முப்பட்டை எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முப்பட்டை எலும்பு
Triangular bone (left hand) 01 palmar view.png
இடது கை முப்பட்டை எலும்பு. சிவப்பு வண்ணத்தில்.
Gray223.png
இடது கை முப்பட்டை எலும்பு
விளக்கங்கள்
இலத்தீன் os triquetrum, os pyramidale
Articulations

3 எலும்புகளுடன் இணைந்துள்ளது.
*வெளிப்புறம்:பிறைக்குழி எலும்புடன்
*முன்புறம்:பட்டாணி எலும்புடன்
*கீழ்புறம்:கொக்கி எலும்புடன்


அரந்தி எலும்புடன் முக்கோண வடிவ மூட்டு இணைப்பு மூலம் இணைந்துள்ளது.
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின் p.224
TA A02.4.08.006
FMA 23715
Anatomical terms of bone

முப்பட்டை எலும்பு (எலும்பு:Triquetrum) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றாகும். பிறைக்குழி எலும்பு மற்றும் பட்டாணி எலும்பு இடையில் அமைந்துள்ளது.[1]

மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள்[தொகு]

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள்[தொகு]

C-விரலெலும்புகள்[தொகு]

அமைப்பு[தொகு]

இது முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகளில் உட்புறம் அமைந்த எலும்பு ஆகும். இது முக்கோன வடிவ எலும்பு ஆகும். இது 3 எலும்புகளுடன் இணைந்துள்ளது. வெளிப்புறம் பிறைக்குழி எலும்புடன், முன்புறம் பட்டாணி எலும்புடன் மற்றும் கீழ்புறம் கொக்கி எலும்புடன் இணைந்துள்ளது. மேற்புறம் அரந்தி எலும்புடன் முக்கோண வடிவ மூட்டு இணைப்பு மூலம் இணைந்துள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8089-2306-0. 
  2. Balachandran, Ajay; Kartha, Moumitha; Krishna, Anooj; Thomas, Jerry; K, Prathilash; TN, Prem; GK, Libu; B, Krishnan et al. (2014). "A Study of Ossification of Capitate, Hamate, Triquetral & Lunate in Forensic Age Estimation". Indian Journal of Forensic Medicine & Toxicology 8 (2): 218–224. doi:10.5958/0973-9130.2014.00720.8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-9130. http://www.indianjournals.com/ijor.aspx?target=ijor:ijfmt&volume=8&issue=2&article=052. பார்த்த நாள்: 18 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பட்டை_எலும்பு&oldid=2750074" இருந்து மீள்விக்கப்பட்டது