தேசிய நெடுஞ்சாலை 703 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 703 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை (சிவப்பு வண்ணத்தில்) | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 258 km (160 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஜலந்தர், பஞ்சாப் (இந்தியா) | |||
தெற்கு முடிவு: | சிர்சா, அரியானா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பஞ்சாப் (இந்தியா), அரியானா | |||
முதன்மை இலக்குகள்: | நகோதர் - சாகோதத், -மோகா - பர்னாலா -மானசா, பஞ்சாப் - சரள்துல்கர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 703 (தே. நெ. 703)(National Highway 703 (India)) என்பது வட இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். தே. நெ. 703 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மற்றும் பர்னாலாவை இணைத்து 144 கி.மீ. (89 மைல்) தூரத்திற்குச் செல்கிறது.[1][2] தேசிய நெடுஞ்சாலை 703, ஜலந்தரின் தேசிய நெடுஞ்சாலை 703ஏ சந்திப்பதில் துவங்கி பர்னாலா தேசிய நெடுஞ்சாலை 9ல் முடிவடைகிறது.[3]
வழித்தடம்
[தொகு]பஞ்சாப்
[தொகு]ஜலந்தர், நகோதர், ஷாகோட், மோகா, பத்னி, பர்னாலா, ஹண்டியா, மான்சா, ஜுனிர், சர்துல்கர் - அரியானா எல்லை.[3][4]
அரியானா
[தொகு]பஞ்சாப் எல்லை - சிர்சா[3][5][6]
சந்திப்பு
[தொகு]- தே.நெ. 3 ஜலந்தர் அருகே முனையம்[5]
- தே.நெ. 703A ஜலந்தர் அருகில்
- தே.நெ. 703B மற்றும்
- தே.நெ. 5 மோகா அருகில்
- தே.நெ. 7 பர்னாலா அருகில்
- தே.நெ. 148B மான்சா அருகில்
- தே.நெ. 9 சிர்சா அருகில் முனையம்[5]
வெளிப்புர இணைப்புகள்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.
- ↑ 3.0 3.1 3.2 "NHs route substitutions notification dated 2nd September, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
- ↑ "National Highways in Punjab". Public Works Department - Government of Punjab. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
- ↑ 5.0 5.1 5.2 "National Highways notification for route substitution NH 703" (PDF). இந்திய அரசிதழ். 21 Mar 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ "National Highways in Haryana" (PDF). Public Works Department - Government of Haryana. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.