பட்டாணி எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாணி எலும்பு
Pisiform bone (left hand) 01 palmar view.png
இடது கை பட்டாணி எலும்பு முன்புறத்தோற்றம் சிவப்பு வண்ணம்.
Gray224.png
இடது கை பட்டாணி எலும்பு
விளக்கங்கள்
இலத்தீன்Os pisiforme
Articulationsமுப்பட்டை எலும்பு
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.225
TAA02.4.08.007
FMA23718
Anatomical terms of bone

பட்டாணி எலும்பு (ஆங்கிலம்:Pisiform) 8 மணிக்கட்டு எலும்புகளில் மிகச்சிறிய எலும்பாகும்.

மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள்[தொகு]

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள்[தொகு]

C-விரலெலும்புகள்[தொகு]

அமைப்பு[தொகு]

மணிக்கட்டு எலும்புகளில் மிகச்சிறிய எலும்பான பட்டாணி எலும்பு முப்பட்டை எலும்புடன் பின்புறமாக இணைந்துள்ளது.[1] மற்ற மணிக்கட்டு எலும்புகளைப் போல அல்லாமல் இது மணிக்கட்டு அசைவுகளில் பங்குபெறுவதில்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tim D. White, Human Osteology, 2nd edition (San Diego: Academic Press, 2000)
  2. Beasley's Surgery of the Hand. Thieme New York. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781282950023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாணி_எலும்பு&oldid=2750075" இருந்து மீள்விக்கப்பட்டது