உள்ளடக்கத்துக்குச் செல்

வகுப்பு மாறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருள் நோக்கு நிரலாக்கத்தில், வகுப்பு மாறி வகுப்பில் ஒரு முறை மட்டும் வரையறை செய்யப்படும் மாறி ஆகும். இது அந்த வகுப்பைப் பயன்படுத்தி எத்தனை பொருட்கள் உருவாக்கப்பட்டாலும், அந்த மாறியின் ஒரே ஒரு படி மட்டுமே இருக்கும். யாவா, சி#, சி++ போன்ற மொழிகளில் இது static keyword பயன்படுத்தி விளம்பப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வகுப்பு_மாறி&oldid=1677245" இலிருந்து மீள்விக்கப்பட்டது