அணி (கணினியியல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணினியியலில் அணி என்பது ஒரு அடிப்படைக் தரவுக் கட்டமைப்பு. அணி உறுப்புகளின் திரட்டு. ஒரு அணி பல உறுப்புக்களைக் கொண்டிருக்கலாம். இவ் உறுப்புக்களை சுட்டெண் அல்லது சுட்டுக்குறியீட்டுகள் மூலம் அணுகலாம். தரவுகளை இலகுவாக சேமிக்க, மீட்டெக்க, கணிக்க, ஒழுங்குபடுத்த அணி உதவுகிறது.
கலைச்சொற்கள்[தொகு]
- அணி எல்லை
- அணி பரிமாணம்
- அணி மூலகம்
- அணி சுட்டெண்
- அணி இயக்கி
- அணி செயலி