இலத்தீன் கிரேக்க அறிவியற்பெயர்ப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பட்டியலில், அறிவியலில் வகைப்பாட்டு இயலில் பயன்படும் பொதுவான இலத்தீன், கிரேக்கச் சொற்களின் பட்டியலும் அவற்றுக்கான தமிழ்ப் பொருளும், ஈடான தமிழ் அறிவியற் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உயிரினங்களில் (விலங்குகள், தாவரம்) போன்றவற்றின் அறிவியற் பெயராக விளங்கும் இருசொல் பெயர்கள் பெரும்பாலும் இலத்தீன் கிரேக்க மொழியின் அடிப்படையில் அமைந்தவை. உயிரின வகைப்பாட்டியலில் திணை, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், இனம் போன்றவற்றின் பெயர்களும் இலத்தீன் கிரேக்க மொழியடிப்படையானவை. இவற்றை முறையாகப் பயன்படுத்தி வளர்த்த முன்னோடிகளில் ஒருவர் கரோலசு லின்னேயசு (1707–1778) (L.).

இப்பட்டியலில் "அறிவியற்பெயர்" என்று அறியப்படுவனவற்றின் குறிப்பிட்ட வேர்ச்சொற்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன; எல்லா தனி உயிரினங்களின் அறிவியற் பெயர்களும் இப்பட்டியலில் இல்லை.

பெயர்ப் பட்டியல்[தொகு]

கீழுள்ள அட்டவணையில், இல என்பது இலத்தீன், கிரே என்பது கிரேக்க மொழி, இல-கி என்பது இருமொழிகளிலும் ஏறத்தாழ ஒத்தாக உள்ளது. அட்டவணை இலத்தீன் எழுத்து அகரவரிசையில் உள்ளது.

A[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
acaulis கிரே ἄκαυλος அடித்தண்டில்லா (Stemless) Stemless Gentian, Gentiana acaulis; Dwarf Thistle, Cirsium acaule
acutus இல கூரான (Sharpened, pointed) American Crocodile, Crocodylus acutus; Angled Sunbeam (Butterfly), Curetis acuta; Northern Pintail duck, Anas acuta
agrestis கிரே ἀγρός காட்டுயிரி, இயற்கைக் களம்; வயல்வெளி- (Of the field, wild) Field Vole, Microtus agrestis; Green Field-speedwell, Veronica agrestis
albus இல வெண்மை; வெண்- American White Ibis, Eudocimus albus; White Oak, Quercus alba; Mistletoe, Viscum album
americanus இல அமெரிக்க அமெரிக்கக் கருங்கரடி, Ursus americanus; American Hazel Nut, Corylus americana
amphi- கிரே ἀμφί பல்வகை, எல்லா பக்கமும்; சூழ்- (Of all kinds, on all sides) Amphipoda; Amphibian
ampulla இல புட்டி, குடுவை (Bottle, flask) Northern Bottlenose Whale, Hyperoodon ampullatus
anthropos கிரே ἄνθρωπος மனிதன், மாந்தன் (human, human being) Paranthropus
apis இல ஈ; தேனீ தேனீ, "Apis mellifera" (தேன் தேனீ)
aquaticus இல நீர் அருகே; நீர்- (Found near water) Eastern Mole, Scalopus aquaticus
archaeos, archaeo- கிரே ἀρχαῖος, ἀρχαιο- தொல், பழைய, பழம்- ஆர்கியொட்ரிக்ஸ்
arctos கிரே ἄρκτος கரடி Grizzly Bear, Ursus arctos horribilis; Common Bearberry, Arctostaphylos uva-ursi
argentatus இல வெள்ளிபோல், வெண்- Herring Gull, Larus argentatus
arthron கிரே ἄρθρον கணு, இணைந்த "Arthropoda" கணுக்காலிகள்
arvensis இல இயற்கைக் களத்தில்; வயல்வெளி (In the field) Skylark, Alauda arvensis
astron, astro-, astero- கிரே ἄστρον, ἀστρο-, ἀστερο- விண்மீன் Starfish (class), Asteroidea
aureus இல பொன், தங்கம் (Golden, gold coin) Golden Jackal, Canis aureus; Staphylococcus aureus (bacteria)
australis இல தென் (Southern) Southern Right Whale, Eubalaena australis

B[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
baccatus இல சிறுபழம்-கொண்ட; சிறுபழம்-போன்ற (Berry-bearing) Common Yew, Taxus baccata; Conus baccatus, a sea snail
blandus இல இனிய, மழமழப்பான, ஈர்ப்புதரும் (Pleasant, smooth, alluring) Greek Windflower, Anemone blanda; Mallos blandus, a spider
borealis இல வடக்கு (Northern) Northern Right Whale Dolphin, Lissodelphis borealis
brachion கிரே βραχίων கை, கிளை (Arm) Przewalski's Gerbil, Brachiones przewalskii; Brachiopoda (phylum); Brachiosaurus
brachys, brachy- கிரே βραχύς, βραχυ- குட்டை, சிறிய; குறும்- (Short) Brazilian Gold Frog, Brachycephalus didactylus
bradys, brady- கிரே βραδύς, βραδυ- மெல்ல, மெதுவான, (Slow) Pygmy Three-toed Sloth, Bradypus pygmaeus
branchia இல-கி βράγχια செவுள் (Gills) Lamellibranchia (class, syn. Bivalva); Branchiopoda (class, brine shrimps)
brevis இல சிறிய, சுருக்கமான, குட்டையான; குறும்- (Short) Silvery-cheeked Hornbill, Ceratogymna brevis

C[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
caecus இல குருடு, கண்பார்வையில்லா (Blind ) Blind Mole, Talpa caeca; Northern Eyed Hawkmoth, Smerinthus caecus
caeruleus இல நீலம், ஊதா (Blue) Blue Tit, Parus caeruleus; Blue Passion Flower, Passiflora caerulea
canadensis இல கனடாவில் இருந்து (From Canada) Bighorn Sheep, Ovis canadensis
canis இல நாய் (Dog) அமெரிக்கக் குள்ளநரி, Canis latrans; Dipylidium caninum (a tapeworm)
canus இல சாம்பல் (முடியுடைய) *Gray (haired)), வெளிறிய சாம்பல் (pale gray) Grey-headed Woodpecker, Picus canus; Woolly Groundsel, Senecio canus
cauda இல வால் (Tail) Long-tailed Tit, Aegithalos caudatus; Thintail Skate, Dipturus leptocaudus
caulos கிரே καυλός அடித்தண்டு, தண்டு (Stem, stalk) Stemless Gentian, Gentiana acaulis
cephale, cephalo- கிரே κεφαλή தலை (Head) Mediterranean Gull, Larus melanocephalus; Blue-Spotted Grouper, Cephalopholis argus
ceps இல தலை (Head) Pygmy Sperm Whale, Kogia breviceps
ceros கிரே κέρας கொம்பு (Horn) Narwal, Monodon monoceros
cestus இல இடுப்பணி, பட்டை Girdle, belt Cestoda
chilensis இல சிலி நாட்டிலிருந்து (From Chile) Paradise Tanager, Tangara chilensis
chloros கிரே χλωρός பச்சை (Green) Common Moorhen, Gallinula chloropus
chroma கிரே χρῶμα நிறம்; வண்ணம் (Color) Clown Loach, Chromobotia macracanthus
cneme கிரே κνήμη கால், கால் முன்னெலும்பு (Shin, leg) White-legged Damselfly, Platycnemis pennipes
cola இல வாழ்வது (Dweller) Eurasian Woodcock, Scolopax rusticola
corax கிரே κόραξ காகம் (Crow, raven) Common Raven, Corvus corax
coronatus இல கொண்டையுள்ள (Crowned) Crowned Lemur, Eulemur coronatus
costatus இல விலா, வரிப்பட்டையுடைய (Ribbed) Striped Raphael catfish, Platydoras costatus
crass- இல தடிப்பான (Thick) Creeping Blueberry, Vaccinium crassifolium
cristatus இல கொண்டையுள்ள, சூட்டுள்ள (Crested) Aardwolf, Proteles cristatus
crocos கிரே κρόκος மஞ்சள் (Yellow) குங்குமப்பூ, Crocus sativus; Bicoloured White-toothed Shrew, Crocidura leucodon
cyanos கிரே κυανός பசுநீலம் (Blue-green) Azure-winged Magpie, Cyanopica cyana

D[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
dactylos கிரே δάκτυλος விரல் (Finger or toe) Black-legged Kittiwake, Rissa tridactyla
deca கிரே δέκα பத்து (Ten) Alfonsino, Beryx decadactylus
decem இல பத்து (Ten) Colorado Potato Beetle, Leptinotarsa decemlineata
derma கிரே δέρμα தோல் (Skin) Yellow Staining Mushroom, Agaricus xanthodermus
di- கிரெ δι- இரண்டு, ஈர் (Two) Christmas Orchid, Dipodium punctatum
didelphis கிரே δίδελφυς இருகருப்பையுடைய (Double-wombed) Didelphis virginiana
dino-, deino- கிரே δεινός, δεινο- அச்சமூட்டும், கொடு (Terrible) dinosaur, Deinotherium
diplo- கிரே διπλός, διπλο- இரட்டை (Double) Two-eyed Orange Spider, Diploglena capensis
disc-, disk- கிரே δίσκος வட்டை (Disc) Common Fungus Moth, Metalectra discalis
dodeca கிரே δώδεκα பன்னிரண்டு, பன்னிரு (Twelve) Henderson's Shootingstar, Dodecatheon hendersonii
dolicho- கிரே δόλιχος நீண்ட, நெடிய, நெடு (Elongated, long) Knight Anole, Anolis dolichocephalus
domesticus இல வீட்டு-, வீட்டிலிருந்து, அகத்திலிருந்து, நாட்டு- (From the house, domestic) வீட்டுச் சிட்டுக்குருவி, Passer domesticus
dorsum இல கறுப்பு; கரும்- (Back) Back-striped Weasel, Mustela strigidorsa
dulcis இல இனிய, இனிப்பான (Sweet) Almond, Prunus dulcis

E[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
eburneus, eburni- இல வெளிர்மஞ்சள், யானைக்கோட்டு நிற, தந்த நிற (Ivory-colored) Ivory Gull, Pagophila eburnea
echinatus கிரே ἐχῖνος முள்ளுடைய (Prickly, spiny) Edisto Crayfish, Procambarus echinatus; Shortleaf Pine, Pinus echinata
echinos, echino- கிரே ἐχῖνος முள்ளுடைய, முள்ளெலி போன்ற (Hedgehog, sea-urchin, spiny) Great Globe Thistle, Echinops sphaerocephalus; Diadema Urchin, Echinothrix diadema; San Pedro Cactus, Echinopsis pachanoi
edulis இல உண்ணத்தக்க (Edible) Oyster, Ostrea edulis; Common Cockle, Cerastoderma edule, Passion Fruit, Passiflora edulis
elatior இல இன்னும் உயரமான (Taller) True Oxlip, Primula elatior
electr- கிரே ἤλεκτρον 1. அம்பர், அம்பர் நிறAmber (amber-colored);
2. மின் (தற்கால மின்சாரம் சார்ந்த, மின்ம)
Broad-billed Motmot, Electron platyrhynchum;
Electric Eel, Electrophorus electricus
elegans இல எழில், அழகு (Elegant) Crimson Rosella, Platycercus elegans
enanti கிரே ἔναντι எதிர், மாற்றெதிர், (Opposite) Enantiornithes
ennea கிரே ἐννέα ஒன்பது (Nine) Scurvy-grass Sorrel, Oxalis enneaphylla; Banded Sunfish Enneacanthus obesus
ensatus இல வாள்போல (Sword-like) California Giant Salamander, Dicamptodon ensatus
ensi-, ensis இல வாள், கத்தி (Sword, lance) Jackknife Clam, Ensis minor; Swordleaf Rush, Juncus ensifolius
erectus இல நேர்நிற்கும், எழுந்திருக்கும் (Upright) Homo erectus ("upright man"); Upright Chickweed, Moenchia erecta
erion, erio- கிரே ἔριον கம்பளி (Wool, woolly) Common Cottongrass, Eriophorum angustifolium
erosus இல உட்பட்டு, ஏறியிறங்கி, அரம் போன்ற (Indented, jagged, serrated) Jícama, Pachyrhizus erosus; Serrated Hinge-back Tortoise, Kinixys erosa
erythros, erythro- கிரே ἐρυθρός சிவப்பு, சே (Red[1][2]) Spotted Redshank, Tringa erythropus; Dog's-tooth Violet, Erythronium dens-canis

F[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
familiaris இல வீட்டு, பொது (Domestic, common) Dog, Canis lupus familiaris
felis இல பூனை (Cat) Black-footed Cat, Felis nigripes; Cat flea, Ctenocephalides felis
flavus இல பொன் மஞ்சள் (Golden yellow, light yellow) Yellow Pitcher Plant, Sarracenia flava; Yellow-necked Mouse, Apodemus flavicollis
flor- இல பூ, மலர் (Flower) Southern Magnolia, Magnolia grandiflora; Great White Trillium, Trillium grandiflorum
folium இல இலை (Leaf) American Beech, Fagus grandifolia
fulvus இல அடர் மஞ்சள், பழுப்புமஞ்சள் (Deep yellow, tawny) Pacific Golden Plover, Pluvialis fulva; Yellow Ground Squirrel, Spermophilus fulvus
fuscus இல கார், கரிய, கரும்பழுப்பு (Dark, dark brown) Sooty Tern, Sterna fuscata; Dusky Hopping Mouse, Notomys fuscus

G[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
gaster, gastro-, gastr- கிரே γαστήρ வயிறு Common fruit fly, Drosophila melanogaster
geo- கிரே γαῖα, γῆ மண், பூமி, புவி (Earth) Geography, Geology
glabra இல glaber மழமழப்பான (Smooth;[1]) முடியில்லா (hairless) Smooth Sumac, Rhus glabra; Omphiscola glabra (a snail)
glycys கிரே γλυκύς இனிய, இனிப்பான (Sweet) Soybean, Glycine max
gyrinos கிரே γυρῖνος தவளை இளவுயிரி (Tadpole) Spring Salamander Gyrinophilus porphyriticus; e.g. Crassigyrinus, Proterogyrinus

H[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
haema-, hema- கிரே αἷμα இரத்த, அரத்த, குருதி (Blood) Haemosporida; Bacteria sp., Haemophilus influenzae
hali-, halio- கிரே ἅλς கடல், உப்பு, உப்பிய (Of the sea, salt) Grey Seal, Halichoerus grypus; Black Abalone, Haliotis cracherodii
haplo- கிரே ἁπλόος எளிய, ஒற்றை (Simple, single) Mountain Beaver, Apoldontia rufa; Mongolosaurus haplodon
hedra- கிரே ἕδρα தளம், முகம் (Seat, facet) Chinese Ephedra, Ephedra sinica; (Polyhedron; Tetrahedron)
heli-, helio- கிரே ἥλιος கதிரவ, சூரிய, பகலவ (Sun) Sunflower, Helianthus annuus; Sun Spurge, Euphorbia helioscopia
hexa- கிரே ἕξα- அறு, ஆறு (எண்ணிக்கை) (Six) Water Primrose, Ludwigia hexapetala
hippo- கிரே ἵππος குதிரை (Horse) கடற்குதிரை, Hippocampus; Lesser Horseshoe Bat, Rhinolophus hipposideros
hirsutus இல முடியுடைய, மயிருடைய (Hairy) Hairy Bittercress, Cardamine hirsuta; Hairy Fruit-eating Bat, Artibeus hirsutus
homo இல மாந்தன், மனிதன் (Human), man Modern human, Homo sapiens; Neanderthal, Homo neanderthalensis
hortensis இல தோட்டத்தில் இருந்து; முற்றத்து (From the garden) Orphean Warbler, Sylvia hortensis
hydro- கிரே ὕδωρ, ὑδρο- நீர், நிரக, நீரிய; நீர்ம( Water) Chinese Water Deer, Hydropotes inermis
hyper- கிரே ὑπέρ மீ, மேல், உயர் (Over, above) St John's Wort, Hypericum perforatum
hypo-, hyp- கிரே ὑπό கீழ், தணி, அடி, தாழ் ( Under, beneath) Zebra Pleco catfish, Hypancistrus zebra; Common Cat's-ear, Hypochoeris radicata

I[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
indicus இல இந்திய (Indian) Malaysian Tapir, Tapirus indicus

K[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
kestos (see Latin cestus) கிரே κεστός இடுப்புப்பட்டை, தைத்த (Girdle, literally "stitched") Cestoda

L[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
lateralis இல பக்க (Side) Black-flanked Rock-wallaby, Petrogale lateralis
latus இல பக்க (Flank) Horse-eye jack, Caranx latus
lepis கிரே λεπίς தோல், உமி, புறக்கூடு (a scale, rind, husk, flake) Liza macrolepis Large-scale mullet
lepton கிரே λεπτόν இலேசான, மெல் எடையான (Light) Leptictidium auderiense, Leptospira kirschneri
lepus இல முயல், குறுமுயல் (Hare) Black-tailed Jackrabbit, Lepus californicus
leucos கிரே λευκός வெண், வெண்மையான (White) White-winged Tern, Chlidonias leucopterus
lineatus இல வரியுடைய, தார் (Lined or striped) Colorado potato beetle, Leptinotarsa decemlineata
luteus இல மஞ்சள், காவி நிற (Yellow, saffron-colored) Yellow mariposa lily, Calochortus luteus; Yellow Vetch, Vicia lutea; Red-billed Leiothrix, Leiothrix lutea

M[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
macro கிரே μακρός பெரு, பெரிய, நீளமான (Long, Large) Big-headed Mole Rat, Tachyoryctes macrocephalus
maculatus இல புள்ளி, புள்ளியுள்ள (Spotted) Spotted Sandpiper, Actitis macularius
major இல பெரிய, மா (Greater) Great Tit, Parus major
malabaricus இல மலபாரில் இருந்து (From Malabar) Chestnut-tailed Starling, Sturnus malabaricus
mauro- கிரே μαῦρος, μαυρο- கார், கரிய (Dark, Black) Dark Shrew, Crocidura maurisca
maximus இல மிகப்பெரு, தலைப்பெரு, மாபெரு (Largest) Royal Tern, Sterna maxima
megas கிரே μέγας பெரு, பெரிய (Large, great) Megalodon shark, Carcharodon megalodon
mephitis இல தீநறு, தீய நாற்றமுடைய, தீமணமுடைய (Bad odor) Striped skunk, Mephitis mephitis
melano- கிரே μελανός, μελανο- கார், கரிய, கருப்பு (Black) Black-browed Albatross, Thalassarche melanophris
micro கிரே μικρόν சிறிய, நுண் (small) Littleleaf Pussytoes, Antennaria microphylla
minimus இல மிகச்சிறிய, கடைச்சிறு (Smallest) Least Flycatcher, Empidonax minimus
minor இல சிறிய, குறு (Smaller) Great Frigatebird, Fregata minor
mono- கிரே μονός, μονο- Single Swinhoe's Storm-petrel, Oceanodroma monorhis
montanus இல மலை (Mountains) Tree Sparrow, Passer montanus
morpho- கிரே μορφή உரு, வடிவ, பருவுரு (Shape) Menelaus Blue Morpho, Morpho menelaus
mys கிரே μῦς எலி, சுண்டெலி (Mouse) As rodent, e.g. Phoberomys, Telicomys.

N[தொகு]

Latin/Greek Language தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
nanos கிரே νάνος குட்டை, குள்ள, குறு (Dwarf) Brown-capped Woodpecker, Dendrocopos nanus
nona இல ஒன்பதாவது (Ninth) Honey Fungus Armillaria nabsnona
nothos கிரே νόθος போலி, -இலி (False, wrong) Bluefin Notho Killifish, Nothobranchius rachovii; New Zealand Red Beech, Nothofagus fusca
notos கிரே νότος தென் (Southern) Fawn Hopping Mouse, Notomys cervinus
novaehollandiae இல ஆத்திரேலிய (From New Holland (Australia)) ஈமியூ, Dromaius novaehollandiae
novaeseelandiae இல நியூசிலாந்தின் (From New Zealand) Southern Boobook Ninox novaeseelandiae
noveboracensis இல நியூயார்க்கு (From New York (Novum Eboracum)) Northern Waterthrush, Seiurus noveboracensis
novem இல ஒன்பது (Nine) Nine-banded Armadillo, Dasypus novemcinctus

O[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
obscurus இல இருண்ட, கரிய, கார், கறுத்த Dusky Dolphin, Lagenorhynchus obscurus
occidentalis இல மேற்கு, மேலை (Western) Eastern Arborvitae, Thuja occidentalis
ocean கிரே ὠκεανός கடல், ஆழி, மாக்கடல் (Ocean) Posidonia oceanica
octo-, octa- கிரே ὀκτω-, ὀκτα- எட்டு, எண் Common Octopus, Octopus vulgaris
-odon, -odus கிரே ὀδών, ὀδούς பல் (Tooth) Dimetrodon, Rhizodus
oeso- கிரே οἰσέμεν, οἰσ- Carry Oesophagostomum, Oesophagostomum bifurcum
officinalis இல செய்கள, மருத்துவ (For the workshop; medicinal) Rosemary, Rosmarinus officinalis
oleum இல நெய், எண்ணெய் (Oil) Jack O'Lantern mushroom, Omphalotus olearius
ophis கிரே பாம்பு (Serpent) Carphophis vermis Western wormsnake
ops கிரே ὤψ முகம் (Face) Triceratops
opsis கிரே ὄψις முகம், தோற்றம், சாயல் (Face, appearance, resemblance) Carolina Parakeet, Conuropsis carolinensis
orientalis இல கிழக்கு, கீழை (Eastern) Oriental cockroach, Blatta orientalis
ortho- கிரே ὀρθός, ὀρθο- நேர், நேரான (Straight) Orthoptera

P[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
pachy- கிரே παχύς, παχυ- தடித்த, காழ்த்த (Thick, stout) Pachycephalosaurus
palustris இல சதுப்புநில (Of the marsh) Mugger Crocodile, Crocodylus palustris
pan- panto- கிரே πᾶν, genitive παντός அனைத்து, எல்லா (All) Pancratium (a flower)
parvus இல சிறு, சிறிய, குறு (Small) Mountain Pygmy Possum, Burramys parvus
pedi- இல pes, pedis பாதம், கால் (Foot) Showy Lady Slipper, Cypripedium reginae
pelag- கிரே πέλαγος கடல்வெளி, நடுக்கடல், கடல் (Open sea) Pelagic Cormorant, Phalacrocorax pelagicus
penn- இல penna இறகு (Feather (specifically remex)) Great Auk, Pinguinus impennis
pennatus இல இறகுடைய (Feathered) Booted Eagle, Aquila pennata
penta- கிரே πέντα- ஐந்து Five-Fingered Skink, Chalcides pentadactylus
petra கிரே πέτρα கல், பாறை Rock Daisy, Erigeron petrophilus; Roberts's Flat-headed Bat, Sauromys petrophilus
phago கிரே φάγο உண், உண்ணும் (eat) Scatophagus tetracanthus African scat (fish)
pholis, pholid- இல செதிள் (Scale) Green-Spotted Grouper, Cephalopholis argus
phyllo- கிரே φύλλον இலை Garden Lupin, Lupinus polyphyllus
physi- கிரே φύσις இயற்கை; இயல் (Nature) Symphysia ("naturally joined") (a plant)[3]
phyto- கிரே φυτόν செடி, தாவரம் (Plant) Astrophytum, Astrophytum myriostigma (a cactus)
platy- கிரே πλατύς, πλατυ- தட்டை, தட்டையான, பரந்த (Flat and broad) Flathead Trout, Salmo platycephalus
poly- கிரே πολύς, πολυ- பல, பல் (Many) Common Knotgrass, Polygonum aviculare; Polymer
pratensis இல சமவெளி (To the meadow) Meadow Foxtail, Alopecurus pratensis
protos கிரே πρῶτος முதல்; தொல் (First) Protozoa
pseudes கிரே ψευδής பொய், போலி (False or fake) Pastel flower, Pseuderanthemum variabile
pter- கிரே πτερόν சிறகு, இறகு (Wing or remix) பட்டாம்பூச்சி, Lepidoptera (செதிலிறகிகள்); வண்டு "Coleoptera" (காப்புறையிறகிகள்)
pubescens இல தூவி; இளம் (Downy) Downy Oak, Quercus pubescens
pulchellus இல குட்டி; எழில்மிகு (Pretty little[4]) Green Pygmy Goose, Nettapus pulchellus
punctatus இல புள்ளி, புள்ளியுள்ள (Spotted) Thirteen-spotted Lady Beetle, Hippodamia tredecimpunctata

R[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
repandus இல வளைந்தெழு, சுருண்டெழு (Curved upwards, turned up) Peruvian Apple Cactus, Cereus repandus; Hedgehog Mushroom, Hydnum repandum
repens இல 1. படர், தவழ் (Creeping, crawling (rēpens));
2. எதிர்பாரா (Unexpected (rĕpens))
Creeping Buttercup, Ranunculus repens; White Clover, Trifolium repens
reptans இல படர், தவழ், ஊர்கின்ற (Creeping, crawling) Creeping Cinquefoil, Potentilla reptans; Reptilia
rhis, rhino- கிரே ῥις, ῥινο- மூக்கு Orange Leaf-nosed Bat, Rhinonicteris aurantia
rhiza கிரே ῥίζα வேர் (Root) Bushy Seedbox, Ludwigia helminthorrhiza; Rhizobium (nitogen-fixing soil bacteria)
rhynchos கிரே ῥύγχος அலகு, மூக்கு (Beak or snout) காட்டு வாத்து, Anas platyrhynchos
rhyti-, rhytis கிரே ῥυτίς சுருக்கம், மடிப்புள்ள (Wrinkled, folded) Shaggy Moss, Rhytidiadelphus triquetrus; Rhytidodon (syn. Rutiodon)
rostra இல அலகு, மூக்கு, சொண்டு; (Beak, bill, snout) Common Crossbill, Loxia curvirostra
rostralis இல அலகுடன், சொண்டுடன் (With a beak) Buttoned Snout moth, Hypena rostralis
ruber இல சிவப்பு, செம், சே (Red) Red Valerian, Centranthus ruber; Summer Tanager, Piranga rubra; Red Maple, Acer rubrum
rufus இல சிவப்பு, செம், சே (Reddish, red) Red Wolf, Canis rufus

S[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
sanguis இல இரத்தம், அரத்தம், குருதி, கடுஞ்சிவப்பு Bloodroot, Sanguinaria canadensis
sapiens இல அறிவு, அறிவான (Wise) recent துணையினம் of humans: Homo sapiens sapiens ("very wise man")
sativus இல பயிர்செய்த, விதைத்த (Sown, cultivated) Pea, Pisum sativum
saura, -saur கிரே σαύρα பல்லி (Lizard) Lancetfish, Alepisaurus; Maiasaura (dinosaur)
septem- இல எழு, ஏழு Seven-spot Ladybird, Coccinella septempunctata
silvestris இல காட்டு, அடவி (Of the wood; wild) Wild Cat, Felis silvestris
sinensis இல சீன (சீனாவில் இருந்து) Tea, Camellia sinensis
specios- இல பகட்டு, வெளிக்காட்டு, எழில்மிகு (showy) Queen's Crape-myrtle, Lagerstroemia speciosa; Japanese Lily, Lilium speciosum
sperma கிரே σπέρμα விதை, காழ் African daisies, Osteospermum
sphen- கிரே σφήν அகப்பு, ஆப்பு (Wedge) Tuatara, Sphenodon punctatus
stoma கிரே στόμα வாய், திறப்பு (Mouth, opening) Stomate, Gnathostomata
striatus இல வரிவரியாக, அடுக்கடுக்காக (Striped) Striated Heron, Butorides striatus
suchos கிரே σοῦχος முதலை Eusuchia, Koolasuchus

T[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
tardus, tardi- இல மெல்ல, மெதுவாக, பிந்தி (Slow, late) Great Bustard, Otis tarda; Chisos Mountains Oak, Quercus tardifolia
tele-, tel- கிரே τηλε- தொலைவு, தொலை (Far, distant) New South Wales Waratah, Telopea speciosissima
tenuis இல மெல், மெலிந்த, ஒல்லியான Slender Rush, Juncus tenuis; Plealeaf Knotweed, Polygonum tenue
tetra- கிரே τετρα- நால், நான்கு Four-leaved Allseed, Polycarpon tetraphyllum; Tetrapoda
tinctorius இல சாயம், சாயமிட Woad, Isatis tinctoria
tomentosus இல அடுக்காக, திரண்டு Fuzzy Mock-orange, Philadelphus tomentosus
tres, tris, tri- இல-கி τρία மூ, மூன்று Black-legged Kittiwake, Rissa tridactyla
trich-, thrix கிரே θρίξ, τριχ- முடி, மயிர் Cloud ear fungus, Auricularia polytricha
triquetrus இல முக்கோண, மும்முனை, மும்மூலை, மும்முக்கு Three-cornered Garlic, Allium triquetrum

U[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
unus இல ஓர், ஒன்று, ஒற்றை Monotropa uniflora
ura கிரே οὐρά வால், வால் சார்ந்த, வால் தொடர்பாக Mourning Dove, Zenaida macroura

V[தொகு]

இலத்தீன்/கிரேக்கம் மொழி தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
variabilis இல மாறும், வெவ்வேறு Grey Bunting, Emberiza variabilis
variegatus இல புள்ளியுடைய; பன்னிற (Variegated) Variegated Laughingthrush, Garrulax variegatus; Croton, Codiaeum variegatum
velox, velocis இல விரைந்து Swift Fox, Vulpes velox; Velociraptor
ventralis இல வயிற்று, அடிப்பகுதி, அகடு Hispaniolan Parrot, Amazona ventralis; Southern Dwarf Chameleon, Bradypodion ventrale
vernus, vernalis இல வேனில், இளவேனில் (Spring) Spring Gentian, Gentiana verna; Spring Pheasant's Eye, Adonis vernalis
verrucosus இல சொரசொரப்பான (Rough skinned) Javan Warty Pig, Sus verrucosus; Reef Stonefish, Synanceia verrucosa
versicolor இல பல்நிற, பன்னிற (Many-colored) Varied Honeyeater, Lichenostomus versicolor; Vietnam Mouse-deer, Tragulus versicolor
verus இல உண்மை, மெய் (True, genuine) True Aloe, Aloe vera; Lady's Bedstraw, Galium verum
villosus இல முடியுடைய, மயிரடர் (Hairy, shaggy) Hairy Woodpecker, Picoides villosus; Hairy Vetch, Vicia villosa
viridis இல பச்சை, பசுமை, பைம் (Green) Green Alder, Alnus viridis; Frog Orchid, Coeloglossum viride
virosus இல நச்சு, நஞ்சு (Poisonous) Poisonous Lettuce, Lactuca virosa; Cowbane, Cicuta virosa
volans இல பற, பறக்கும் Southern Flying Squirrel, Glaucomys volans
vulgaris இல பொது (Common) Common Octopus, Octopus vulgaris; Common Privet, Ligustrum vulgare

W, X, Y, Z[தொகு]

Latin/Greek Language தமிழ் (ஆங்கிலம்) எடுத்துக்காட்டு
xanthos G ξανθός மஞ்சள் (Yellow) Yellow Staining Mushroom, Agaricus xanthodermus
zygos G ζυγός இணைந்த, ஒட்டிய, ஒன்றிய (Joined) Zygoptera

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]