அபிவிருத்தி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலாப நோக்கம் என்பதை விட நாட்டின் பொதுப் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு இயங்கும் வங்கி அமைப்புக்கள் அபிவிருத்தி வங்கிகள் எனப்படும். நீண்டகால முதலீட்டு வழிமுறையாக உள்நாட்டு வெளிநாட்டு நிதியை சேகரித்தல் அவற்றை தேசிய திட்டமிடலின் கீழ் விநியோகித்தல் பொருளாதார அபிவிருத்திக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் வழங்கும் நிறுவனமாகவும் இவை காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிவிருத்தி_வங்கி&oldid=1152407" இருந்து மீள்விக்கப்பட்டது