தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எனப்படுவோர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளைக் குறிக்கும். மாவீரர்களின் எண்ணிக்கைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
ஆண்டுவாரியான எண்ணிக்கை
[தொகு]விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் ஆண்டு வாரியான பட்டியல் பின்வருமாறு:
ஆண்டு | மாவீரர் எண்ணிக்கை |
---|---|
1982 | 01 |
1983 | 15 |
1984 | 50 |
1985 | 188 |
1986 | 320 |
1987 | 518 |
1988 | 382 |
1989 | 419 |
1990 | 965 |
1991 | 1622 |
1992 | 792 |
1993 | 928 |
1994 | 378 |
1995 | 1508 |
1996 | 1380 |
1997 | 2112 |
1998 | 1805 |
1999 | 1549 |
2000 | 1973 |
2001 | 761 |
2002 | 46 |
2003 | 72 |
2004 | 80 |
2005 | 56 |
2006 | 1002 |
2007 | 860 அக்டோபர் வரை |
2008 |
கரும்புலிகளின் எண்ணிக்கை
[தொகு]கரும்புலிகளின் மாவீரர்கள் விபரம் பின்வருமாறு:[1]
மாவட்டம் | தரைக் கரும்புலி | கடற் கரும்புலி | மொத்தம் |
---|---|---|---|
யாழ்ப்பாணம் | 42 | 136 | 178 |
மட்டக்களப்பு | 26 | 21 | 47 |
அம்பாறை | 05 | 05 | 10 |
திருமலை | 06 | 17 | 23 |
வவுனியா | 03 | 12 | 15 |
முல்லைத்தீவு | 04 | 13 | 17 |
கிளிநொச்சி | 07 | 26 | 33 |
மன்னார் | 07 | 06 | 13 |
வெளிப்பிரதேசங்கள் | 02 | 05 | 07 |
மொத்தம் | 102 | 241 | 343 |
படை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை
[தொகு]படைநடவடிக்கைகளின்படி மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
நடவடிக்கை | மாவீரர் எண்ணிக்கை |
---|---|
ஆகாயக் கடல் வெளிச் சமர் | 604 |
மணலாறு | 233 |
தவளைப் பாய்ச்சல் | 460 |
கொக்குத்தொடுவாய் | 175 |
இடிமுழக்கம் | 181 |
சூரியகதிர் (ரிவிரச) | 438 |
ஓயாத அலைகள் ஒன்று | 315 |
சத்ஜெய 1 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் | 100 |
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் | 133 |
பரந்தன் ஆனையிறவு | 193 |
வவுணைதீவு | 103 |
கிளிநொச்சி, பரந்தன் மீதான ஊடுருவித் தாக்குதல் | 300 |
ஓயாத அலைகள் இரண்டு | 403 |
ஜெயசிக்குறு படைநடவடிக்கையும் அதன்மீதான எதிர்த்தாக்குதலும் | 2146 |
ஓயாத அலைகள் மூன்று | 1336 |
ஓயாத அலைகள் நான்கு | 181 |
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் | 141 |
வேறு
[தொகு]எல்லைப்படை மாவீரர்கள், காவற்துறையினர் மாவீரர்கள், மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் விபரம் பின்வருமாறு:
பிரிவு | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
---|---|---|---|
எல்லைப்படை மாவீரர் | 274 | 05 | 279 |
காவற்துறை மாவீரர் | 34 | 03 | 37 |
மாமனிதர் | 18 | - | 18 |
நாட்டுப்பற்றாளர்கள் | 434 | 26 | 460 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தற்கொடைப்படையான கரும்புலிகளின் படிமங்கள்- Black Tigers self-benefaction force images". கருத்துக்களம். பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.