வடக்கு மக்கெதோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நாடு
{{தகவற்சட்டம் நாடு
|native_name = Република Македонија<br />''Republika Makedonija''
|native_name = Република Македонија<br />''Republika Makedonija''
|conventional_long_name = மாக்கடோனியக் குடியரசு <br> வடக்கு மாசிடோனியா
|conventional_long_name = மாக்கடோனியக் குடியரசு <br> வடக்கு மாசிடோனியா குடியரசு
|common_name = மாக்கடோனியக் குடியரசு
|common_name = மாக்கடோனியக் குடியரசு
|image_flag = Flag of the Republic of Macedonia.svg
|image_flag = Flag of the Republic of Macedonia.svg
வரிசை 65: வரிசை 65:
{{legend|#D2DE84|[[கிரீஸ்]] நாட்டின் வடக்கில் மாசிடோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)}}
{{legend|#D2DE84|[[கிரீஸ்]] நாட்டின் வடக்கில் மாசிடோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)}}
{{legend|#FFC2A0|[[மாக்கடோனியக் குடியரசு|மாசிடோனியா குடியரசு]] (இளம் சிவப்பு நிறம்)}}]]
{{legend|#FFC2A0|[[மாக்கடோனியக் குடியரசு|மாசிடோனியா குடியரசு]] (இளம் சிவப்பு நிறம்)}}]]



1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. யூகோஸ்லாவியா நாடு உடைந்தது முதல் மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, [[கிரீஸ்]] நாட்டுடன் இருந்து வருகிறது.
1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. யூகோஸ்லாவியா நாடு உடைந்தது முதல் மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, [[கிரீஸ்]] நாட்டுடன் இருந்து வருகிறது.
வரிசை 77: வரிசை 76:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
*[https://www.youtube.com/watch?v=mWgq48jPgP8 Macedonia Naming Controvers - காணொளி]
*[https://www.youtube.com/watch?v=1_Gstl8F-gg Macedonia changes name to Republic of North Macedonia - காணொளி]
* [http://www.vlada.mk/english/index_en.htm அரச இணையதளம்]
* [http://www.vlada.mk/english/index_en.htm அரச இணையதளம்]
* [http://www.exploringmacedonia.com/ தேசிய சுற்றுலா மையம்]
* [http://www.exploringmacedonia.com/ தேசிய சுற்றுலா மையம்]

13:24, 21 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்

மாக்கடோனியக் குடியரசு
வடக்கு மாசிடோனியா குடியரசு
Република Македонија
Republika Makedonija
கொடி of மாக்கடோனியக் குடியரசு
கொடி
சின்னம் of மாக்கடோனியக் குடியரசு
சின்னம்
நாட்டுப்பண்: Денес над Македонија  (மாக்கடோனிய மொழி)
"மாக்கடோனியாவின் மேல் இன்று"
தலைநகரம்ஸ்கோப்ஜி
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)மாக்கடோனிய மொழி,1
மக்கள்மாக்கடோனியன்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சிக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
பிரான்கோ செர்வென்கோவ்ஸ்கி
• தலைமை அமைச்சர்
நிக்கொலா க்ருயேவ்ஸ்கி
விடுதலை 
• பிரகடனம்
செப்டம்பர் 8, 1991
பரப்பு
• மொத்தம்
25,333 km2 (9,781 sq mi) (148வது)
• நீர் (%)
1.9
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
2,038,514 [1] (143வது)
• 2002 கணக்கெடுப்பு
2,022,547
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$16.94 பில்லியன் (121வது)
• தலைவிகிதம்
$7,645 (80வது)
மமேசு (2004) 0.796
Error: Invalid HDI value · 66வது
நாணயம்மாக்கடோனியன் டெனார் (MKD)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நேரம்)
அழைப்புக்குறி389
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMK
இணையக் குறி.mk
1 மாக்கடோனிய மொழி இங்கு முதலாவது ஆட்சி மொழியாக உள்ளது. ஜூன், 2002 இலிருந்து, 20%க்கும் அதிகமாகப் பேசப்படும் எந்த மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும். இன்று அல்பேனிய மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது.

மாக்கடோனியக் குடியரசு (மாக்கடோனிய மொழி: Република Македонија, Republika Makedonija [1] Republic of Macedonia கேட்க, பொதுவாக மாக்கடோனியா என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக வடக்கே செர்பியா, மேற்கே அல்பேனியா, தெற்கே கிரேக்கம், கிழக்கே பல்கேரியாவும் அமைந்துள்ளன. ஐநா அவையில் இது 1993இல் இணைந்தது.

இதன் தலைநகரம் ஸ்கோப்ஜி ஆகும். இதில் 500,000 பேர் வசிக்கிறார்கள். மாக்கடோனியாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆறுகளும் குளங்களும் உள்ளன. 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான 16 மலைகள் உள்ளன.

மாசிடோனியா பெயர் சர்ச்சை

மாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு), கிரீஸ் நாட்டின் மாசிடோனியா (கரும் பச்சை நிறம்) பிரதேசங்களின் புவியியலைக் காட்டும் வரைபடம்
  கிரீஸ் நாட்டின் வடக்கில் மாசிடோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)
  மாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு நிறம்)

1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. யூகோஸ்லாவியா நாடு உடைந்தது முதல் மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, கிரீஸ் நாட்டுடன் இருந்து வருகிறது.

பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதி மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.[2]. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.

30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீசின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. [3] இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேரும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_மக்கெதோனியா&oldid=2544946" இலிருந்து மீள்விக்கப்பட்டது