சேமிப்பு வங்கிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேமிப்பு வைப்பு மற்றும் நிலையான வைப்புக்களினூடே மக்களிடமிருந்து பணத்தை ஏற்றுக் கொள்ளும் வங்கிகள் சேமிப்பு வங்கியாகும். சேமிப்பு வங்கிகளின் பிரதான நோக்கம் தேசிய பொருளாதாரத்தின் சேமிப்பு வீதத்தை உயர் மட்டத்துக்கு கொண்டு செல்வதாகும். இதற்காக பொது மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தல், சேமிப்புக்களை ஒன்று திரட்டுதல், முதலீட்டுக்கான நிதியை வழங்குதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் என்பன இதன் குறிக்கோள்கள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேமிப்பு_வங்கிகள்&oldid=1152408" இருந்து மீள்விக்கப்பட்டது