கொக்கி எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொக்கி எலும்பு
Hamate bone (left hand) 01 palmar view.png
இடது கை கொக்கி எலும்பு முன்புறத்தோற்றம் சிவப்பு வண்ணத்தில்.
Gray228.png
இடது கை கொக்கி எலும்பு
விளக்கங்கள்
இலத்தீன்Os hamatum
Articulations5 எலும்புகளுடன் இணைந்துள்ளது:
மேற்புறம்: பிறைக்குழி எலும்புடன்
கீழ்புறம்:நான்காம் மற்றும் ஐந்தாம் அங்கை முன்னெலும்புகள்டன்
உட்புறம்: முப்பட்டை எலும்புடன்
வெளிப்பு: தலையுரு எலும்புடன்
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.227
TAA02.4.08.012
FMA23730
Anatomical terms of bone

கொக்கி எலும்பு (ஆங்கிலம்:Hamate) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றாகும்.

மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள்[தொகு]

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள்[தொகு]

C-விரலெலும்புகள்[தொகு]

அமைப்பு[தொகு]

கொக்கி எலும்பு இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகளில் உட்புறமுள்ள எலும்பாகும். கொக்கி எலும்பு 5 எலும்புகளுடன் இணைந்துள்ளது. அவை முறையே மேற்புறம் பிறைக்குழி எலும்புடன், கீழ்புறம் நான்காம் மற்றும் ஐந்தாம் அங்கை முன்னெலும்புகள்டன், உட்புறம் முப்பட்டை எலும்புடன் மேலும் வெளிப்பு தலையுரு எலும்புடன் இணைந்துள்ளது.[1] கொக்கி எலும்பின் கொக்கி போன்ற பகுதி அதன் மேற்புறத்தில் உட்புறமாக அமைந்துள்ளது.[2]

இடது கை எலும்பின் கொக்கி சிவப்பு வண்ணத்தில்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0. 
  2. Eathorne, SW (March 2005). "The wrist: clinical anatomy and physical examination—an update.". Primary care 32 (1): 17–33. doi:10.1016/j.pop.2004.11.009. பப்மெட்:15831311. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கி_எலும்பு&oldid=2750081" இருந்து மீள்விக்கப்பட்டது