இலங்கை ஆப்பிரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{mergeto|இலங்கை காப்பிரி}}
{{Infobox Ethnic group
'''இலங்கை ஆப்பிரிக்கர்''' என்போர் [[இலங்கை]]யில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவர். இலங்கையில் [[பிரித்தானியா|பிரித்தானியக்]] குடியேற்றக் காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு பல்வேறு பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அப்படியே இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒன்றி வாழ்பவர்களாவர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டத்தின்]], [[சிரம்பியடி]] பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் [[மட்டக்களப்பு]] மற்றும் [[திருகோணமலை]] மாவட்டங்களிலும் உள்ளனர்.<ref>[http://www.tamilwin.com/show-RUmryBRcNWgry.html இலங்கையில் ஆபிரிக்கர்கள்! அழிந்துவரும் ஓர் அடையாளம்]</ref>
|group = இலங்கை காப்பிலி
|image =
|caption =
|population =சில ஆயிரங்கள் (2005)<ref>http://www.lankalibrary.com/cul/kaffirs.htm</ref><br>~1,000 (2009)<ref name="france24.com">http://www.france24.com/en/node/4925462</ref>
|region1 = {{flagcountry|Sri Lanka}}
|pop1 =1,000
|ref1 = <ref name="france24.com"/>
|region1 = [[வடமேற்கு மாகாணம், இலங்கை|வடமேற்கு மாகாணம்]]
|pop1 = <ref name="france24.com"/>
|ref1 =
|region2 = [[நீர்கொழும்பு]]
|pop2 =
|ref2 = <ref name="france24.com"/>
|region3 = [[திருகோணமலை]]
|pop3 =
|ref3 = <ref name="france24.com"/>
|region4 = [[மட்டக்களப்பு]]
|pop4 =
|ref4 = <ref name="france24.com"/>
|region5 =
|pop5 =
|ref5 =
|region6 =
|pop6 =
|ref6 =
|languages = இலங்கை காப்பிலி மொழி, சிங்களம், தமிழ், இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி
|religions = ஆரம்பத்தில் [[இசுலாம்]], [[உரோமன் கத்தோலிக்கம்]], [[பௌத்தம்]]
|related = மொசாம்பிக், [[பரங்கியர்]], [[சிங்களவர்]], [[இலங்கைத் தமிழர்]]
|footnotes =
}}

'''இலங்கை காப்பிலி''' அல்லது '''இலங்கை காபிர்''' (''Sri Lankan Kaffirs'', [[போர்த்துக்கீச மொழி]]: cafrinhas, {{lang-si|කාපිරි}}) எனப்படுவோர் [[16ம் நூற்றாண்டு]]க் காலப்பகுதியில் [[போர்த்துக்கேயர்]]கள் [[இலங்கை]]யைக் கைப்பற்றி ஆண்ட போது, [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளூர் மக்களுடன் கலந்து கொண்ட இனத்தவரைக் குறிக்கும். இவர்களின் முன்னோர்களாக ஆப்பிரிக்கர்களும் போர்த்துக்கேய வணிகர்களும் காணப்படுகின்றனர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டத்தின்]], [[சிரம்பியடி]] பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் [[மட்டக்களப்பு]] மற்றும் [[திருகோணமலை]] மாவட்டங்களிலும் உள்ளனர்.<ref>[http://www.tamilwin.com/show-RUmryBRcNWgry.html இலங்கையில் ஆபிரிக்கர்கள்! அழிந்துவரும் ஓர் அடையாளம்]</ref> இவர்கள் பேசியது போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆப்பிரிக்க) கிரியோல் மொழியாக இருந்தபோதிலும், தற்போது [[சிங்களம்|சிங்களமே]] இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது. புகழ்பெற்ற '[[பைலா]]' என்ற இசை ஆட்டத்திலிருந்து 'கப்ரிஞ்சா' மற்றும் 'மஞ்சா' என்னும் அவர்களது ஆடல் பண்பாட்டுத் தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது.


==மக்கட்தொகைக் கணக்கெடுப்பு==
==மக்கட்தொகைக் கணக்கெடுப்பு==
வரிசை 8: வரிசை 40:
* [[ஆப்பிரிக்க இலங்கையர்]]
* [[ஆப்பிரிக்க இலங்கையர்]]



==சான்றுகள்==
==மேற்கோள்கள்==
<references/>
{{Reflist}}

{{இலங்கையில் குடியேறியோர்}}

[[பகுப்பு:இலங்கை மக்கள்]]

[[en:Sri Lanka Kaffirs]]

15:48, 17 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இலங்கை காப்பிலி
மொத்த மக்கள்தொகை
சில ஆயிரங்கள் (2005)[1]
~1,000 (2009)[2]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
வடமேற்கு மாகாணம்[2]
நீர்கொழும்பு[2]
திருகோணமலை[2]
மட்டக்களப்பு[2]
மொழி(கள்)
இலங்கை காப்பிலி மொழி, சிங்களம், தமிழ், இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி
சமயங்கள்
ஆரம்பத்தில் இசுலாம், உரோமன் கத்தோலிக்கம், பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மொசாம்பிக், பரங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர்

இலங்கை காப்பிலி அல்லது இலங்கை காபிர் (Sri Lankan Kaffirs, போர்த்துக்கீச மொழி: cafrinhas, சிங்களம்: කාපිරි) எனப்படுவோர் 16ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போது, ஆப்பிரிக்க அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளூர் மக்களுடன் கலந்து கொண்ட இனத்தவரைக் குறிக்கும். இவர்களின் முன்னோர்களாக ஆப்பிரிக்கர்களும் போர்த்துக்கேய வணிகர்களும் காணப்படுகின்றனர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின், சிரம்பியடி பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ளனர்.[3] இவர்கள் பேசியது போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆப்பிரிக்க) கிரியோல் மொழியாக இருந்தபோதிலும், தற்போது சிங்களமே இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது. புகழ்பெற்ற 'பைலா' என்ற இசை ஆட்டத்திலிருந்து 'கப்ரிஞ்சா' மற்றும் 'மஞ்சா' என்னும் அவர்களது ஆடல் பண்பாட்டுத் தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது.

மக்கட்தொகைக் கணக்கெடுப்பு

இலங்கை மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்களது இன அடையாளமான, ஆப்பிரிக்க வம்சாவளியினராக அல்லாமல், சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுவதாகவும் செய்திகள் காணப்படுகின்றன.

மேலும் பார்க்க


மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_ஆப்பிரிக்கர்&oldid=1382638" இலிருந்து மீள்விக்கப்பட்டது