பிறைக்குழி எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறைக்குழி எலும்பு
இடது கை முன்புறத்தோற்றம் பிறைக்குழி எலும்பு அமைப்பு சிவப்பு வண்ணத்தில்
இடது பிறைக்குழி எலும்பு
விளக்கங்கள்
மூட்டுக்கள்இது 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது.
*மேற்புறம்: ஆரை எலும்புடன்,
*கீழ்புறம்: தலையுரு எலும்பு மற்றும் கொக்கி எலும்புடன்
*வெளிப்புறம்: படகெலும்புடன்
*உட்புறம்: முப்பட்டை எலும்புடன்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os lunatum
MeSHD012667
TA98A02.4.08.005
TA21252
FMA23712
Anatomical terms of bone

பிறைக்குழி எலும்பு (ஆங்கிலம்:Lunate) கையில் உள்ள 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்று.

மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள்[தொகு]

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள்[தொகு]

C-விரலெலும்புகள்[தொகு]

அமைப்பு[தொகு]

பிறைக்குழி எலும்பு முதல் வரிசை எலும்புகளில் நடுவே அமைந்த எலும்பு ஆகும். இது அரை நிலா வடிவ உட்புற குழியான அமைப்பை கொண்டதால் இப்பெயரை பெற்றது.[1] இது 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது இவை முறையே மேற்புறம் ஆரை எலும்புடன், கீழ்புறம் தலையுரு எலும்பு மற்றும் கொக்கி எலும்புடன், வெளிப்புறம் படகெலும்புடன், உட்புறம் முப்பட்டை எலும்புடன் இணைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gray, Henry (1918). Anatomy of the Human Body. பக். 6b. The Hand. 1. The Carpus. http://www.bartleby.com/107/54.html. பார்த்த நாள்: 5 January 2014. 
  2. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0. https://archive.org/details/graysanatomyfors00unse. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறைக்குழி_எலும்பு&oldid=3661744" இலிருந்து மீள்விக்கப்பட்டது