நாற்புறவுரு எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாற்புறவுரு எலும்பு
Trapezoid bone (left hand) 01 palmar view.png
இடது கை எலும்பு முன்புறத்தோற்றம். நாற்புறவுரு எலும்பு சிவப்பு வண்ணத்தில்.
Gray226.png
இடது கை நாற்புறவுரு எலும்பு.
விளக்கங்கள்
இலத்தீன் os trapezoideum, os multangulum minus
Articulations நான்கு எலும்புகளுடன் இணைந்துள்ளது.
மேற்புறம்:படகெலும்புடன்
கீழ்புறம்:இரண்டாம் அங்கை முன்னெலும்புடன்
வெளிப்புறம்:சரிவக எலும்புடன்
உட்புறம்:தலையுரு எலும்புடன்
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின் p.225
TA A02.4.08.010
FMA 23724
Anatomical terms of bone

நாற்புறவுரு எலும்பு (ஆங்கிலம்:Trapezoid) 8 மணிக்கட்டு எலும்புகளில் ஒன்றாகும்.[1]

மனித கை எலும்புகள்:

A-மணிக்கட்டு எலும்புகள்[தொகு]

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

B-அங்கை முன்னெலும்புகள்[தொகு]

C-விரலெலும்புகள்[தொகு]

அமைப்பு[தொகு]

இது இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகளில் சிறிய எலும்பாகும். சரிவக எலும்பு மற்றும் தலையுரு எலும்புக்கு இடையில் அமைந்துள்ளது. இவ்வெலும்பு நான்கு எலும்புகளுடன் இணைந்துள்ளது. மேற்புறம் படகெலும்புடன், கீழ்புறம் இரண்டாம் அங்கை முன்னெலும்புடன், வெளிப்புறம் சரிவக எலும்புடன் மற்றும் உட்புறம் தலையுரு எலும்புடன் இணைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. ISBN 978-0-8089-2306-0. 
  2. Sadowski, RM; Montilla, RD (2008). "Rare isolated trapezoid fracture: a case report". Hand (N Y) 3: 372–4. doi:10.1007/s11552-008-9100-8. பப்மெட் 18780025. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்புறவுரு_எலும்பு&oldid=2659911" இருந்து மீள்விக்கப்பட்டது