விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[பெலருஸ்|பெலருசின்]] தலைநகர் [[மின்ஸ்க்]] [[சோவியத்]] [[செஞ்சேனை]]ப் படையினரால் [[நாட்சி ஜெர்மனி|நாட்சி செருமனி]]யிடம் இருந்து விடுவிக்கப்பட்டது. |
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[பெலருஸ்|பெலருசின்]] தலைநகர் [[மின்ஸ்க்]] [[சோவியத்]] [[செஞ்சேனை]]ப் படையினரால் [[நாட்சி ஜெர்மனி|நாட்சி செருமனி]]யிடம் இருந்து விடுவிக்கப்பட்டது. |
||
*[[1988]] – அமெரிக்கப் போர்க்கப்பல் ''வின்செனசு'' [[பாரசிக வளைகுடா]] மீது பறந்த [[ஈரான்|ஈரானிய]] பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர். |
*[[1988]] – அமெரிக்கப் போர்க்கப்பல் ''வின்செனசு'' [[பாரசிக வளைகுடா]] மீது பறந்த [[ஈரான்|ஈரானிய]] பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர். |
||
'''[[எஸ். வி. ரங்கராவ்]]''' (பி. [[1918]]){{·}} '''[[டி. ஆர். பாப்பா]]''' (பி [[1923]]){{·}} '''[[எம். எல். வசந்தகுமாரி]]''' (பி. [[1928]])<br/> |
|||
{{SelAnnivFooter|Month=7|Day=3}} |
{{SelAnnivFooter|Month=7|Day=3}} |
10:04, 2 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்
- 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொன்றனர்.
- 1844 – ஐசுலாந்தில் கடைசிச் சோடி பெரிய ஆக்கு (படம்) பறவைகள் கொல்லப்பட்டன.
- 1872 – யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பிடியில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் சிக்குவதைத் தடுக்க ஜிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்ட பிரித்தானியப் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டதில் பிரான்சின் மூன்று கப்பல்கள் 1200 கடற்படையினருடன் மூழ்கின.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் செஞ்சேனைப் படையினரால் நாட்சி செருமனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1988 – அமெரிக்கப் போர்க்கப்பல் வின்செனசு பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
எஸ். வி. ரங்கராவ் (பி. 1918) · டி. ஆர். பாப்பா (பி 1923) · எம். எல். வசந்தகுமாரி (பி. 1928)
அண்மைய நாட்கள்: சூலை 2 – சூலை 4 – சூலை 5