அரபு நாடுகள் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கிஇணைப்பு: mzn:اتحادیه عرب
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: oc:Liga Aràbia
வரிசை 173: வரிசை 173:
[[no:Den arabiske liga]]
[[no:Den arabiske liga]]
[[nrm:Ligue Arabe]]
[[nrm:Ligue Arabe]]
[[oc:Liga Aràbia]]
[[os:Араббаг Паддзахæдты Лигæ]]
[[os:Араббаг Паддзахæдты Лигæ]]
[[pl:Liga Państw Arabskich]]
[[pl:Liga Państw Arabskich]]

05:02, 3 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

جامعة الدول العربية
Jāmaʻat ad-Duwal al-ʻArabiyya
அரபு நாடுகள் கூட்டமைப்பு
கொடி of அரபு நாடுகள் கூட்டமைப்பு
கொடி
சின்னம் of அரபு நாடுகள் கூட்டமைப்பு
சின்னம்
அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைவிடம்
தலைமையகம்கெய்ரோ, எகிப்து1
அதிகாரபூர்வ மொழிகள்அரபு மொழி
அங்கத்துவம்
தலைவர்கள்
• செயலாளர் நாயகம்
அமர் மூசா (2001 இலிருந்து)
• அரபு லீக்கின்
சபை

சிரியா
• அரபு நாடாளுமன்றத்தின்
அவைத் தலைவர்

நாபி பெரி
நிறுவுதல்
மார்ச் 22, 1945
பரப்பு
• மேற்கு சகாராவின் மொத்தப் பரப்பு
13,953,041 km2 (5,387,299 sq mi) (2ம்2)
• மேற்கு சகாரா தவிர்ந்த பரப்பளவு
13,687,041 கிமீ2 ( 5,280,291 ச. மை)
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
339,510,535 (3ம்2)
• அடர்த்தி
24.33/km2 (63.0/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$2,364,871 மில்லியன் (6th2)
• தலைவிகிதம்
$11,013 (70ம்)
நாணயம்
நேர வலயம்ஒ.அ.நே+0 to +4
  1. 1979 இலிருந்து 1989 வரை: துனிஸ், துனீசியா.
  2. If ranked among nation states.


அரபு லீக் எனவும் அழைக்கப்படும் அரபு நாடுகள் கூட்டமைப்பு என்பது, தென்மேற்கு ஆசியா, வடக்கு ஆபிரிக்கா, வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி கெய்ரோவில் இது அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் எகிப்து, ஈராக், டிரான்ஸ்ஜோர்தான் (1946 க்குப் பின் ஜோர்தான் எனப் பெயர் மாற்றப்பட்டது), லெபனான், சவூதி அரேபியா, சிரியா ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தன. 1945 மே 5 ஆம் நாள் யேமன் இதில் இணைந்தது. தற்போது இக் கூட்டமைப்பில் 22 நாடுகள் உள்ளன.

இக் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் பிவருமாறு:

உறுப்பு நாடுகளிடையே நெருக்கமான தொடர்புகளைப் பேணலும், அவற்றிடையே ஒத்துழைப்புக்கு வழி வகுத்தலும், அவற்றின் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாத்தலும், பொதுவாக அரபு நாடுகளின் விவகாரங்களிலும், நலன்களிலும் அக்கறை செலுத்துதலும்.

அரபு லீக், அதன் உறுப்பு நாடுகளின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூகத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. தமது கொள்கை நிலைகளில் ஒருமைப்பாடு காண்பதற்கும், பொதுவான பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கும், அரபு நாடுகள் இடையேயான பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், முரண்பாடுகளைக் குறைப்பதற்குமான ஒரு களமாகச் செயல்படுகிறது.