கோவை (நிரலாக்கம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணித்தல் கூறுகள் (மதிப்பீடுகள்-values, மாறிகள், செயற்குறிகள், செயலிகள்) நிரலாக்கத்துக்கு ஏற்றவாறு கூட்டாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்பொழுது அதை கோவை (Expressions) எனலாம். குறிப்பிட்ட நிரலாக்க மொழியின் நிகழ்வுமுறைமை (precedence) விதிகளுக்கும் தொடர்புறு (association) விதிகளுக்கும் அமைய கோவை எழுதப்பட்டாலே அது கணித்தலின் போது ஒரு மதிப்பீட்டை தரும்.
கோவை கணித்தலின் போது மதிப்பீடு தரும் ஒரு அடிப்படை நிரலாக்க கணித்தல் விபரிப்பு முறை என்றும் கூறலாம்.