நல்லெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: nl:Sesamolie
சி தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 34: வரிசை 34:
[[பகுப்பு:சமையல் எண்ணெய்]]
[[பகுப்பு:சமையல் எண்ணெய்]]


[[ar:زيت السمسم]]
[[bg:Сусамово олио]]
[[ca:Oli de sèsam]]
[[cs:Sezamový olej]]
[[de:Sesamöl]]
[[dv:ތިލެޔޮ]]
[[el:Σησαμέλαιο]]
[[en:Sesame oil]]
[[es:Aceite de sésamo]]
[[et:Seesamiõli]]
[[fi:Seesamiöljy]]
[[fr:Huile de sésame]]
[[hi:तिल का तेल]]
[[id:Minyak wijen]]
[[it:Olio di semi di sesamo]]
[[ja:ごま油]]
[[ko:참기름]]
[[ml:നല്ലെണ്ണ]]
[[nl:Sesamolie]]
[[nl:Sesamolie]]
[[nn:Sesamolje]]
[[no:Sesamolje]]
[[os:Кунжуты зети]]
[[pl:Olej sezamowy]]
[[ru:Кунжутное масло]]
[[simple:Sesame oil]]
[[sl:Sezamovo olje]]
[[so:Saliid Macsaro]]
[[sv:Sesamolja]]
[[te:నువ్వుల నూనె]]
[[zh:芝麻油]]

01:58, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நல்லெண்ணெய்
Sesame seed oil in clear glass vial
உணவாற்றல்3699 கிசூ (884 கலோரி)
0.00 g
100.00 g
நிறைவுற்றது14.200 g
ஒற்றைநிறைவுறாதது39.700 g
பல்நிறைவுறாதது41.700 g
0.00 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து சி
(0%)
0.0 மிகி
உயிர்ச்சத்து ஈ
(9%)
1.40 மிகி
உயிர்ச்சத்து கே
(13%)
13.6 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(0%)
0 மிகி
இரும்பு
(0%)
0.00 மிகி
மக்னீசியம்
(0%)
0 மிகி
பாசுபரசு
(0%)
0 மிகி
பொட்டாசியம்
(0%)
0 மிகி
சோடியம்
(0%)
0 மிகி
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது, எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குப் பயன்படுகிறது. இதை தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள் மற்றும் சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெய்யை உபயோகிக்கின்றனர்.

நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைப் பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்பட்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இது பிடித்துவிடல், உருவுதல் போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாகப் பயன்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லெண்ணெய்&oldid=1342118" இலிருந்து மீள்விக்கப்பட்டது