உள்ளடக்கத்துக்குச் செல்

கெலி ஓயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெலி ஓயா இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் கண்டி நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது பேராதனை நகரையும் செங்கலடியையும் நுவரெலியா நகரூடாக இணைக்கும் ஏ-5 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது மகாவலி கங்கையின் கிளையாறுகளில் ஒன்றான கெலி ஆறு இந்நகரினூடாக பாய்கிறது. இதன் அரசியல் நிர்வாகம் உடுநுவரை பிரதேச செயலாளர் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.



இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெலி_ஓயா&oldid=761280" இலிருந்து மீள்விக்கப்பட்டது