ஜோடி பன் அன்லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோடி பன் அன்லிமிடெட்
ஜோடி பன் அன்லிமிடெட்.jpg
வேறு பெயர்Jodi Fun Unlimited
வகைநடனம்
வழங்கியவர்பாவனா
ரியோ ராஜ்
நீதிபதிகள்திவ்யதர்சினி
மா கா பா ஆனந்த்
மஹத் ராகவேந்திரா
யாஷிகா
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
சீசன்கள்11
எபிசோடுகள் எண்ணிக்கை20
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்4 நவம்பர் 2018 (2018-11-04) –
13 சனவரி 2019 (2019-01-13)

ஜோடி பன் அன்லிமிடெட் என்பது நவம்பர் 4, 2018 முதல் சனவரி 13, 2019 வரை விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு நடன நிகழ்ச்சியாகும்.[1] இது புகழ் பெற்ற ஜோடி நிகழ்ச்சியின் 11வது பருவம் ஆகும். இந்த நிகழ்ச்சியை பாவனா மற்றும் ரியோ ராஜ் இணைத்து தொகுத்து வழங்கினர். விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் திவ்யதர்சினி, மா கா பா ஆனந்த் மற்றும் பிக் பாஸ் தமிழ் 2 புகழ் மஹத் ராகவேந்திரா, யாஷிகா ஆகியோர்தான் தலைவர்கள். இந்த பருவத்தின் வெற்றியாளர்கள் லோகேஷ் மற்றும் மேக்னா ஆவார்.[2][3]

இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று போட்டிக்கு பிக் பாஸ் தமிழ் 2 புகழ் ஐஸ்வர்யா சிறப்பு விருந்தினராக வந்தார். திவ்யதர்சினியின் 20 ஆண்டு தொலைக்காட்சி பயணத்தை சிறப்புவிக்கும் விதமாக அவரை இந்த நிகழ்ச்சியின் மூலம் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் சுருக்கம்[தொகு]

இந்த நிகழ்ச்சியில் நான்கு தலைவர்கள் இருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் கீழ் மூன்று ஜோடிகள். இவர்களுக்கான மதிப்பெண்களை பார்வையாளர்கள் தான் வழங்குவார்கள்.

மாபெரும் இறுதி சுற்று[தொகு]

இறுதி போட்டியாளர் வென்றவர்கள்
லோகேஷ் & மேக்னா வெற்றியாளர்
குமரன் & சித்ரா 2ஆம் நிலை வெற்றியாளர்
விஷால் & ஸ்ரீது 3ஆம் நிலை வெற்றியாளர்
ராமர் & ரேமா

தொகுப்பாளர்கள்[தொகு]

தலைவர்கள்[தொகு]

 • பார்வையாளர்கள்

குழுத்தலைவர்கள்[தொகு]

சுற்றுக்கள்[தொகு]

 • அறிமுகச்சுசுற்று (போட்டி இல்லை)
 • ஜோடி பாட்டி திருவிழா சுற்று (போட்டி இல்லை)
 • வெற்றிப்படங்களில் பாடல் சுற்று
 • பழைய பாடல் சுற்று
 • காதல் பாடல் சுற்று
 • திருவிழா சுற்று
 • மறு உருவாக்கம் சுற்று
 • திகில் சுற்று
 • இறுதி போட்டிக்கான சீட்டு சுற்று
 • இறுதி போட்டி சுற்று

ஜோடிகள்[தொகு]

ஜோடிகள் தரவரிசை
1 2 3 4 3+41 5 6 5+62 73 84
இறுதியாளர்
ராமர் & ரேமா 3வது 96 4வது 94 1வது 99 7வது 86 4வது 185 7வது 91 4வது 96 4வது 187 1வது 99.5 இறுதிப்போட்டிக்கான சீட்டு
இறுதியாளர் 1
குமரன் & சித்ரா 4வது 88 5வது 93 5வது 96 5வது 88 6வது 184 9வது 90 1வது 99 3வது 189 2வது 97 இறுதிப்போட்டிக்கான சீட்டு
இறுதியாளர் 2
லோகேஷ் & மேக்னா 8வது 82 3வது 95 3வது 97 1வது 96 1வது 193 5வது 93 1வது 99 1வது 192 7வது 90 1வது 100
இறுதியாளர் 3
விஷால் & ஸ்ரீது 11வது 78 8வது 86 8வது 95 4வது 90 4வது 185 7வது 91 4வது 96 4வது 187 3வது 93 1வது 100
இறுதியாளர் 4
ஆதீஷ் & உத்ரா 2வது 97 2வது 96 2வது 98 3வது 93 3வது 191 2வது 96 6வது 89 6வது 185 4வது 92 3வது 96
இறுதியாளர் 5
பிரிட்டோ & அணிலா 1வது 98 1வது 98 3வது 97 2வது 95 2வது 192 3வது 95 3வது 97 1வது 192 5வது 91 4வது 94
இறுதியாளர் 6
அசிம் & ஷிவானி 9வது 80 10வது 83 5வது 96 7வது 86 7வது 182 5வது 93 7வது 86 8வது 179
நீக்கப்பட்டது
வைல்டுகார்டு
ஹெலோ ஆப் இறுதியாளர்
ரக்ஷன் & ஜாக்குலின் 7வது 84 9வது 85 9வது 92 5வது 88 8வது 180 3வது 95 8வது 84 8வது 179 5வது 91 5வது 92
நீக்கப்பட்டது
மதன் & அர்ச்சனா 5வது 87 7வது 89 5வது 96 9வது 82 9வது 178 1வது 97 9வது 83 7வது 180 7வது 90 5வது 92
நீக்கப்பட்டது
சங்கரபாண்டியன் & காயத்ரி 6வது 85 6வது 92 10வது 90 9வது 82 10வது 172
நீக்கப்பட்டது
வைல்டுகார்டு
நீக்கப்பட்டது
அம்ருத் & மோனிகா 10வது 79 11வது 71
நீக்கப்பட்டது
குரேஷி & நந்தினி 12வது 72
நீக்கப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோடி_பன்_அன்லிமிடெட்&oldid=2927978" இருந்து மீள்விக்கப்பட்டது