களுத்துறை மாவட்டம்
Appearance
களுத்துறை மாவட்டம் | |
களுத்துறை மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | மேல் மாகாணம் |
தலைநகரம் | களுத்துறை |
மக்கள்தொகை(2001) | 1060800 |
பரப்பளவு (நீர் %) | 1598 (1%) |
மக்களடர்த்தி | 673 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 0 |
நகரசபைகள் | 4 |
பிரதேச சபைகள் | 10 |
பாராளுமன்ற தொகுதிகள் | 8 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
14 |
வார்டுகள் | 35 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
களுத்துறை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. களுத்துறை நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 762 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][3]
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2012-11-13.
- ↑ "Overview". Kalutara District Secretariat.
- ↑ "Grama Niladhari Divisions". Kalutara District Secretariat. Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-23.