நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு
வரிசை 13: வரிசை 13:
* தரவுத்தள விருத்தி
* தரவுத்தள விருத்தி


== அடிப்படை நிரலாக்கம் கருத்துருக்கள் ==
== அடிப்படை நிரலாக்கம் கருவிகள், கருதுகோள்கள்==
* IDE Enviornment-[[ஒருங்கிணை விருத்திச் சூழல்]]
* IDE Enviornment-[[ஒருங்கிணை விருத்திச் சூழல்]]
* Compilers
* Compilers

02:58, 20 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

துறை வாரியாக நிரலாக்கம்

  • பொறி மொழி நிரலாக்கம் - assembly programming
  • பதிகணினி நிரலாக்கம் embedded programming
  • ஒருங்கிய நிரலாக்கம் - system programming
  • (மேசைக்கணினி) செயலிகள் நிரலாக்கம்
  • வலைத்தளச் செயலி விருத்தி
  • வலைத்தள விருத்தி
  • Mobile application development
  • நிகழ்பட விளையாட்டு விருத்தி
  • செயற்கை அறிவாண்மை நிரலாக்கம்
  • தரவுத்தள விருத்தி

அடிப்படை நிரலாக்கம் கருவிகள், கருதுகோள்கள்

  • Array அணி
  • queue - வரிசை*
  • stack - அடிக்கி*
  • Linked list
  • Hash
  • Dictionary - அகராதி*
  • Tuples
  • Struct
  • Tree

நிரல் விருத்தி வழிமுறை

  1. தேவைகளை அறிதல் - Requirments Collection and Analysis
  2. வடிவமைப்பு
    1. மேல்நிலை வடிவமைப்பு - Coceptual Design
    2. பொருள்நிலை வடிவமைப்பு - Object Design
  3. திருத்தக் கட்டுப்பாடு
  4. நிறைவேற்றல்: நிரலாக்கம் - Implementation
  5. சோதனை - Testing
  6. நடைமுறைப்படுத்தல் - Deployment
  7. பராமரித்தல் - Maintenance
  8. ஆவணப்படுத்தல் - Documentation

மென்பொருள் சோதனை

பணிமுறை நிரலாக்கம்

பொருள் நோக்கு நிரலாக்கம்

தரவு நிகழ் நிரலாக்கம்

  • Data parallelism

வன்பொருள் நிரலாக்கம்

பயனர் இடைமுகம்

தரவுதளம்

படிமுறைத்தீர்வுகள்

சில கணினி சார்ந்த நுட்பச் சொற்கள்

ஆங்கில கணினி வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள்
bit இருமம் (பிட்)
boolean பூலியன் (தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு)
break நிறுத்து
byte பைட்டு - எட்டு இருமங்கள், (எட்டு பிட்)
case தேர்வு
char எழுத்து
constant மாறிலி
continue தொடர்
decimal பதிமம் (தசம எண்)
default மற்றவை
do செய்
double தசமி
else அல்லது
expression நிரல்தொடர்
false அதமம்
float தசம
for ஆக
if எனில்
import இணை
include சேர்
input உள்ளீடு
int முழு
long பெரு
loop மடக்கி
new புதிய
null கழி
output வெளியீடு
public பொது
return திரும்பு
short சிறு
static நிலையான
string சரம்
struct தொகுப்பு
switch தேர்ந்தெடு
true மெய்
variable மாறி
void வெற்று
volatile மாறும்
while வரை
command கட்டளை
Scheduling காலவரையீடு
schema உருவரை
sort வரிசைப்படுத்தல்
statment கூற்று, சொற்றொடர்

இவற்றையும் பாக்க

உசாத்துணைகள்