சுழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்திலும், கணினியியலிலும் சுழல் என்பது ஒரு பின்வரும் பண்புள்ள செயலியை வரையறை செய்யும் முறை. ஒரு செயலியின் வரையறையில் அதே செயலி பயன்படுமானல் அதை சுழல் செயலி (recursive function) என்பர். சுழலீடு, மீளீடு, தொடரீடு என்றும் குறிக்கலாம். பொதுவாக மீண்டும் மீண்டும் தம்மை மாதிரி தோற்றம் தரும் செயலாக்கத்துக்கும் சுழல் என்பர்.

நிரல் எடுத்துக்காட்டு[தொகு]

கூட்டுதல்[தொகு]

<?php
header('Content-Type: text/html;charset=utf-8');
mb_language('uni');
mb_internal_encoding('UTF-8');

// கூட்டு: 1 + 2 + 3 + 4 + 5 + ... + n
$பதில் = கூட்டு(5);
echo "விடை: " . $பதில்;

function கூட்டு($x) {
 if ($x == 1) {       // our base case
   return 1;
 }else {
   return $x + கூட்டு($x-1); // <--calling itself.
 }
}
?>
விடை: 15


எண்ணுதல்[தொகு]

<?php
function count_to_10($n){
 if ($n <= 10){
   echo $n."<br />";
   $n++;
   count_to_10($n);
 }
}
count_to_10(3);
?>
3
4
5
6
7
8
9
10


இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்&oldid=2281270" இருந்து மீள்விக்கப்பட்டது