ரியோ ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொலைக்காட்சி மற்றும் நடிப்புத்துறை: எழுத்துப்பிழை திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Eswnav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = ரியோ ராஜ்
| name = ரியோ ராஜ்
| image =
| image = Rio Raj.jpg
| caption =
| caption =
| birth_date = {{birth date and age|1989|02|17|df=y}}
| birth_date = {{birth date and age|1989|02|17|df=y}}
வரிசை 11: வரிசை 11:
}}
}}


'''ரியோ ராஜ்''' (17 பெப்ரவரி 1989) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]] சேர்ந்த தொலைக்காட்சி நடிகர், நிகழ்பட புரவலர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.
'''ரியோ ராஜ்''' (17 பெப்ரவரி 1989) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]] சேர்ந்த தொலைக்காட்சி நடிகர், நிகழ்பட புரவலர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.


== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==

11:19, 14 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

ரியோ ராஜ்
படிமம்:Rio Raj.jpg
பிறப்பு17 பெப்ரவரி 1989 (1989-02-17) (அகவை 35)
ஈரோடு, தமிழ்நாடு
பணிநடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஸ்ருதி ரியோ (2017- தற்போது வரை)
விருதுகள்சிறந்த தொகுப்பாளருக்கான விகடன் விருது
சிறந்த தொகுப்பாளருக்கான கலாட்டா விருது

ரியோ ராஜ் (17 பெப்ரவரி 1989) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர், நிகழ்பட புரவலர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.

வாழ்க்கை

இவர் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பெப்ரவரி 17, 1989 ஆம் ஆண்டு பிறந்தார். அங்கே அவர் பள்ளி பருவம் மற்றும் கல்லூரி பருவத்தை முடித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் சன் மியூசிக்கு அலைவரிசையில் தொலைக்காட்சிப் புரவலராக பணியாற்றுகின்றார். 2017 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தொலைக்காட்சி மற்றும் நடிப்புத்துறை

இவர் 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை' என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து சன் மியூசிக்கு தொலைக்காட்சி அலைவரிசையில் தொலைக்காட்சிப் புரவலராக மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றி, பல முக்கிய நிகழ்ச்சிகளான சுடசுட சென்னை, கல்லூரிக்காலம், காபி டீ ஏரியா போன்றவற்றை வெற்றிகரமாக்கியுள்ளார். அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடரான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூன்றாம்[1] பாகத்தில் கதாநாயகனாக நடித்தார்.

2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன்[2] தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையண்டு ஓடு ராஜா' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொலைக்காட்சி

ஆண்டு நிகழ்ச்சி பாத்திரம் அலைவரிசை குறிப்பு
2011-2012 கனா காணும் காலங்கள் கல்லுரி சாலை பழனி விஜய் தொலைக்காட்சி
2014-2016 Kaloori Kalam தொகுப்பாளர் சன் மியூசிக்கு
சுட சுட சென்னை
யுவர் அன்டன்டின் ப்ளீஸ்
காபி டீ ஏரியா
பிரீ ஆஹ் விடு
2016-2018 சரவணன் மீனாட்சி (பகுதி 3) சரவணன் விஜய் தொலைக்காட்சி சிறந்த புதுமுக நடிகருக்கான விஜய் தொலைக்காட்சி விருது 2017
2016-2018 ஜோடி நம்பர் ஒன் 9 போட்டியாளர்
2017-2018 ரெடி ஸ்டெடி போ 1 தொகுப்பாளர்
வைஃப் கைல லைஃப் தொகுப்பாளர்
பிக் பாஸ் தமிழ் 2- பன் அன்லிமிடெட் ஹாட் ஸ்டார்
2018-2019 ரெடி ஸ்டெடி போ 2 தொகுப்பாளர் சிறந்த தொகுப்பாளருக்கான விஜய் தொலைக்காட்சி விருது 2019
ஜோடி பன் அன்லிமிடெட் தொகுப்பாளர்
2018 Behindwoods தங்க விருதுகள் 6.0 தொகுப்பாளர் கலர்ஸ் தமிழ்
2019–2020 டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் தொகுப்பாளர் விஜய் தொலைக்காட்சி
2020 90 கிட்ஸ் Vs 2 கே கிட்ஸ்
2020 பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2017 சத்ரியன்
2019 நெஞ்சமுண்டு நேர்மையண்டு ஓடு ராஜா சிவா
2020 பிளான் பண்ணி பண்ணனும்

மேற்கோள்கள்

  1. "After 7 years Saravanan Meenatchi coming to an end - Times of India". The Times of India. https://m.timesofindia.com/tv/news/tamil/after-7-years-saravanan-meenatchi-coming-to-an-end/articleshow/65307541.cms. 
  2. "I am forever grateful to Sivakarthikeyan anna: Rio Raj - Times of India". The Times of India.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியோ_ராஜ்&oldid=3090479" இலிருந்து மீள்விக்கப்பட்டது