ரெடி ஸ்டெடி போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெடி ஸ்டெடி போ
வகைவிளையாட்டு நிகழ்ச்சி
வழங்கல்ரியோ ராஜ்
ஆண்ட்ரூஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்2
அத்தியாயங்கள்பருவம் 1: 51
பருவம் 1: 30
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்18 சூன் 2017 (2017-06-18) –
19 மே 2019 (2019-05-19)

ரெடி ஸ்டெடி போ என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை சரவணன் மீனாட்சி (பகுதி 3) புகழ் ரியோ ராஜ் மற்றும் தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ் இணைத்து தொகுத்து வழங்குகின்றனர். பெண் போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், விளையாட்டு என முற்றிலும் பொழுதுபோக்கு கலந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் சூன் 18, 2017 முதல் ஜூன் 10, 2018 வரை ஒளிபரப்பாகி 51 அத்தியாங்கக்ளுடன் நிறைவு பெற்றது.

ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியின் பருவம் 2 ஜனவரி 6ம் தேதி 2019 முதல் ஒவொரு ஞாயிற்றுக்கிழமைகளும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி மே 19, 2019ஆம் அன்று நிறைவு பெற்றது..[1][2]

பருவம் 1[தொகு]

பருவம் ஒன்றில் ஒரு அணியில் மூன்று பெண்கள் வீதம் ஒவ்வொரு வாரமும் இரண்டு அணிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இரண்டு போட்டியாளர்கள் கட்டிப்புடிச்சு அவங்களுக்கு இடையில இருக்குற பலூனை உடைத்தல், தலையில் மண்பானையை அடுக்கி வைத்து அசையாமல் நின்றல் போன்ற விளையாட்டுகள் இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கல்லுரியில் படிக்கும் பெண்கள், விஜய் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் பநடிகைகள், வேறு தொலைக்காட்சி நடிகைகள் போன்ற பலர் பங்குபெற்றனர்.

பங்குபெற்றவர்கள்[தொகு]

  • ஆலியா மனசா
  • சரண்யா
  • பிரியங்கா
  • நந்தினி
  • கவிதா
  • காயத்திரி யுவராஜ்
  • ஜூலி
  • ஜனனி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெடி_ஸ்டெடி_போ&oldid=3407575" இருந்து மீள்விக்கப்பட்டது