கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்பட்டியலில், அறிவியலில் வகைப்பாட்டு இயலில் பயன்படும் பொதுவான இலத்தீன், கிரேக்கச் சொற்களின் பட்டியலும் அவற்றுக்கான தமிழ்ப் பொருளும், ஈடான தமிழ் அறிவியற் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உயிரினங்களில் (விலங்குகள் , தாவரம் ) போன்றவற்றின் அறிவியற் பெயராக விளங்கும் இருசொல் பெயர்கள் பெரும்பாலும் இலத்தீன் கிரேக்க மொழியின் அடிப்படையில் அமைந்தவை. உயிரின வகைப்பாட்டியலில் திணை , வகுப்பு , வரிசை , குடும்பம் , பேரினம் , இனம் போன்றவற்றின் பெயர்களும் இலத்தீன் கிரேக்க மொழியடிப்படையானவை. இவற்றை முறையாகப் பயன்படுத்தி வளர்த்த முன்னோடிகளில் ஒருவர் கரோலசு லின்னேயசு (1707–1778) (L. ).
இப்பட்டியலில் "அறிவியற்பெயர்" என்று அறியப்படுவனவற்றின் குறிப்பிட்ட வேர்ச்சொற்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன; எல்லா தனி உயிரினங்களின் அறிவியற் பெயர்களும் இப்பட்டியலில் இல்லை.
கீழுள்ள அட்டவணையில், இல என்பது இலத்தீன் , கிரே என்பது கிரேக்க மொழி , இல-கி என்பது இருமொழிகளிலும் ஏறத்தாழ ஒத்தாக உள்ளது. அட்டவணை இலத்தீன் எழுத்து அகரவரிசையில் உள்ளது.
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
acaulis
கிரே ἄκαυλος
அடித்தண்டில்லா (Stemless)
Stemless Gentian , Gentiana acaulis ; Dwarf Thistle , Cirsium acaule
acutus
இல
கூரான (Sharpened, pointed)
American Crocodile , Crocodylus acutus ; Angled Sunbeam (Butterfly) , Curetis acuta ; Northern Pintail duck, Anas acuta
agrestis
கிரே ἀγρός
காட்டுயிரி, இயற்கைக் களம்; வயல்வெளி- (Of the field, wild)
Field Vole , Microtus agrestis ; Green Field-speedwell , Veronica agrestis
albus
இல
வெண்மை; வெண்-
American White Ibis , Eudocimus albus ; White Oak , Quercus alba ; Mistletoe , Viscum album
americanus
இல
அமெரிக்க
அமெரிக்கக் கருங்கரடி , Ursus americanus ; American Hazel Nut , Corylus americana
amphi-
கிரே ἀμφί
பல்வகை, எல்லா பக்கமும்; சூழ்- (Of all kinds, on all sides)
Amphipoda ; Amphibian
ampulla
இல
புட்டி, குடுவை (Bottle, flask)
Northern Bottlenose Whale , Hyperoodon ampullatus
anthropos
கிரே ἄνθρωπος
மனிதன், மாந்தன் (human, human being)
Paranthropus
apis
இல
ஈ; தேனீ
தேனீ , "Apis mellifera" (தேன் தேனீ)
aquaticus
இல
நீர் அருகே; நீர்- (Found near water)
Eastern Mole , Scalopus aquaticus
archaeos, archaeo-
கிரே ἀρχαῖος, ἀρχαιο-
தொல், பழைய, பழம்-
ஆர்கியொட்ரிக்ஸ்
arctos
கிரே ἄρκτος
கரடி
Grizzly Bear , Ursus arctos horribilis ; Common Bearberry , Arctostaphylos uva-ursi
argentatus
இல
வெள்ளிபோல், வெண்-
Herring Gull , Larus argentatus
arthron
கிரே ἄρθρον
கணு, இணைந்த
"Arthropoda" கணுக்காலிகள்
arvensis
இல
இயற்கைக் களத்தில்; வயல்வெளி (In the field)
Skylark , Alauda arvensis
astron, astro-, astero-
கிரே ἄστρον, ἀστρο-, ἀστερο-
விண்மீன்
Starfish (class), Asteroidea
aureus
இல
பொன், தங்கம் (Golden, gold coin)
Golden Jackal , Canis aureus ; Staphylococcus aureus (bacteria)
australis
இல
தென் (Southern)
Southern Right Whale , Eubalaena australis
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
baccatus
இல
சிறுபழம்-கொண்ட; சிறுபழம்-போன்ற (Berry-bearing)
Common Yew , Taxus baccata ; Conus baccatus , a sea snail
blandus
இல
இனிய, மழமழப்பான, ஈர்ப்புதரும் (Pleasant, smooth, alluring)
Greek Windflower , Anemone blanda ; Mallos blandus , a spider
borealis
இல
வடக்கு (Northern)
Northern Right Whale Dolphin , Lissodelphis borealis
brachion
கிரே βραχίων
கை, கிளை (Arm)
Przewalski's Gerbil , Brachiones przewalskii ; Brachiopoda (phylum); Brachiosaurus
brachys, brachy-
கிரே βραχύς, βραχυ-
குட்டை, சிறிய; குறும்- (Short)
Brazilian Gold Frog , Brachycephalus didactylus
bradys, brady-
கிரே βραδύς, βραδυ-
மெல்ல, மெதுவான, (Slow)
Pygmy Three-toed Sloth , Bradypus pygmaeus
branchia
இல-கி βράγχια
செவுள் (Gills)
Lamellibranchia (class, syn. Bivalva); Branchiopoda (class, brine shrimps)
brevis
இல
சிறிய, சுருக்கமான, குட்டையான; குறும்- (Short)
Silvery-cheeked Hornbill , Ceratogymna brevis
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
caecus
இல
குருடு, கண்பார்வையில்லா (Blind )
Blind Mole , Talpa caeca ; Northern Eyed Hawkmoth , Smerinthus caecus
caeruleus
இல
நீலம், ஊதா (Blue)
Blue Tit , Parus caeruleus ; Blue Passion Flower , Passiflora caerulea
canadensis
இல
கனடாவில் இருந்து (From Canada)
Bighorn Sheep , Ovis canadensis
canis
இல
நாய் (Dog)
அமெரிக்கக் குள்ளநரி , Canis latrans ; Dipylidium caninum (a tapeworm)
canus
இல
சாம்பல் (முடியுடைய) *Gray (haired)), வெளிறிய சாம்பல் (pale gray)
Grey-headed Woodpecker , Picus canus ; Woolly Groundsel, Senecio canus
cauda
இல
வால் (Tail)
Long-tailed Tit , Aegithalos caudatus ; Thintail Skate , Dipturus leptocaudus
caulos
கிரே καυλός
அடித்தண்டு, தண்டு (Stem, stalk)
Stemless Gentian , Gentiana acaulis
cephale, cephalo-
கிரே κεφαλή
தலை (Head)
Mediterranean Gull , Larus melanocephalus ; Blue-Spotted Grouper , Cephalopholis argus
ceps
இல
தலை (Head)
Pygmy Sperm Whale , Kogia breviceps
ceros
கிரே κέρας
கொம்பு (Horn)
Narwal , Monodon monoceros
cestus
இல
இடுப்பணி, பட்டை Girdle, belt
Cestoda
chilensis
இல
சிலி நாட்டிலிருந்து (From Chile)
Paradise Tanager , Tangara chilensis
chloros
கிரே χλωρός
பச்சை (Green)
Common Moorhen , Gallinula chloropus
chroma
கிரே χρῶμα
நிறம்; வண்ணம் (Color)
Clown Loach , Chromobotia macracanthus
cneme
கிரே κνήμη
கால், கால் முன்னெலும்பு (Shin, leg)
White-legged Damselfly , Platycnemis pennipes
cola
இல
வாழ்வது (Dweller)
Eurasian Woodcock , Scolopax rusticola
corax
கிரே κόραξ
காகம் (Crow, raven)
Common Raven , Corvus corax
coronatus
இல
கொண்டையுள்ள (Crowned)
Crowned Lemur , Eulemur coronatus
costatus
இல
விலா, வரிப்பட்டையுடைய (Ribbed)
Striped Raphael catfish , Platydoras costatus
crass-
இல
தடிப்பான (Thick)
Creeping Blueberry , Vaccinium crassifolium
cristatus
இல
கொண்டையுள்ள, சூட்டுள்ள (Crested)
Aardwolf , Proteles cristatus
crocos
கிரே κρόκος
மஞ்சள் (Yellow)
குங்குமப்பூ , Crocus sativus ; Bicoloured White-toothed Shrew , Crocidura leucodon
cyanos
கிரே κυανός
பசுநீலம் (Blue-green)
Azure-winged Magpie , Cyanopica cyana
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
dactylos
கிரே δάκτυλος
விரல் (Finger or toe)
Black-legged Kittiwake , Rissa tridactyla
deca
கிரே δέκα
பத்து (Ten)
Alfonsino , Beryx decadactylus
decem
இல
பத்து (Ten)
Colorado Potato Beetle , Leptinotarsa decemlineata
derma
கிரே δέρμα
தோல் (Skin)
Yellow Staining Mushroom , Agaricus xanthodermus
di-
கிரெ δι-
இரண்டு, ஈர் (Two)
Christmas Orchid , Dipodium punctatum
didelphis
கிரே δίδελφυς
இருகருப்பையுடைய (Double-wombed)
Didelphis virginiana
dino-, deino-
கிரே δεινός, δεινο-
அச்சமூட்டும், கொடு (Terrible)
dinosaur , Deinotherium
diplo-
கிரே διπλός, διπλο-
இரட்டை (Double)
Two-eyed Orange Spider , Diploglena capensis
disc-, disk-
கிரே δίσκος
வட்டை (Disc)
Common Fungus Moth , Metalectra discalis
dodeca
கிரே δώδεκα
பன்னிரண்டு, பன்னிரு (Twelve)
Henderson's Shootingstar , Dodecatheon hendersonii
dolicho-
கிரே δόλιχος
நீண்ட, நெடிய, நெடு (Elongated, long)
Knight Anole , Anolis dolichocephalus
domesticus
இல
வீட்டு-, வீட்டிலிருந்து, அகத்திலிருந்து, நாட்டு- (From the house, domestic)
வீட்டுச் சிட்டுக்குருவி , Passer domesticus
dorsum
இல
கறுப்பு; கரும்- (Back)
Back-striped Weasel , Mustela strigidorsa
dulcis
இல
இனிய, இனிப்பான (Sweet)
Almond , Prunus dulcis
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
eburneus, eburni-
இல
வெளிர்மஞ்சள், யானைக்கோட்டு நிற, தந்த நிற (Ivory-colored)
Ivory Gull , Pagophila eburnea
echinatus
கிரே ἐχῖνος
முள்ளுடைய (Prickly, spiny)
Edisto Crayfish , Procambarus echinatus ; Shortleaf Pine , Pinus echinata
echinos, echino-
கிரே ἐχῖνος
முள்ளுடைய, முள்ளெலி போன்ற (Hedgehog, sea-urchin, spiny)
Great Globe Thistle , Echinops sphaerocephalus ; Diadema Urchin , Echinothrix diadema ; San Pedro Cactus , Echinopsis pachanoi
edulis
இல
உண்ணத்தக்க (Edible)
Oyster , Ostrea edulis ; Common Cockle , Cerastoderma edule , Passion Fruit , Passiflora edulis
elatior
இல
இன்னும் உயரமான (Taller)
True Oxlip , Primula elatior
electr-
கிரே ἤλεκτρον
1. அம்பர் , அம்பர் நிறAmber (amber-colored); 2. மின் (தற்கால மின்சாரம் சார்ந்த, மின்ம)
Broad-billed Motmot , Electron platyrhynchum ; Electric Eel , Electrophorus electricus
elegans
இல
எழில், அழகு (Elegant)
Crimson Rosella , Platycercus elegans
enanti
கிரே ἔναντι
எதிர், மாற்றெதிர், (Opposite)
Enantiornithes
ennea
கிரே ἐννέα
ஒன்பது (Nine)
Scurvy-grass Sorrel , Oxalis enneaphylla ; Banded Sunfish Enneacanthus obesus
ensatus
இல
வாள்போல (Sword-like)
California Giant Salamander , Dicamptodon ensatus
ensi-, ensis
இல
வாள், கத்தி (Sword, lance)
Jackknife Clam , Ensis minor ; Swordleaf Rush , Juncus ensifolius
erectus
இல
நேர்நிற்கும், எழுந்திருக்கும் (Upright)
Homo erectus ("upright man"); Upright Chickweed , Moenchia erecta
erion, erio-
கிரே ἔριον
கம்பளி (Wool, woolly)
Common Cottongrass , Eriophorum angustifolium
erosus
இல
உட்பட்டு, ஏறியிறங்கி, அரம் போன்ற (Indented, jagged, serrated)
Jícama , Pachyrhizus erosus ; Serrated Hinge-back Tortoise , Kinixys erosa
erythros, erythro-
கிரே ἐρυθρός
சிவப்பு, சே (Red[ 1] [ 2] )
Spotted Redshank , Tringa erythropus ; Dog's-tooth Violet , Erythronium dens-canis
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
familiaris
இல
வீட்டு, பொது (Domestic, common)
Dog , Canis lupus familiaris
felis
இல
பூனை (Cat)
Black-footed Cat , Felis nigripes ; Cat flea , Ctenocephalides felis
flavus
இல
பொன் மஞ்சள் (Golden yellow, light yellow)
Yellow Pitcher Plant , Sarracenia flava ; Yellow-necked Mouse , Apodemus flavicollis
flor-
இல
பூ, மலர் (Flower)
Southern Magnolia , Magnolia grandiflora ; Great White Trillium , Trillium grandiflorum
folium
இல
இலை (Leaf)
American Beech , Fagus grandifolia
fulvus
இல
அடர் மஞ்சள், பழுப்புமஞ்சள் (Deep yellow, tawny)
Pacific Golden Plover , Pluvialis fulva ; Yellow Ground Squirrel , Spermophilus fulvus
fuscus
இல
கார், கரிய, கரும்பழுப்பு (Dark, dark brown)
Sooty Tern , Sterna fuscata ; Dusky Hopping Mouse , Notomys fuscus
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
gaster, gastro-, gastr-
கிரே γαστήρ
வயிறு
Common fruit fly, Drosophila melanogaster
geo-
கிரே γαῖα, γῆ
மண், பூமி, புவி (Earth)
Geography , Geology
glabra
இல glaber
மழமழப்பான (Smooth;[ 1] ) முடியில்லா (hairless)
Smooth Sumac , Rhus glabra ; Omphiscola glabra (a snail)
glycys
கிரே γλυκύς
இனிய, இனிப்பான (Sweet)
Soybean , Glycine max
gyrinos
கிரே γυρῖνος
தவளை இளவுயிரி (Tadpole)
Spring Salamander Gyrinophilus porphyriticus ; e.g. Crassigyrinus , Proterogyrinus
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
haema-, hema-
கிரே αἷμα
இரத்த, அரத்த, குருதி (Blood)
Haemosporida ; Bacteria sp., Haemophilus influenzae
hali-, halio-
கிரே ἅλς
கடல், உப்பு, உப்பிய (Of the sea, salt)
Grey Seal , Halichoerus grypus ; Black Abalone , Haliotis cracherodii
haplo-
கிரே ἁπλόος
எளிய, ஒற்றை (Simple, single)
Mountain Beaver , Apoldontia rufa ; Mongolosaurus haplodon
hedra-
கிரே ἕδρα
தளம், முகம் (Seat, facet)
Chinese Ephedra , Ephedra sinica ; (Polyhedron ; Tetrahedron )
heli-, helio-
கிரே ἥλιος
கதிரவ, சூரிய, பகலவ (Sun)
Sunflower , Helianthus annuus ; Sun Spurge , Euphorbia helioscopia
hexa-
கிரே ἕξα-
அறு, ஆறு (எண்ணிக்கை) (Six)
Water Primrose , Ludwigia hexapetala
hippo-
கிரே ἵππος
குதிரை (Horse)
கடற்குதிரை , Hippocampus ; Lesser Horseshoe Bat , Rhinolophus hipposideros
hirsutus
இல
முடியுடைய, மயிருடைய (Hairy)
Hairy Bittercress , Cardamine hirsuta ; Hairy Fruit-eating Bat , Artibeus hirsutus
homo
இல
மாந்தன், மனிதன் (Human), man
Modern human , Homo sapiens ; Neanderthal , Homo neanderthalensis
hortensis
இல
தோட்டத்தில் இருந்து; முற்றத்து (From the garden)
Orphean Warbler , Sylvia hortensis
hydro-
கிரே ὕδωρ, ὑδρο-
நீர், நிரக, நீரிய; நீர்ம( Water)
Chinese Water Deer , Hydropotes inermis
hyper-
கிரே ὑπέρ
மீ, மேல், உயர் (Over, above)
St John's Wort , Hypericum perforatum
hypo-, hyp-
கிரே ὑπό
கீழ், தணி, அடி, தாழ் ( Under, beneath)
Zebra Pleco catfish , Hypancistrus zebra ; Common Cat's-ear , Hypochoeris radicata
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
indicus
இல
இந்திய (Indian)
Malaysian Tapir , Tapirus indicus
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
kestos (see Latin cestus )
கிரே κεστός
இடுப்புப்பட்டை, தைத்த (Girdle, literally "stitched")
Cestoda
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
lateralis
இல
பக்க (Side)
Black-flanked Rock-wallaby , Petrogale lateralis
latus
இல
பக்க (Flank)
Horse-eye jack , Caranx latus
lepis
கிரே λεπίς
தோல், உமி, புறக்கூடு (a scale, rind, husk, flake)
Liza macrolepis Large-scale mullet
lepton
கிரே λεπτόν
இலேசான, மெல் எடையான (Light)
Leptictidium auderiense , Leptospira kirschneri
lepus
இல
முயல், குறுமுயல் (Hare)
Black-tailed Jackrabbit , Lepus californicus
leucos
கிரே λευκός
வெண், வெண்மையான (White)
White-winged Tern , Chlidonias leucopterus
lineatus
இல
வரியுடைய, தார் (Lined or striped)
Colorado potato beetle , Leptinotarsa decemlineata
luteus
இல
மஞ்சள், காவி நிற (Yellow, saffron-colored)
Yellow mariposa lily , Calochortus luteus; Yellow Vetch , Vicia lutea; Red-billed Leiothrix , Leiothrix lutea
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
macro
கிரே μακρός
பெரு, பெரிய, நீளமான (Long, Large)
Big-headed Mole Rat , Tachyoryctes macrocephalus
maculatus
இல
புள்ளி, புள்ளியுள்ள (Spotted)
Spotted Sandpiper , Actitis macularius
major
இல
பெரிய, மா (Greater)
Great Tit , Parus major
malabaricus
இல
மலபாரில் இருந்து (From Malabar)
Chestnut-tailed Starling , Sturnus malabaricus
mauro-
கிரே μαῦρος, μαυρο-
கார், கரிய (Dark, Black)
Dark Shrew , Crocidura maurisca
maximus
இல
மிகப்பெரு, தலைப்பெரு, மாபெரு (Largest)
Royal Tern , Sterna maxima
megas
கிரே μέγας
பெரு, பெரிய (Large, great)
Megalodon shark, Carcharodon megalodon
mephitis
இல
தீநறு, தீய நாற்றமுடைய, தீமணமுடைய (Bad odor)
Striped skunk , Mephitis mephitis
melano-
கிரே μελανός, μελανο-
கார், கரிய, கருப்பு (Black)
Black-browed Albatross , Thalassarche melanophris
micro
கிரே μικρόν
சிறிய, நுண் (small)
Littleleaf Pussytoes , Antennaria microphylla
minimus
இல
மிகச்சிறிய, கடைச்சிறு (Smallest)
Least Flycatcher , Empidonax minimus
minor
இல
சிறிய, குறு (Smaller)
Great Frigatebird , Fregata minor
mono-
கிரே μονός, μονο-
Single
Swinhoe's Storm-petrel , Oceanodroma monorhis
montanus
இல
மலை (Mountains)
Tree Sparrow , Passer montanus
morpho-
கிரே μορφή
உரு, வடிவ, பருவுரு (Shape)
Menelaus Blue Morpho , Morpho menelaus
mys
கிரே μῦς
எலி, சுண்டெலி (Mouse)
As rodent , e.g. Phoberomys , Telicomys .
Latin/Greek
Language
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
nanos
கிரே νάνος
குட்டை, குள்ள, குறு (Dwarf)
Brown-capped Woodpecker , Dendrocopos nanus
nona
இல
ஒன்பதாவது (Ninth)
Honey Fungus Armillaria nabsnona
nothos
கிரே νόθος
போலி, -இலி (False, wrong)
Bluefin Notho Killifish , Nothobranchius rachovii ; New Zealand Red Beech , Nothofagus fusca
notos
கிரே νότος
தென் (Southern)
Fawn Hopping Mouse , Notomys cervinus
novaehollandiae
இல
ஆத்திரேலிய (From New Holland (Australia))
ஈமியூ , Dromaius novaehollandiae
novaeseelandiae
இல
நியூசிலாந்தின் (From New Zealand)
Southern Boobook Ninox novaeseelandiae
noveboracensis
இல
நியூயார்க்கு (From New York (Novum Eboracum ))
Northern Waterthrush , Seiurus noveboracensis
novem
இல
ஒன்பது (Nine)
Nine-banded Armadillo , Dasypus novemcinctus
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
obscurus
இல
இருண்ட, கரிய, கார், கறுத்த
Dusky Dolphin , Lagenorhynchus obscurus
occidentalis
இல
மேற்கு, மேலை (Western)
Eastern Arborvitae , Thuja occidentalis
ocean
கிரே ὠκεανός
கடல், ஆழி, மாக்கடல் (Ocean)
Posidonia oceanica
octo-, octa-
கிரே ὀκτω-, ὀκτα-
எட்டு, எண்
Common Octopus , Octopus vulgaris
-odon, -odus
கிரே ὀδών , ὀδούς
பல் (Tooth)
Dimetrodon , Rhizodus
oeso-
கிரே οἰσέμεν, οἰσ-
Carry
Oesophagostomum , Oesophagostomum bifurcum
officinalis
இல
செய்கள, மருத்துவ (For the workshop; medicinal)
Rosemary , Rosmarinus officinalis
oleum
இல
நெய், எண்ணெய் (Oil)
Jack O'Lantern mushroom , Omphalotus olearius
ophis
கிரே
பாம்பு (Serpent)
Carphophis vermis Western wormsnake
ops
கிரே ὤψ
முகம் (Face)
Triceratops
opsis
கிரே ὄψις
முகம், தோற்றம், சாயல் (Face, appearance, resemblance)
Carolina Parakeet , Conuropsis carolinensis
orientalis
இல
கிழக்கு, கீழை (Eastern)
Oriental cockroach , Blatta orientalis
ortho-
கிரே ὀρθός, ὀρθο-
நேர், நேரான (Straight)
Orthoptera
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
pachy-
கிரே παχύς, παχυ-
தடித்த, காழ்த்த (Thick, stout)
Pachycephalosaurus
palustris
இல
சதுப்புநில (Of the marsh)
Mugger Crocodile , Crocodylus palustris
pan- panto-
கிரே πᾶν, genitive παντός
அனைத்து, எல்லா (All)
Pancratium (a flower)
parvus
இல
சிறு, சிறிய, குறு (Small)
Mountain Pygmy Possum , Burramys parvus
pedi-
இல pes , pedis
பாதம், கால் (Foot)
Showy Lady Slipper , Cypripedium reginae
pelag-
கிரே πέλαγος
கடல்வெளி, நடுக்கடல், கடல் (Open sea)
Pelagic Cormorant , Phalacrocorax pelagicus
penn-
இல penna
இறகு (Feather (specifically remex ))
Great Auk , Pinguinus impennis
pennatus
இல
இறகுடைய (Feathered)
Booted Eagle , Aquila pennata
penta-
கிரே πέντα-
ஐந்து
Five-Fingered Skink , Chalcides pentadactylus
petra
கிரே πέτρα
கல், பாறை
Rock Daisy, Erigeron petrophilus ; Roberts's Flat-headed Bat , Sauromys petrophilus
phago
கிரே φάγο
உண், உண்ணும் (eat)
Scatophagus tetracanthus African scat (fish)
pholis, pholid-
இல
செதிள் (Scale)
Green-Spotted Grouper , Cephalopholis argus
phyllo-
கிரே φύλλον
இலை
Garden Lupin , Lupinus polyphyllus
physi-
கிரே φύσις
இயற்கை; இயல் (Nature)
Symphysia ("naturally joined") (a plant)[ 3]
phyto-
கிரே φυτόν
செடி, தாவரம் (Plant)
Astrophytum , Astrophytum myriostigma (a cactus)
platy-
கிரே πλατύς, πλατυ-
தட்டை, தட்டையான, பரந்த (Flat and broad)
Flathead Trout , Salmo platycephalus
poly-
கிரே πολύς, πολυ-
பல, பல் (Many)
Common Knotgrass , Polygonum aviculare ; Polymer
pratensis
இல
சமவெளி (To the meadow)
Meadow Foxtail , Alopecurus pratensis
protos
கிரே πρῶτος
முதல்; தொல் (First)
Protozoa
pseudes
கிரே ψευδής
பொய், போலி (False or fake)
Pastel flower, Pseuderanthemum variabile
pter-
கிரே πτερόν
சிறகு, இறகு (Wing or remix )
பட்டாம்பூச்சி , Lepidoptera (செதிலிறகிகள்); வண்டு "Coleoptera" (காப்புறையிறகிகள்)
pubescens
இல
தூவி; இளம் (Downy)
Downy Oak , Quercus pubescens
pulchellus
இல
குட்டி; எழில்மிகு (Pretty little[ 4] )
Green Pygmy Goose , Nettapus pulchellus
punctatus
இல
புள்ளி, புள்ளியுள்ள (Spotted)
Thirteen-spotted Lady Beetle , Hippodamia tredecimpunctata
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
repandus
இல
வளைந்தெழு, சுருண்டெழு (Curved upwards, turned up)
Peruvian Apple Cactus , Cereus repandus ; Hedgehog Mushroom , Hydnum repandum
repens
இல
1. படர், தவழ் (Creeping, crawling (rēpens)); 2. எதிர்பாரா (Unexpected (rĕpens))
Creeping Buttercup , Ranunculus repens ; White Clover , Trifolium repens
reptans
இல
படர், தவழ், ஊர்கின்ற (Creeping, crawling)
Creeping Cinquefoil , Potentilla reptans ; Reptilia
rhis, rhino-
கிரே ῥις, ῥινο-
மூக்கு
Orange Leaf-nosed Bat , Rhinonicteris aurantia
rhiza
கிரே ῥίζα
வேர் (Root)
Bushy Seedbox , Ludwigia helminthorrhiza ; Rhizobium (nitogen-fixing soil bacteria)
rhynchos
கிரே ῥύγχος
அலகு, மூக்கு (Beak or snout)
காட்டு வாத்து , Anas platyrhynchos
rhyti-, rhytis
கிரே ῥυτίς
சுருக்கம், மடிப்புள்ள (Wrinkled, folded)
Shaggy Moss , Rhytidiadelphus triquetrus ; Rhytidodon (syn. Rutiodon )
rostra
இல
அலகு, மூக்கு, சொண்டு; (Beak, bill, snout)
Common Crossbill , Loxia curvirostra
rostralis
இல
அலகுடன், சொண்டுடன் (With a beak)
Buttoned Snout moth , Hypena rostralis
ruber
இல
சிவப்பு, செம், சே (Red)
Red Valerian , Centranthus ruber ; Summer Tanager , Piranga rubra ; Red Maple , Acer rubrum
rufus
இல
சிவப்பு, செம், சே (Reddish, red)
Red Wolf , Canis rufus
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
sanguis
இல
இரத்தம் , அரத்தம், குருதி , கடுஞ்சிவப்பு
Bloodroot , Sanguinaria canadensis
sapiens
இல
அறிவு, அறிவான (Wise)
recent துணையினம் of human s: Homo sapiens sapiens ("very wise man")
sativus
இல
பயிர்செய்த, விதைத்த (Sown, cultivated)
Pea , Pisum sativum
saura, -saur
கிரே σαύρα
பல்லி (Lizard)
Lancetfish , Alepisaurus ; Maiasaura (dinosaur)
septem-
இல
எழு, ஏழு
Seven-spot Ladybird , Coccinella septempunctata
silvestris
இல
காட்டு, அடவி (Of the wood; wild)
Wild Cat , Felis silvestris
sinensis
இல
சீன (சீனாவில் இருந்து)
Tea , Camellia sinensis
specios-
இல
பகட்டு, வெளிக்காட்டு, எழில்மிகு (showy)
Queen's Crape-myrtle , Lagerstroemia speciosa ; Japanese Lily , Lilium speciosum
sperma
கிரே σπέρμα
விதை , காழ்
African daisies , Osteospermum
sphen-
கிரே σφήν
அகப்பு, ஆப்பு (Wedge)
Tuatara , Sphenodon punctatus
stoma
கிரே στόμα
வாய் , திறப்பு (Mouth, opening)
Stomate, Gnathostomata
striatus
இல
வரிவரியாக, அடுக்கடுக்காக (Striped)
Striated Heron , Butorides striatus
suchos
கிரே σοῦχος
முதலை
Eusuchia , Koolasuchus
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
tardus, tardi-
இல
மெல்ல, மெதுவாக, பிந்தி (Slow, late)
Great Bustard , Otis tarda ; Chisos Mountains Oak , Quercus tardifolia
tele-, tel-
கிரே τηλε-
தொலைவு, தொலை (Far, distant)
New South Wales Waratah , Telopea speciosissima
tenuis
இல
மெல், மெலிந்த, ஒல்லியான
Slender Rush , Juncus tenuis ; Plealeaf Knotweed , Polygonum tenue
tetra-
கிரே τετρα-
நால், நான்கு
Four-leaved Allseed , Polycarpon tetraphyllum ; Tetrapoda
tinctorius
இல
சாயம், சாயமிட
Woad , Isatis tinctoria
tomentosus
இல
அடுக்காக, திரண்டு
Fuzzy Mock-orange , Philadelphus tomentosus
tres, tris, tri-
இல-கி τρία
மூ, மூன்று
Black-legged Kittiwake , Rissa tridactyla
trich-, thrix
கிரே θρίξ, τριχ-
முடி, மயிர்
Cloud ear fungus , Auricularia polytricha
triquetrus
இல
முக்கோண, மும்முனை, மும்மூலை, மும்முக்கு
Three-cornered Garlic , Allium triquetrum
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
unus
இல
ஓர், ஒன்று, ஒற்றை
Monotropa uniflora
ura
கிரே οὐρά
வால், வால் சார்ந்த, வால் தொடர்பாக
Mourning Dove , Zenaida macroura
இலத்தீன்/கிரேக்கம்
மொழி
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
variabilis
இல
மாறும், வெவ்வேறு
Grey Bunting , Emberiza variabilis
variegatus
இல
புள்ளியுடைய; பன்னிற (Variegated)
Variegated Laughingthrush , Garrulax variegatus ; Croton , Codiaeum variegatum
velox, velocis
இல
விரைந்து
Swift Fox , Vulpes velox ; Velociraptor
ventralis
இல
வயிற்று, அடிப்பகுதி, அகடு
Hispaniolan Parrot , Amazona ventralis ; Southern Dwarf Chameleon , Bradypodion ventrale
vernus, vernalis
இல
வேனில், இளவேனில் (Spring)
Spring Gentian , Gentiana verna ; Spring Pheasant's Eye , Adonis vernalis
verrucosus
இல
சொரசொரப்பான (Rough skinned)
Javan Warty Pig , Sus verrucosus ; Reef Stonefish , Synanceia verrucosa
versicolor
இல
பல்நிற, பன்னிற (Many-colored)
Varied Honeyeater , Lichenostomus versicolor ; Vietnam Mouse-deer , Tragulus versicolor
verus
இல
உண்மை, மெய் (True, genuine)
True Aloe , Aloe vera ; Lady's Bedstraw , Galium verum
villosus
இல
முடியுடைய, மயிரடர் (Hairy, shaggy)
Hairy Woodpecker , Picoides villosus ; Hairy Vetch , Vicia villosa
viridis
இல
பச்சை, பசுமை, பைம் (Green)
Green Alder , Alnus viridis ; Frog Orchid , Coeloglossum viride
virosus
இல
நச்சு, நஞ்சு (Poisonous)
Poisonous Lettuce , Lactuca virosa ; Cowbane , Cicuta virosa
volans
இல
பற, பறக்கும்
Southern Flying Squirrel , Glaucomys volans
vulgaris
இல
பொது (Common)
Common Octopus , Octopus vulgaris ; Common Privet , Ligustrum vulgare
Latin/Greek
Language
தமிழ் (ஆங்கிலம்)
எடுத்துக்காட்டு
xanthos
G ξανθός
மஞ்சள் (Yellow)
Yellow Staining Mushroom , Agaricus xanthodermus
zygos
G ζυγός
இணைந்த, ஒட்டிய, ஒன்றிய (Joined)
Zygoptera
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[ தொகு ]