லசித் மாலிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29: | வரிசை 29: | ||
* 100கள்: 0 |
* 100கள்: 0 |
||
*50கள் :0 |
*50கள் :0 |
||
'''இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77''' |
|||
* விளையாடிய இனிங்ஸ்: 36 |
|||
* ஆட்டமிழக்காமை: 12 |
|||
* ஓட்டங்கள் :210 |
|||
* கூடிய ஓட்டம் 56 |
|||
* சராசரி: 8.75 |
|||
* 100 கள்: 0 |
|||
* 50கள்: 1 |
|||
07:09, 16 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
மூலம்: [1], பெப்ரவரி 17 2007 |
செபரமாது லாசித் மாலிங்க (பிறப்பு:ஆகஸ்ட் 28, 1983 காலி, இலங்கை)அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
குறிப்பிடத்தக்க அம்சங்கள்
இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் மார்ச் 28, 2007 இல் புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் சுப்பர் 8 போட்டியில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியிற்கு எதிராக 4 தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் 4 விக்கட்களை வீழ்த்தினார்.
புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 8
- விளையாடிய இனிங்ஸ்: 3
- ஆட்டமிழக்காமை: 1
- ஓட்டங்கள்: 12
- கூடிய ஓட்டம்: 10
- சராசரி: 6.00
- 100கள்: 0
- 50கள் :0
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77
- விளையாடிய இனிங்ஸ்: 36
- ஆட்டமிழக்காமை: 12
- ஓட்டங்கள் :210
- கூடிய ஓட்டம் 56
- சராசரி: 8.75
- 100 கள்: 0
- 50கள்: 1