தொங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55: வரிசை 55:




==தொங்கா இராச்சியம்==
==தொங்கா இராச்சியம்== (''Kingdom of Tonga'') அல்லது '''தொங்கா''' என்பது [[தெற்கு|தென்]] [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலி]]ல் அமைந்திருக்கும் ஒரு விடுதலையடைந்த [[தீவு]]க் கூட்டமாகும்.டோங்கா [[நாடு]]. இது, மொத்தம் 169 [[தீவு]] கூட்டங்கள் சேர்ந்த ஒரு நாடு. இங்கு வாழும் டோங்கா பழங்குடியினத்தவர் பெயராலேயே நாடும் அழைக்கப்படுகிறது. [[தொங்கன் மொழி]]யில் இது ''"தெற்கு"'' எனப் பொருள்படும். இது [[நியூசிலாந்து]]க்கும் [[ஹவாய்|ஹவாயிற்கும்]] இடையிலும் [[சமோவா]]வுக்கு தெற்கேயும் [[பிஜி]]க்கு [[கிழக்கு|கிழக்கே]]யும் அமைந்துள்ளது.
தொங்கா இராச்சியம் (''Kingdom of Tonga'') அல்லது '''தொங்கா''' என்பது [[தெற்கு|தென்]] [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலி]]ல் அமைந்திருக்கும் ஒரு விடுதலையடைந்த [[தீவு]]க் கூட்டமாகும்.டோங்கா [[நாடு]]. இது, மொத்தம் 169 [[தீவு]] கூட்டங்கள் சேர்ந்த ஒரு நாடு. இங்கு வாழும் டோங்கா பழங்குடியினத்தவர் பெயராலேயே நாடும் அழைக்கப்படுகிறது. [[தொங்கன் மொழி]]யில் இது ''"தெற்கு"'' எனப் பொருள்படும். இது [[நியூசிலாந்து]]க்கும் [[ஹவாய்|ஹவாயிற்கும்]] இடையிலும் [[சமோவா]]வுக்கு தெற்கேயும் [[பிஜி]]க்கு [[கிழக்கு|கிழக்கே]]யும் அமைந்துள்ளது.
==வரலாற்று காலம்==
==வரலாற்று காலம்==
ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டு உள்ள டோங்காவில் 1616 ஆம் ஆண்டில் முதலில் வந்து இறங்கிது [[ஐரோப்பிய வரலாறு|ஐரோப்பியாவை]] சேர்ந்த டட்ச்(Dutch) தேசத்தினரான வில்லியம் சௌடின் ( Willem Schouten ) மற்றும் ஜாகப் டி மைரீ (Jacob Le Maire ) என்பவர்களே. அதன் பிறகு அங்கு வந்தவர்கள் 1643 ஆம் ஆண்டில் அபெல் தசமன் ( Abel Tasman), 1773 , 1774 மற்றும் 1777 ஆம் ஆண்டுகளில் ஜேம்ஸ் குக் (James Cook ) போன்றவர்கள் .1845 ஆம் ஆங்கு அந்த நாட்டில் இருந்த இளம் வீரர் ஒருவர் உள்ளூர் மக்களைத் திரட்டி தானே மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவர் தனது பெயரை [https://en.wikipedia.org/wiki/T%C4%81ufa%CA%BB%C4%81hau George Tupou I]என்று வைத்துக் கொண்டார் . அங்கு வந்த கிருஸ்துவ மதபோதகர்களின் ஆலோசனையை ஏற்று அந்த நாட்டை மன்னர் ஆட்சி கொண்ட நாடாக மாற்றினார் 1845-1893வரை நாட்டை ஆட்சி செய்தார் [[File:Portrait of King George Tubou (1894).jpg|thumb| (1894)]]
ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டு உள்ள டோங்காவில் 1616 ஆம் ஆண்டில் முதலில் வந்து இறங்கிது [[ஐரோப்பிய வரலாறு|ஐரோப்பியாவை]] சேர்ந்த டட்ச்(Dutch) தேசத்தினரான வில்லியம் சௌடின் ( Willem Schouten ) மற்றும் ஜாகப் டி மைரீ (Jacob Le Maire ) என்பவர்களே. அதன் பிறகு அங்கு வந்தவர்கள் 1643 ஆம் ஆண்டில் அபெல் தசமன் ( Abel Tasman), 1773 , 1774 மற்றும் 1777 ஆம் ஆண்டுகளில் ஜேம்ஸ் குக் (James Cook ) போன்றவர்கள் .1845 ஆம் ஆங்கு அந்த நாட்டில் இருந்த இளம் வீரர் ஒருவர் உள்ளூர் மக்களைத் திரட்டி தானே மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவர் தனது பெயரை [https://en.wikipedia.org/wiki/T%C4%81ufa%CA%BB%C4%81hau George Tupou I]என்று வைத்துக் கொண்டார் . அங்கு வந்த கிருஸ்துவ மதபோதகர்களின் ஆலோசனையை ஏற்று அந்த நாட்டை மன்னர் ஆட்சி கொண்ட நாடாக மாற்றினார் 1845-1893வரை நாட்டை ஆட்சி செய்தார் [[File:Portrait of King George Tubou (1894).jpg|thumb| (1894)]]

11:42, 17 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

தொங்கா இராச்சியம்
Kingdom of Tonga
Pule'anga 'o Tonga
கொடி of தொங்காவின்
கொடி
சின்னம் of தொங்காவின்
சின்னம்
குறிக்கோள்: "Ko e Otua mo Tonga ko hoku tofia"
"God and Tonga are my Inheritance"
நாட்டுப்பண்: Ko e fasi 'o e tu'i 'o e 'Otu Tonga
தொங்காவின்அமைவிடம்
தலைநகரம்நுக்குவாலோஃபா
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)தொங்கன், ஆங்கிலம்
மக்கள்தொங்கன்
அரசாங்கம்மன்னராட்சி
• மன்னன்
ஐந்தாம் ஜோர்ஜ் தூப்போ
• பிரதமர்
ஃபெலெட்டி செவெல்
விடுதலை
ஜூன் 4, 1970
பரப்பு
• மொத்தம்
748 km2 (289 sq mi) (186வது)
• நீர் (%)
4
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
102,000 (194வது)
• அடர்த்தி
153/km2 (396.3/sq mi) (67வது1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$817 மில்லியன் (167வது)
• தலைவிகிதம்
$7,984 (76வது)
மமேசு (2004) 0.815
Error: Invalid HDI value · 55வது
நாணயம்தொங்கன் பாங்கா (TOP)
நேர வலயம்ஒ.அ.நே+13
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+13
அழைப்புக்குறி676
இணையக் குறி.to
  1. 2005 தரவுப்படி


தொங்கா இராச்சியம்

தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) அல்லது தொங்கா என்பது தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஒரு விடுதலையடைந்த தீவுக் கூட்டமாகும்.டோங்கா நாடு. இது, மொத்தம் 169 தீவு கூட்டங்கள் சேர்ந்த ஒரு நாடு. இங்கு வாழும் டோங்கா பழங்குடியினத்தவர் பெயராலேயே நாடும் அழைக்கப்படுகிறது. தொங்கன் மொழியில் இது "தெற்கு" எனப் பொருள்படும். இது நியூசிலாந்துக்கும் ஹவாயிற்கும் இடையிலும் சமோவாவுக்கு தெற்கேயும் பிஜிக்கு கிழக்கேயும் அமைந்துள்ளது.

வரலாற்று காலம்

ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டு உள்ள டோங்காவில் 1616 ஆம் ஆண்டில் முதலில் வந்து இறங்கிது ஐரோப்பியாவை சேர்ந்த டட்ச்(Dutch) தேசத்தினரான வில்லியம் சௌடின் ( Willem Schouten ) மற்றும் ஜாகப் டி மைரீ (Jacob Le Maire ) என்பவர்களே. அதன் பிறகு அங்கு வந்தவர்கள் 1643 ஆம் ஆண்டில் அபெல் தசமன் ( Abel Tasman), 1773 , 1774 மற்றும் 1777 ஆம் ஆண்டுகளில் ஜேம்ஸ் குக் (James Cook ) போன்றவர்கள் .1845 ஆம் ஆங்கு அந்த நாட்டில் இருந்த இளம் வீரர் ஒருவர் உள்ளூர் மக்களைத் திரட்டி தானே மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவர் தனது பெயரை George Tupou Iஎன்று வைத்துக் கொண்டார் . அங்கு வந்த கிருஸ்துவ மதபோதகர்களின் ஆலோசனையை ஏற்று அந்த நாட்டை மன்னர் ஆட்சி கொண்ட நாடாக மாற்றினார் 1845-1893வரை நாட்டை ஆட்சி செய்தார்

(1894)

மத்திய காலம்

இந்த நாடு 1900 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசுடன் ஒரு நல்லெண்ண ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அவர்களது பாதுகாப்பை பெற்றுக் கொண்டது . 1970 ஆம் ஆண்டுடன் அந்த ஒப்பந்தம் முடிவடைந்தது

நவீன காலம்

1970 ஆம் ஆண்டுடன் அந்த ஒப்பந்தம் முடிவடைந்ததும் இந்த நாடு காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து கொண்டு

2006ல் அப்போதைய மன்னர் இறந்தவுடன், அவரது மகன் ஜார்ஜ் டூபோவூ அடுத்த மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.எனினும், அதைத் தொடர்ந்து அரசியல் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, 2008ம் ஆண்டு வரை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதனால், 2010ல் இங்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, பார்லிமென்ட் மூலம் அமைச்சரவை அமைக்கப்பட்டது.

படிமம்:ஜார்ஜ் டூபோவூ.jpg
ஜார்ஜ் டூபோவூ

நிர்வாக பிரிவுகள்

டோங்கா ஐந்து மாகாணங்களாக உள்ளது.

  • யியுவா மாகாணம் 'Eua
  • ஹாப்பை மாகாணம் Ha'apai
  • நியுவாஸ் மாகாணம் Niuas
  • டோங்கடாபூ மாகாணம் Tongatapu
  • வவாயூ மாகாணம் Vava'u

இந்த நாட்டின் தலை நகரம் டோங்கடாபூவில் உள்ளது. தலை நகரம் {நுக்குவாலோஃபா} இங்கு வாழும் மொத்த 112,422 மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் தொங்கடாப்பு என்ற முக்கிய தீவில் வாழ்கின்றனர்.


1777 Cook Map of the Friendly Islands or Tonga - Geographicus - FriendlyIsles-cook-1777

வெளி இணைப்புகள்

தொங்காவின் வரைபடம்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொங்கா&oldid=1601095" இலிருந்து மீள்விக்கப்பட்டது