வரிசைப்படுத்தல் (கணினியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரிசைப்படுத்தல் ஒரு அடிப்படைக் கணிமைச் செயற்பாடு. ஒரு பட்டியலில் உள்ள உறுப்புகளை ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் வரிசைப்படுத்தப்படும். எ.கா சொற்களை அகரவரிசைப்படுத்தல், எண்களை ஏறுமுகமாக வரிசைப்படுத்தல் போன்றவை.

தமிழ் சொற்களை வரிசைப்படுத்தல் (பி.எச்.பி) எடுத்துக்காட்டு[தொகு]

பி.எச்.பி இல் உள்ள ஒரு செயற்கூற்றைக் (sort) கொண்டு தமிழ் சொற்களைக் கொண்ட ஒர் அணியை பின்வருமாறு அகரவரிசைப்படுத்தலாம்.

<?php
// செயற்பாடு: தமிழ் சொற்களை வரிசைப்படுத்தல்

$எடுத்துக்காட்டு = "ஈழம் அம்மா இசை கல்வி ஆடு பொருளாதாரம் ஏர்";
$அணி_எகா = explode(" ", $எடுத்துக்காட்டு);  

echo "<pre>";
print_r ($அணி_எகா);
echo "</pre>";

echo "<br />";

sort($அணி_எகா);

echo "<pre>";
print_r ($அணி_எகா);
echo "</pre>";

?>
Array
(
    [0] => ஈழம்
    [1] => அம்மா
    [2] => இசை
    [3] => கல்வி
    [4] => ஆடு
    [5] => பொருளாதாரம்
    [6] => ஏர்
)

Array
(
    [0] => அம்மா
    [1] => ஆடு
    [2] => இசை
    [3] => ஈழம்
    [4] => ஏர்
    [5] => கல்வி
    [6] => பொருளாதாரம்
)