சரிவக எலும்பு
Appearance
சரிவக எலும்பு | |
---|---|
இடது கை எலும்பு முன்பக்கத்தோற்றம், சரிவக எலும்பு சிவப்பு வண்ணத்தில். | |
இடது கை சரிவக எலும்பு | |
விளக்கங்கள் | |
மூட்டுக்கள் | கீழ்புறம்: முதல் அங்கை முன்னெலும்புடன் மேற்புறம்:படகெலும்புடன் உட்புறம்:நாற்புறவுரு எலும்பு, இரண்டாம் அங்கை முன்னெலும்புடன் |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Os trapezium, os multangulum majus |
MeSH | D051222 |
TA98 | A02.4.08.008 |
TA2 | 1255 |
FMA | 23721 |
Anatomical terms of bone |
சரிவக எலும்பு (ஆங்கிலம்:Trapezium) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றாகும்.
மனித கை எலும்புகள்:
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 1.படகெலும்பு (Scaphoid)
- 2.பிறைக்குழி எலும்பு (Lunate)
- 3.முப்பட்டை எலும்பு(Triquetrum)
- 4.பட்டாணி எலும்பு (Pisiform)
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 5.சரிவக எலும்பு (Trapezium)
- 6.நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- 7.தலையுரு எலும்பு (Capitate)
- 8.கொக்கி எலும்பு (Hamate)
- I.முதல் அங்கை முன்னெலும்பு
- II.இரண்டாம் அங்கை முன்னெலும்பு
- III.மூன்றாம் அங்கை முன்னெலும்பு
- IV.நான்காம் அங்கை முன்னெலும்பு
- V.ஐந்தாம் அங்கை முன்னெலும்பு
அமைப்பு
[தொகு]சரிவக எலும்பு கையின் மணிக்கட்டில் இரண்டாம் வரிசை வெளிப்புற மணிக்கட்டு எலும்பாகும். கீழ்புறம் முதல் அங்கை முன்னெலும்புடன், மேற்புறம் படகெலும்புடன் மற்றும் உட்புறம் நாற்புறவுரு எலும்பு மேலும் இரண்டாம் அங்கை முன்னெலும்புடன் இணைத்துள்ளது.[1] கை கட்டை விரலின் அசைவுக்கு இது பெரும்பங்குவகிக்கிறது.[2]
-
இடது கை சரிவக எலும்பு அமைவிடம் சிவப்பு வண்ணத்தில்.
-
சரிவக எலும்பு இடது கை எலும்பு.
-
சரிவக எலும்பு.
-
வலது கை பின்பக்கத்தோற்றம்.
-
வலது கை முன்பக்கத்தோற்றம்.
-
இடது கை முன்பக்கத்தோற்றம் சரிவக எலும்பு மஞ்சள் வண்ணத்தில்.
-
இடது கை பின்பக்கத்தோற்றம் சரிவக எலும்பு மஞ்சள் வண்ணத்தில்.
-
மணிக்கட்டு மூட்டு வெட்டுத்தோற்றம்.
-
குறுக்கு வெட்டுத்தோற்றம்.
-
மணிக்கட்டு முன்புறத்தோற்றம்.
-
தசை பிணைப்பு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2306-0.
- ↑ Eathorne, SW (Mar 2005). "The wrist: clinical anatomy and physical examination--an update.". Primary care 32 (1): 17–33. doi:10.1016/j.pop.2004.11.009. பப்மெட்:15831311.