உள்ளடக்கத்துக்குச் செல்

மாறிலி (கணினியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாறிலிகள் (Constants) ஒரு பொருளின் தரவுகளை அல்லது நிலைகளை கணினியின் நினைவகத்தில் ஒரு குறிப்பிட்டமுறையில் சேமித்து வைக்கும் மதிப்புருக்கள் (Literals) ஆகும். இவற்றில் சேமிக்கப்படும் தரவுகளை பின்னர் மாற்ற இயலாது. மாற்றக் கூடாத தரவுகளை மாறிலிகளாக சேமிக்கலாம்.

எடுத்துக்காட்டு:

const i=0;

i என்பதன் மதிப்பு எப்போதுமே சுழியமாகத் தான் இருக்கும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறிலி_(கணினியியல்)&oldid=1370283" இலிருந்து மீள்விக்கப்பட்டது