நெஞ்சம் மறப்பதில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
*உரை திருத்தம்* |
|||
வரிசை 39: | வரிசை 39: | ||
== இசை == |
== இசை == |
||
இத்திரைப்படத்தின் இசை, [[விஸ்வநாதன்]], [[ராமமூர்த்தி]]. பாடல்களை [[டி. எம். |
இத்திரைப்படத்தின் இசை, [[விஸ்வநாதன்]], [[ராமமூர்த்தி]]. பாடல்களை [[டி. எம். சௌந்தரராஜன்]], [[பி. பி. ஸ்ரீநிவாஸ்]], [[எஸ். ஜானகி]], [[பி. சுசீலா]] மற்றும் [[எல். ஆர். ஈஸ்வரி]] பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’<ref>{{cite web|url=http://www.hindu.com/thehindu/lf/2002/12/29/stories/2002122906910200.htm |title='Traditional music should not be diluted' |publisher=The Hindu |date=2002-12-29 |accessdate=2013-12-08}}</ref> மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.<ref name="thehindu1963"/> இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை [[கண்ணதாசன்]] மற்றும் [[பஞ்சு அருணாசலம்]] எழுதியுள்ளனர். |
||
== வரவேற்பு == |
== வரவேற்பு == |
16:35, 7 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 16:35, 7 சூன் 2014 (ஒ.அ.நே) (9 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
நெஞ்சம் மறப்பதில்லை | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | எம். எஸ். காசி விஸ்வநாதன் மனோகர் பிக்சர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | கல்யாண் குமார் தேவிகா |
வெளியீடு | ஆகத்து 2, 1963 |
நீளம் | 4472 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நெஞ்சம் மறப்பதில்லை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1] ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.[1] இத்திரைப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[2] இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1]
நடிப்பு
இசை
இத்திரைப்படத்தின் இசை, விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’[3] மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர்.
வரவேற்பு
நெஞ்சம் மறப்பதில்லை தமிழ் திரைப்படங்களில் உன்னதமானதாகக் கருதப்படுகிறது.[4][5][6]
மறு ஆக்கம்
2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குனர் செல்வராகவன் வாங்கியுள்ளார்.[5]
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Randor Guy (2013-02-02). "Nenjam Marapathillai 1963". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ "Friday Review Chennai / Theatre : Rebirth in comic mode". The Hindu. 2006-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ "'Traditional music should not be diluted'". The Hindu. 2002-12-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ "Special » Tamil Cinema Classics – Nenjam Marappathillai". 600024.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ 5.0 5.1 "Sridhar's film to be remade by Selvaraghavan - Tamil Movie News". Indiaglitz.com. 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
- ↑ "Old is still gold - Tamil Movie News". Indiaglitz.com. 2007-02-01. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.