செயலி (கணினியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயலி (Method) அல்லது செயற்கூறு ஒரு பொருள் செய்யக்கூடிய செய்கையை விபரிக்கும் நிரல் துண்டு ஆகும். அதாவது ஒரு செயலை அல்லது வினையை செய்ய வல்ல ஆணைத்தொடர்கள் செயலி ஆகும். இவை பிரதானமாக நான்கு வகைப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயலி_(கணினியியல்)&oldid=2138811" இருந்து மீள்விக்கப்பட்டது