தலையுரு எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலையுரு எலும்பு
இடது கை தலையுரு எலும்பு முன்புறத்தோற்றம் சிவப்பு வண்ணத்தில்.
இடது கை தலையுரு எலும்பு.
இடது: உட்புற பரப்பு.
வலது: வெளிப்புற பரப்பு
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Os capitatum; os magnum
MeSHD051224
TA98A02.4.08.011
TA21258
FMA23727
Anatomical terms of bone

தலையுரு எலும்பு (ஆங்கிலம்:Capitate) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்று.

மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள்[தொகு]

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள்[தொகு]

C-விரலெலும்புகள்[தொகு]

அமைப்பு[தொகு]

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்பான இது மனித உடலில் உள்ள பெரிய மணிக்கட்டு எலும்பாகும்.[1] தலையுரு எலும்பு நாற்புறவுரு எலும்பு மற்றும் கொக்கி எலும்பு இடையே அமைந்துள்ளது. கீழ்புறம் மூன்றாம் அங்கை முன்னெலும்பு பகுதியளவு இரண்டாம் அங்கை முன்னெலும்பு மற்றும் நான்காம் அங்கை முன்னெலும்பு, மேற்புறம் படகெலும்பு மற்றும் பிறைக்குழி எலும்பும், உட்புறம் கொக்கி எலும்பும், வெளிப்புறம் நாற்புறவுரு எலும்பும் இணைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Eathorne, SW (March 2005). "The wrist: clinical anatomy and physical examination--an update.". Primary care 32 (1): 17–33. doi:10.1016/j.pop.2004.11.009. பப்மெட்:15831311. 
  2. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0. https://archive.org/details/graysanatomyfors00unse. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையுரு_எலும்பு&oldid=3661816" இலிருந்து மீள்விக்கப்பட்டது