மாவீரர் துயிலும் இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். இவற்றுள் 62 சதவீதமானவை விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த பகுதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 சதவீதமும், மட்டு - அம்பாறையில் 18 சதவீதமும், வவுனியா, திருகோணமலை மாவட்டங்களில் 4 சதவீதமும் உள்ளன. மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியன்று மாவீரர்களின் பெற்றோர் நினைவுக்கற்களுக்கும், கல்லறைகளிற்கும் ஈகைச்சுடர் ஏற்றுவர். அதே வேளை அங்கமைந்திருக்கும் பொதுச் சுடரினை தளபதிகள் ஏற்றி வந்தனர். நவம்பர் 27 மாலை 6.05 மணிக்கு வணக்கத் தலங்களிலும் மணிஒலி எழுப்பப்பெற்று சுடர் ஏற்றப்படும். இயக்கத் தளபதிகள் பொதுச்சுடர் ஏற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றுவர். 2009 இல் விடுதலைப் புலிகள் போரில் தோற்ற பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படைத்துறையால் அழித்தொழிக்கப்பட்டன.

மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள்[தொகு]

அம்பாறை மாவட்டம்[தொகு]

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்-2018
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்

மட்டக்களப்பு மாவட்டம்[தொகு]

திருகோணமலை மாவட்டம்[தொகு]

மணலாறு மாவட்டம்[தொகு]

வவுனியா மாவட்டம்[தொகு]

மன்னார் மாவட்டம்[தொகு]

முல்லைத்தீவு மாவட்டம்[தொகு]

கிளிநொச்சி மாவட்டம்[தொகு]

யாழ்ப்பாண மாவட்டம்[தொகு]

கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் (2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒளிப்படம்)