819
27 Jalgaon (Jamod) Kute Dr. Sanjay Shriram பாசக 63,888
28 Akot Prakash Gunvantrao Bharsakale பாசக 70,086
29 Balapur Baliram Bhagwan Sirskar BBM 41,426
30 அகோலா மேற்கு Govardhan Mangilal Sharma பாசக 66,934
31 அகோலா கிழக்கு Savarkar Randhir Pralhadrao பாசக 53,678
32 Murtizapur Harish Pimple பாசக 54226
33 Risod Amit Subhashrao Zanak இ. காங்கிரசு] 70,939
34 வாசிம் Malik Lakhan Sahadeo பாசக 48,196
35 Karanja Patni Rajendra Sukhanad பாசக 44,751
36 Dhamamgaon Railway Jagtap Virendra Walmik இ. காங்கிரசு 70,879
37 Badnera Ravi Rana Independent 46,827
38 அமராவதி Deshmukh Sunil Panjabrao பாசக 84,033
39 Teosa Adv Yashomati Thakur (Sonawane) இ. காங்கிரசு 58,808
40 Daryapur Ramesh Ganpatrao Bundile பாசக 64,224
41 Melghat Bhilawekar Prabhudas Babulal பாசக 57,002
42 Achalpur Bacchu alias Omprakash Babarao Kadu Independent 59,234
43 Morshi Dr Anil Sukhdevrao Bonde பாசக 71,611
44 Arvi Amar Sharadrao Kale இ. காங்கிரசு 75,886
45 Deoli Kamble Ranjit Prataprao இ. காங்கிரசு 62,533
46 Hinganghat Kunawar Samir Trambakrao பாசக 90,275
47 Wardha Dr Pankaj Rajesh Bhoyar பாசக 45,897
48 Katol Ashish Ranjeet Deshmukh பாசக 70,344
49 Savner Kedar Sunil Chhtrapal இ. காங்கிரசு 84,630
50 Hingna Meghe Sameer Dattatraya பாசக 84,139
51 Umred Parwe Sudhir Laxmanrao பாசக 92,399
52 நாக்பூர் தென்மேற்கு தேவேந்திர பத்னாவிசு பாசக 113918
53 நாக்பூர் தெற்கு Kohale Sudhakar Vittalrao BJP 81,224
54 நாக்பூர் கிழக்கு Krishna Pancham Khopde BJP 99136
55 மத்திய நாக்பூர் Kumbhare Vikas Shankarrao BJP 87,523
56 நாக்பூர் மேற்கு Sudhakar Shamrao Deshmukh பாசக 86,500
57 நாக்பூர் வடக்கு Dr Milind Mane BJP 68,905
58 Kamthi Chandrashekhar Krushnarao Bawankule பாசக 126,755
59 Ramtek Reddy Dwaram Mallikarjun Ram Reddy பாசக 59,343
60 Tumsar Charan Waghmare [[[பாசக]] 73,950
61 Bhandara Avsare Ramchandra Punaji பாசக 83,408
62 Sakoli Kashiwar Rajesh Lahanu பாசக 80,902
63 Arjuni-Morgaon Badole Rajkumar Sudamji பாசக 64,401
64 Tirora Rahangdale Vijay Bharatlal பாசக 54,160
65 Gondiya Agrawal Gopaldas Shankarlal இ. காங்கிரசு 62,701
66 Amgaon Puram Sanjay Hanwantrao பாசக 62,590
67 Armori Krushna Damaji Gajbe பாசக 60,413
68 Gadchiroli Dr. Deorao Madguji Holi [[[பாசக]] 70,185
69 Aheri Satyavanrao Atram Ambarishrao Raje [[[பாசக]] 56,418
70 Rajura Sanjay Yadaorao Dhote பாசக 66,223
71 Chandrapur Shamkule Nanaji Sitaram பாசக 81,483
72 Ballarpur Mungantiwar Sudhir Sachhidanand பாசக 103,718
73 Brahmapuri Wadettiwar Vijay Namdevrao இ. காங்கிரசு 70,373
74 Chimur Banti Bhangdiya பாசக 87,377
75 Warora Suresh alias Balubhau Narayan Dhanorkar சிவ சேனா 53,877
76 Wani Bodkurwar Sanjivreddi Bapurao பாசக 45,178
77 ராலேகான் Ashok Ramji Wooike பாசக 100,618
78 Yavatmal Madan Madhukarrao Yerawar பாசக 53,671
79 Digras Rathod Sanjay Dulichand சிவ சேனா 121,216
80 Arni Raju Narayan Todsam பாசக 86,991
81 Pusad Naik Manohar Rajusing NCP 94,152
82 Umarkhed Rajendra Waman Najardhane பாசக 90,190
83 Kinwat Jadhav Pradeep Naik NCP 60,127
84 Hadgaon Ashtikar Patil Nagesh Bapurao சிவ சேனா 78,520
85 Bhokar Ameeta Ashokrao Chavan இ. காங்கிரசு 100,781
86 Nanded வடக்கு D. P. Sawant இ. காங்கிரசு 40,356
87 Nanded தெற்கு Hemant Sriram Patil சிவ சேனா 45,836
88 Loha Chikhalikar Prataprao Govindrao சிவ சேனா 92,435
89 Naigaon Chavan Vasantrao Balwantrao இ. காங்கிரசு 71,020
90 Deglur Sabne Subhash Piraji சிவ சேனா 66,852
91 Mukhed Govind Mukkaji Rathod பாசக 118,781
92 Basmath Mundada Jaiprakash Shankarlal சிவ சேனா 63,851
93 Kalamnui Tarfe Santosh Kautika இ. காங்கிரசு 67,104
94 Hingoli Mutkule Tanhaji Sakharamji பாசக 97,045
95 Jintur Bhamale Vijay Manikrao NCP 106,912
96 Parbhani Rahul Vedprakash Patil சிவ சேனா 71,584
97 Gangakhed Madhusudan Manikrao Kendre NCP 58,415
98 Pathri Fad Mohan Madhavrao Independent 69,081
99 Partur Babanrao Dattatray Yadav Lonikar பாசக 46,937
100 Ghansawangi Rajeshbhaiyya Tope NCP 98,030
101 Jalna Arjun Panditrao Khotkar SS 45,078
102 Badnapur Kuche Narayan Tilakchand பாசக 73,560
103 Bhokardan Danave Santosh Raosaheb பாசக 69,597
104 Sillod Abdul Sattar Abdul Nabi இ. காங்கிரசு 96,038
105 Kannad Jadhav Harshvardhan Raibhan சிவ சேனா 62,542
106 Phulambri Bagde Haribhau Kisanrao பாசக 73,294
107 மத்திய அவுரங்காபாத் சையத் இம்தியாசு ஜலீல் AIMIM 61,843
108 அவுரங்காபாத் மேற்கு Sanjay Shirsat SS 61,282
109 அவுரங்காபாத் கிழக்கு Atul Moreshwar Save பாசக 64,528
110 Paithan Bhumre Sandipanrao Aasaram சிவ சேனா 66,991
111 Gangapur Bamb Prashant Bansilal பாசக 55,483
112 Vaijapur Bhausaheb Patil Chikatgaonkar NCP 53,114
113 Nandgaon Pankaj Chhagan Bhujbal NCP 69,263
114 மத்திய மாலேகான் Shaikh Aasif Shaikh Rshid இ. காங்கிரசு 75,326
115 வெளிவட்ட மாலேகான் Dadaji Dagadu Bhuse சிவ சேனா 82093
116 Baglan Chavan Dipika Sanjay NCP 68,434
117 Kalwan Gavit Jiva Pandu CPM 67,795
118 Chandvad Dr. Aher Rahul Daulatrao BJP 54,946
119 Yewla Chhagan Bhujbal NCP 112,787
120 Sinnar Rajabhau (Parag) Prakash Waje சிவ சேனா 104,031
121 Niphad Anil Sahebrao Kadam சிவ சேனா 78,186
122 Dindori Zirwal Narhari Sitaram NCP 68,284
123 நாசிக் கிழக்கு Balasaheb Mahadu Sanap BJP 78,941
124 மத்திய நாசிக் Devayani Suhas Farande BJP 61,548
125 நாசிக் மேற்கு Hiray Seema Mahesh (Seematai) BJP 67,489
126 Devlali Gholap Yogesh (Bapu) Babanrao SS 49,751
127 Igatpuri Gaveet Nirmala Ramesh இ. காங்கிரசு 49,128
128 Dahanu Dhanare Paskal Janya BJP 44,849
129 Vikramgad Savara Vishnu Rama BJP 40,201
130 Palghar Ghoda Krushna Arjun சிவ சேனா 46,142
131 Boisar Tare Vilas Sukur BVA 64,550
132 Nalasopara Kshitij Hitendra Thakur BVA 113,566
133 Vasai Hitendra Vishnu Thakur BVA 97,291
134 Bhiwandi Rural (ST) Shantaram Tukaram More SS 57,082
135 Shahapur Barora Pandurang Mahadu NCP 56,813
136 Bhiwandi West Choughule Mahesh Prabhakar பாசக 42,483
137 Bhiwandi East Rupesh Laxman Mhatre SS 33,541
138 கல்யாண் மேற்கு Narendra Baburao Pawar பாசக 54,388
139 Murbad Kisan Shankar Kathore பாசக 85,543
140 Ambernath Dr. Balaji Kinikar சிவ சேனா 47,000
141 Ulhasnagar Jyoti Pappu Kalani NCP 43,760
142 கல்யாண் கிழக்கு Ganpat Kalu Gaikwad Independent 36,357
143 Dombivali Chavhan Ravindra Dattatray பாசக 83,872
144 கிராமப்புற கல்யாண் Bhoir Subhash Ganu சிவ சேனா 84,110
145 Mira Bhayandar Narendra Mehta பாசக 91,468
146 Ovala-Majiwada Pratap Baburao Sarnaik சிவ சேனா 68,571
147 Kopri-Pachpakhadi Eknath Sambhaji Shinde சிவ சேனா 100,316
148 Thane Sanjay Mukund Kelkar பாசக 70,884
149 Mumbra-Kalwa Jitendra Awhad NCP 86,533
150 Airoli Sandeep Ganesh Naik NCP 76,444
151 Belapur Manda Vijay Mhatre பாசக 55,316
152 Borivali Vinod Tawde பாசக 108,278
153 Dahisar Chaudhary Manisha Ashok பாசக 77,238
154 Magathane Prakash Surve சிவ சேனா 65,016
155 Mulund Sardar Tara Singh பாசக 90,260
156 Vikhroli Sunil Rajaram Raut சிவ சேனா 50,302
157 Bhandup West Ashok Patil SS 48,151
158 Jogeshwari East Ravindra Dattaram Waikar SS 72,767
159 Dindoshi Sunil Prabhu SS 56,577
160 Kandivali East Atul Bhatkhalkar பாசக 72,427
161 Charkop Yogesh Sagar பாசக 96,097
162 Malad West Aslam Shaikh இ. காங்கிரசு 56,574
163 Goregaon Vidya Thakur பாசக 63,629
164 Versova Dr. Bharati Hemant Lavekar பாசக 49,182
165 அந்தேரி மேற்கு Ameet Bhaskar Satam பாசக 59,022
166 அந்தேரி கிழக்கு Ramesh Latke சிவ சேனா 52,817
167 Vile Parle Parag Alavani பாசக 74,270
168 Chandivali Khan Mohammed Arif (Naseem) இ. காங்கிரசு 73,141
169 Ghatkopar West Ram Kadam பாசக 80,343
170 Ghatkopar East Mehta Prakash Manchhubhai பாசக 67,012
171 Mankhurd Shivaji Nagar Abu Asim Azmi SP 41,719
172 Anushakti Nagar Tukaram Ramkrishna Kate SS 39,966
173 Chembur Prakash Vaikunth Phaterpekar SS 47,410
174 Kurla Mangesh Kudalkar சிவ சேனா 41,580
175 Kalina Sanjay Govind Potnis சிவ சேனா 30,715
176 Vandre East Prakash (Bala) Sawant சிவ சேனா 41,388
177 Vandre West Ashish Shelar பாசக 74,779
178 தாராவி Varsha Eknath Gaikwad இ. காங்கிரசு 47,718
179 சியோன் கோலிவாடா கேப்டன் ஆர். தமிழ் செல்வன் பாசக 40,869
180 Wadala Kalidas Nilkanth Kolambkar இ. காங்கிரசு 38,540
181 Mahim Sada Sarvankar சிவ சேனா 46,291
182 வோர்லி Sunil Govind Shinde சிவ சேனா 60,625
183 Shivadi Ajay Choudhari சிவ சேனா 72,462
184 Byculla Waris Yusuf Pathan AIMIM 25,314
185 மலமார் மலை Mangal Lodha பாசக 97,818
186 Mumbadevi Amin Patel இ. காங்கிரசு 39,188
187 Colaba Raj K. Purohit பாசக 52,608
188 Panvel Prashant Ramsheth Thakur பாசக 125,142
189 Karjat Sureshbhau Narayan Lad NCP 57,013
190 Uran Manohar Gajanan Bhoir சிவ சேனா 56,131
191 Pen Dhairyasheel Mohan Patil PWPI 64,616
192 Alibag Subhash alias Panditshet Patil PWPI 76,959
193 Shrivardhan Avdhoot Anil Tatkare NCP 61,038
194 Mahad Bharat Maruti Gogawale சிவ சேனா 94,408
195 Junnar Sharaddada Bhimaji Sonawane MNS 60,305
196 Ambegaon Dilip Dattatray Walse Patil NCP 120,235
197 Khed Alandi Suresh Namdeo Gore சிவ சேனா 103,207
198 Shirur Baburao Kashinath Pacharne பாசக 92,579
199 Daund Kul Rahul Subhashrao RSP 87,649
200 Indapur Dattatray Vithoba Bharne NCP 108,400
201 Baramati Ajit Anantrao Pawar NCP 150,588
202 Purandar Vijaybapu Shivtare சிவ சேனா 82,339
203 Bhor Sangram Anantrao Thopate இ. காங்கிரசு 78,602
204 Maval Bhegade Sanjay (Bala) Vishwanath பாசக 95,319
205 Chinchwad Jagtap Laxman Pandurang பாசக 123,786
206 Pimpri Chabukswar Gautam Sukhdeo சிவ சேனா 51,096
207 Bhosari Mahesh (Dada) Kisan Landge Independent 60,173
208 Vadgaonsheri Jagdish Tukaram Muluk பாசக 66,908
209 சிவாஜி நகர் Vijay Kale பாசக 56,460
210 Kothrud Medha Vishram Kulkarni பாசக 98,235
211 Khadakwasla Tapkir Bhimrao Dhondiba பாசக 111,531
212 Parvati Madhuri Satish Misal பாசக 95,583
213 Hadapsar Tilekar Yogesh Kundalik பாசக 82,629
214 பூனா கன்மடோண்மெண்ட் Dilip Kamble பாசக 54,692
215 Kasba Peth Bapat Girish Bhalchandra பாசக 73,594
216 Akole Pichad Vaibhav Madhukar NCP 67,696
217 Sangamner Vijay alias Balasaheb Bhausaheb Thorat இ. காங்கிரசு 103,564
218 Shirdi Radhakrishna Eknathrao Vikhe Patil இ. காங்கிரசு 121,459
219 Kopargaon Kolhe Snehalatatai Bipindada பாசக 99,763
220 Shrirampur Bhausaheb Malhari Kamble இ. காங்கிரசு] 57,118
221 Nevasa Balasaheb alias Dadasaheb Damodhar Murkute பாசக 84,570
222 Shevgaon Pathrdi Monika Rajiv Rajale பாசக 134,685
223 Rahuri Kardile Shivaji Bhanudas பாசக 91,454
224 Parner Auti Vijayrao Bhaskarrao சிவ சேனா 73,263
225 அகமத்நகர் நகரம் Sangram Arunkaka Jagtap NCP 49,378
226 Shrigonda Jagtap Rahul Kundlikrao NCP 99,281
227 Karjat Jamkhed Ram Shankar Shinde பாசக 84,058
228 Georai Pawar Laxman Madhavro பாசக 136,384
229 Majalgaon R. T. Deshmukh (Jija) பாசக 112,497
230 Beed Kshirsager Jaydattji Sonajirao NCP 77,134
231 Ashti Dhonde Bhimrao Anandrao பாசக 120,915
232 Kaij Thombre Sangeeta Vijayprakash பாசக 106,834
233 பார்லி பஞ்கஜ முண்டே பாசக 96,904
234 Latur Rural Bhise Trimbakrao Shrirangrao இ. காங்கிரசு 100,897
235 Latur City Amit Deshmukh இ. காங்கிரசு 119,656
236 Ahmadpur Jadhav Patil Vinayakrao Kishanrao Independent 61,957
237 Udgir Sudhakar Sangram Bhalerao பாசக 66,686
238 Nilanga Nilangekar Sambhaji Deeliprao Patil பாசக 76,817
239 Ausa Basavraj Madhavrao Patil இ. காங்கிரசு 64,237
240 Umarga Chougule Dnyanraj Dhondiram சிவ சேனா 65,178
241 Tuljapur Chavan Madhukarrao Deorao இ. காங்கிரசு 70,701
242 Osmanabad Rana Jagjit Sinha Padma Sinha Patil NCP 88,469
243 Paranda Mote Rahul Maharudra NCP 78,548
244 Karmala Patil Narayan Govindrao சிவ சேனா 60,674
245 Madha Shinde Babanrao Vitthalrao NCP 97,803
246 Barshi Dilip Gangadhar Sopal NCP 97,655
247 Mohol Ramesh Nagnath Kadam NCP 62,120
248 Solapur City North Vijay Sidramappa Deshmukh பாசக 86,877
249 Solapur City Central Shinde Praniti Sushilkumar இ. காங்கிரசு 46,907
250 Akkalkot Siddharam Satlingappa Mhetre இ. காங்கிரசு 97,333
251 Solapur South Deshmukh Subhash Sureshchandra பாசக 70,077
252 Pandharpur Bhalake Bharat Tukaram இ. காங்கிரசு 91,863
253 Sangola Deshmukh Ganpatrao Annasaheb PWPI 94,374
254 Malshiras Dolas Hanumant Jagannath NCP 77,179
255 Phaltan Chavan Dipak Pralhad NCP 92,910
256 Wai Jadhav (Patil) Makarand Laxmanrao NCP 101,218
257 Koregaon Shinde Shashikant Jaywantrao NCP 95,213
258 Man Jaykumar Bhagwanrao Gore இ. காங்கிரசு 75,708
259 Karad North Patil Shamrao alias Balaso Pandurang NCP 78,324
260 Karad South Prithviraj Chavan இ. காங்கிரசு 76,831
261 Patan Desai Shambhuraj Shivajirao சிவ சேனா 104,419
262 Satara Bhonsle Shivendrasinh Abhaysinh NCP 97,964
263 Dapoli Kadam Sanjay Vasant NCP 52,907
264 Guhagar Jadhav Bhaskar Bhaurao NCP 72,525
265 Chiplun Chavan Sadanand Narayan சிவ சேனா 75,695
266 Ratnagiri Uday Ravindra Samant சிவ சேனா 93,876
267 Rajapur Salvi Rajan Prabhakar சிவ சேனா 76,266
268 Kankavli Nitesh Narayan Rane இ. காங்கிரசு 74,715
269 Kudal Naik Vaibhav Vijay சிவ சேனா 70,582
270 Sawantwadi Deepak Kesarkar சிவ சேனா 70,902
271 Chandgad Desai-Kupakar Sandhyadevi Krushnarao NCP 51,599
272 Radhanagari Aabitakar Prakash Anandarao சிவ சேனா 132,485
273 Kagal Mushrif Hasan Miyalal NCP 123,626
274 கோலாப்பூர் தெற்கு Amal Mahadik பாசக 107,998
275 Karvir Narke Chandradip Shashikant சிவ சேனா 107,998
276 Kolhapur North Rajesh Vinayakrao Kshirsagar சிவ சேனா 69,736
277 Shahuwadi Satyajeet Babasaheb Patil (Aba) Sarudkar சிவ சேனா 74,702
278 Hatkanangale Minchekar Sujit Vasantrao சிவ சேனா 89,087
279 Ichalkaranji Suresh Ganpati Halvankar பாசக 94,293
280 Shirol Ulhas Sambhaji Patil சிவ சேனா 70,809
281 Miraj Sureshbhau Dagadu Khade பாசக 93,795
282 சாங்லி Dhananjay alias Sudhir Dada Hari Gadgil பாசக 80,497
283 Islampur Jayant Rajaram Patil NCP 113,045
284 Shirala Shivajirao Yashwantrao Naik பாசக 85,363
285 Palus-Kadegaon Patangrao Kadam இ. காங்கிரசு 112,523
286 Khanapur Anilbhau Babar சிவ சேனா 72,849
287 Tasgaon-Kavathe Mahankal R. R. Patil NCP 108,310
288 Jath Jagtap Vilasrav Narayan பாசக 72,885

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Race for CM post, says Devendra Fadnavis". Indian Express. September 20, 2014. http://www.mid-day.com/articles/race-for-maharashtra-cm-is-still-on-devendra-fadnavis/15540167. 
  2. Ganjapure, Vaibhav (16 October 2014). "South West all set to elect prospective CM". Times of India. http://timesofindia.indiatimes.com/city/nagpur/South-West-all-set-to-elect-prospective-CM/articleshow/44830467.cms. 
  3. "Maharshtra polls: Prithviraj Chavan does a Narendra Modi, projects himself as perfect chief minister". Daily News and Analysis. September 5, 2014. http://www.dnaindia.com/india/report-maharshtra-polls-prithviraj-chavan-does-a-narendra-modi-projects-himself-as-perfect-chief-minister-2016272. 
  4. "CM Prithviraj Chavan picks South Karad to contest Maharashtra election". Times of India. 15 July 2014. http://timesofindia.indiatimes.com/city/pune/CM-Prithviraj-Chavan-picks-South-Karad-to-contest-Maharashtra-election/articleshow/38389839.cms. 
  5. "In race for CM post, says Ajit Pawar". Indian Express. September 20, 2014. http://indianexpress.com/article/india/politics/in-race-for-cm-post-says-ajit-pawar/. 
  6. Atikh Rashid (16 October 2014). "Ajit Pawar confident of a victory with huge margin from Baramati". Indian Express. http://indianexpress.com/article/india/maharashtra/ajit-pawar-confident-of-a-victory-with-huge-margin-from-baramati/. 
  7. http://eci.nic.in/eci_main1/AE2014/MAHARASHTRA.htm
  8. http://eci.nic.in/eci_main1/current/PN43_12092014.pdf ELECTION COMMISSION OF INDIA PRESS NOTE
  9. http://timesofindia.indiatimes.com/india/Maharashtra-polls-Shiv-Sena-BJP-Congress-NCP-alliances-snap-its-a-5-cornered-fight/articleshow/43458250.cms Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances snap; it's a 5-cornered fight
  10. http://www.rediff.com/news/report/its-official-25-year-old-bjp-shiv-sena-alliance-in-maharashtra-ends/20140925.htm It's official: 25-year-old BJP, Shiv Sena alliance in Maharashtra ends
  11. http://ibnlive.in.com/news/maharashtra-elections-bjp-ends-25yearold-alliance-with-shiv-sena-as-seat-sharing-talks-fail/501837-3-237.html பரணிடப்பட்டது 2014-09-27 at the வந்தவழி இயந்திரம் Maharashtra elections: BJP ends 25-year-old alliance with Shiv Sena as seat sharing talks fail
  12. http://timesofindia.indiatimes.com/india/The-first-time-the-Sena-BJP-split-and-Sharad-Pawar-stepped-in/articleshow/43144335.cms The first time the Sena-BJP split and Sharad Pawar stepped in
  13. http://articles.economictimes.indiatimes.com/2014-09-26/news/54353272_1_chief-ministership-congress-ncp-seats-bjp Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances break; it's a four-cornered contest now
  14. http://www.hindustantimes.com/specials/coverage/assembly-elections-2014/assemblyelections2014-maharashtra/maharashtra-polls-uddhav-seeks-to-become-cm-urges-people-to-give-him-a-chance/sp-article10-1263615.aspx பரணிடப்பட்டது 2014-09-15 at the வந்தவழி இயந்திரம் BJP, Sena in tussle as Uddhav eyes CM post
  15. http://indianexpress.com/article/cities/mumbai/objective-of-shiv-senas-mission-150-was-to-get-cm-post/ Objective of Shiv Sena’s Mission 150+ was to get CM post
  16. http://www.dnaindia.com/india/report-seat-sharing-stalemate-congress-ncp-may-ally-post-maharashtra-assembly-polls-2018390 Seat sharing stalemate: Congress, NCP may ally post Maharashtra Assembly polls?
  17. http://www.ndtv.com/elections/article/india/will-fight-elections-alone-alliance-with-congress-over-says-ncp-597982?curl=1413062314 Will Fight Elections Alone, Alliance With Congress Over, Says NCP
  18. http://www.ndtv.com/elections/article/assembly-polls/teach-big-four-a-lesson-in-maharashtra-assembly-polls-raj-thackeray-tells-voters-601661?curl=1413062803 Teach 'Big Four' a Lesson in Maharashtra Assembly Polls: Raj Thackeray Tells Voters
  19. "Maharashtra assembly elections 2014: Owaisi's MIM gets 2 seats, Raj Thackeray's MNS just 1". timesofindia. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2014.
  20. 20.0 20.1 20.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.
  21. "Done. Devendra Fadnavis As Maharashtra Chief Minister". ndtv. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2014.