வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: gl:Banco
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: af:Bank (finansiële instelling)
வரிசை 33: வரிசை 33:
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:AFTv5Test‎]]


[[af:Bank (finansiële instelling)]]
[[ar:مصرف]]
[[ar:مصرف]]
[[arc:ܒܝܬ ܥܘܪܦܢܐ]]
[[arc:ܒܝܬ ܥܘܪܦܢܐ]]

23:22, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

வங்கியால் வழங்கப்படும் சேவைகள்

வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன

  • வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
  • கடன்களை வழங்குதல் (loans)
  • காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்)
  • கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
  • பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
  • நாணய மாற்று செய்து கொடுத்தல்
  • சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.

வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன

வங்கி அமைப்புக்கள்

கூட்டுறவு வங்கி, தலைவாசல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கி&oldid=1340335" இலிருந்து மீள்விக்கப்பட்டது