மணிக்கட்டு எலும்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணிக்கட்டு எலும்புகள்
Xray hand with color.jpg
Carpal bones.svg
விளக்கங்கள்
இலத்தீன்ossa carpi
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.221
TAA02.4.08.001
FMA23889
Anatomical terms of bone


மணிக்கட்டு எலும்புகள் (ஆங்கிலம்:Carpals - இலத்தின்:καρπὁς)[1] என்பவை கையின் மணிக்கட்டில் அமைந்த 8 சிறு எலும்புகள் ஆகும்.[2][3]


மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள்[தொகு]

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள்[தொகு]

C-விரலெலும்புகள்[தொகு]

அமைப்பு[தொகு]

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள் அரந்தி, ஆரை எலும்புகளுடன் இணைந்து மணிக்கட்டு மூட்டின் பகுதிகளை உருவாக்குகிறது. இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள் அங்கை முன்னெலும்புகளுடன் இணைந்துள்ளது. இந்த எலும்புகள் கையில் அசைவுகளை உண்டாக்கும் தசைகளுடன் பிணைக்கப்ட்டுள்ளது.[2] மணிக்கட்டின் நிலைத்தன்மை அதன் முன்புற மற்றும் பின்புற பிணைப்பிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.[4] சில பறவை இனங்களில் எலும்புகள் இணைந்து காணப்படுகிறது.[5]


மேற்கோள்கள்[தொகு]

  1. Diab 1999, p 48
  2. 2.0 2.1 Kingston 2000, pp 126-127
  3. Platzer 2004, p 126
  4. Platzer 2004, p 124
  5. Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. பக். 200–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-910284-X.