கே. உமா மகேசுவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34 பக்கம் கே. உமா மகேசுவரி ரெட்டியார் என்பதை கே. உமா மகேசுவரி என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
 
வரிசை 11: வரிசை 11:
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]

02:46, 26 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்

கே. உமா மகேசுவரி ரெட்டியார் (K. Uma Maheswari Reddiar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியிலிருந்துஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவரைத் தமிழக சபாநாயகர் ப. தனபால் தகுதி நீக்கம் செய்தார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._உமா_மகேசுவரி&oldid=3179499" இலிருந்து மீள்விக்கப்பட்டது