2024 இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உண்மையான வாக்குறுதி நடவடிக்கை
2024 இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்கள்
பகுதி: 2024 ஈரான்-இஸ்ரேல் முரண்பாடு, சிரிய உள்நாட்டுப் போரின் போது ஈரான்-இஸ்ரேல் முரண்பாடு, இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பக்கவிளைவு
வகைஏவுகணை, ஆளில்லா வானூர்திப்போர்
இடம்/கள்
ஆயுதங்கள் ஏவப்பட்டன: ஈரான், ஈராக்கு, லெபனான், யெமன்
கட்டளையிட்டார்
  • ஈரான் குசைன் சலாமி[note 1]
தேதி13–14 April 2024[2]
செய்து முடித்தவர்
  • ஹூத்திகள்
  • ஹிஸ்புல்லா
  • இஸ்லாமிய எதிர்ப்பு[3]
  • ஆதரவு::
  •  Syria[4]
விளைவுஇஸ்ரேல் அறிக்கை:
  • நெவாடிம், ரமோன் வான்படைத்தளங்கள் சிறிது சேதமடைந்தன[5]
  • 1 சி-130 போக்குவரத்து விமானம் சேதமடைந்தது.[5]

ஈரான் அறிக்கை:

  • ரமோன் தளம் ஏழு ஏவுகணைகளாலும் நெவாடிம் தளம் ஏவுகணைகளாலும் தாக்கப்பட்டன[6]

அமெரிக்க அறிக்கை

  • குறைந்தது ஒன்பது ஈரானிய ஏவுகணைகள் நெவாடிம், ரமோன் வான்படைத் தளங்களை தாக்கி, சிறிய சேதத்தை ஏற்படுத்தின.[5]
இழப்பு1 இஸ்ரேலிய குடிமகன் பலத்த காயம்.[7] 31 பேர் சிறு காயங்கள் அல்லது பதட்டத்திற்காக சிகிச்சை பெற்றனர்.[8][9][10]
இரும்புக் கவசம்
இஸ்ரேல் மீதான 2024 ஈரானிய தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு
வகைவான் பாதுகாப்பு நடவடிக்கை, ஏவுகணை பாதுகாப்பு நடவடிக்கை
இடம்/கள்
கட்டளையிட்டார்
  • இசுரேல் ஹெர்சி கலேவி[11]
  • ஐக்கிய அமெரிக்கா மைக்கேல் குரில்லா
  • ஐக்கிய இராச்சியம் டோனி இராடாகின்
நோக்கம்உள்வரும் ஈரானிய ஏவுகணைகள், தற்கொலை ஆளில்லா வானூர்திகள்
செய்து முடித்தவர்
விளைவுதடுத்து நிறுத்தப்பட்ட ஆயுதங்கள்:

13 ஏப்ரல் 2024 அன்று ஈரானிய இராணுவத்தின் ஒரு கிளையான இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு,[3] லெபனான் குழுவான ஹிஸ்புல்லா, யெமன் ஹூத்திகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஆளில்லாத வானூர்திகள், சீர்வேக ஏவுகணைகள், தொலைதூர ஏவுகணைகள் என்பவற்றின் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி தாக்குதல்களை நடத்தினர்.[13] இந்த தாக்குதலுக்கு Operation True Promise என ஈரான் பெயரிட்டது.[14][15] ஏப்ரல் 1 அன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இத்தாக்குதல் அமைந்ததாக ஈரான் கூறியது.[16] அத்தாக்குதலில் இரண்டு ஈரானிய ஜெனரல் தர படையதிகாரிகள் கொல்லப்பட்டனர்.[17] இந்த தாக்குதல் இசுரேல்-ஹமாஸ் போரின் பக்க விளைவாகப் பார்க்கப்பட்டது. மேலும், இஸ்ரேல் மீதான மறைமுக மோதலில் இருந்து ஈரானின் முதல் நேரடி தாக்குதலாக இது அமைந்துள்ளது.[18]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. The attack was coordinated from the IRGC's Nabi Akram Base in Tehran, was under the overall command of IRGC Commander-in-Chief Major General Hossein Salami and with the presence of the Chief of the General Staff Major General Mohammad Bagheri, commander of the Khatam-al Anbiya Central Headquarters Major General Gholam Ali Rashid and IRGC Deputy Commander Brigadier General Ali Fadavi.[1]வார்ப்புரு:Better source needed
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; GH என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

உசாத்துணை[தொகு]

  1. JasonMBrodsky. "Iranian media releases video of the start of #Iran's regime's Operation True Promise last night against #Israel. Seated are Gholam Ali Rashid, Hossein Salami, Mohammad Bagheri, and Ali Fadavi. #IRGCterrorists" (Tweet). Archived from the original on 16 April 2024. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help) Missing or empty |date= (help)
  2. Banco, Erin (13 April 2024). "Iran launches drone attack against Israel". Politico. Archived from the original on 13 April 2024. பார்க்கப்பட்ட நாள் 13 April 2024.
  3. 3.0 3.1 "حمله چهاروجهی و پیچیده ایران به اسرائیل – تسنیم" [Iran's four-pronged and complex attack on Israel]. خبرگزاری تسنیم | Tasnim News Agency. Archived from the original on 14 April 2024. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; alwatan என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. 5.0 5.1 5.2 Martha Raddatz (14 April 2024). "Minor damage reported at 2 Israeli air bases". ABC News இம் மூலத்தில் இருந்து 15 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240415021008/https://abcnews.go.com/International/live-updates/israel-gaza-hamas-war/minor-damage-reported-at-2-israeli-air-bases-109221472?id=108860743. 
  6. Brad Dress (14 April 2024). "Israel says most of Iranian missiles intercepted". The Hill. Archived from the original on 14 April 2024. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  7. Ghert-Zand, Renee (12 April 2024). "Young girl seriously hurt in Iran attack remains in life-threatening condition". The Times of Israel. Archived from the original on 15 April 2024. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  8. Boxerman, Aaron; Bergman, Ronen; Fassihi, Farnaz; Schmitt, Eric (13 April 2024). "Israel Reports Light Damage After Iran Launches Large Strike". The New York Times இம் மூலத்தில் இருந்து 13 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240413194551/https://www.nytimes.com/live/2024/04/13/world/israel-iran-gaza-war-news. 
  9. "Live updates: Iranian barrage of missiles and drones causes little damage, Israel says". Haaretz. 14 April 2024. Archived from the original on 14 April 2024. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  10. "Live updates: Explosions seen over parts of Jerusalem amid air sirens around Israel". NBC News (in ஆங்கிலம்). 14 April 2024. Archived from the original on 13 April 2024. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  11. Ravid, Barak (11 April 2024). "Senior American general to visit Israel in light of looming Iranian attack". The Jerusalem Post (in ஆங்கிலம்). Archived from the original on 20 April 2024. பார்க்கப்பட்ட நாள் 20 April 2024.
  12. Fabian, Emanuel (14 April 2024). "IDF: 99% of the 300 or so projectiles fired by Iran at Israel overnight were intercepted". The Times of Israel இம் மூலத்தில் இருந்து 14 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240414045919/https://www.timesofisrael.com/liveblog_entry/idf-99-of-the-300-or-so-projectiles-fired-by-iran-at-israel-overnight-were-intercepted/. 
  13. "Mapping the wide-scale Iranian drone and missile attacks" (in en). Washington Post. 14 April 2024 இம் மூலத்தில் இருந்து 14 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240414093648/https://www.washingtonpost.com/world/2024/04/14/mapping-wide-scale-iranian-drone-missile-attacks/. 
  14. Trew, Bel; Gregory, Andy (13 April 2024). "Iran launches over 100 explosive drones toward Israel in first ever direct attack". The Independent. Archived from the original on 13 April 2024. பார்க்கப்பட்ட நாள் 13 April 2024.
  15. "الحرس الثوري ينفذ عملية "وعده صادق" ضد إسرائيل ردا على قصف القنصلية الإيرانية بدمشق" [IRGC carries out "True Promise" operation against Israel in response to bombing of Iranian consulate in Damascus]. Rudaw Media Network (in அரபிக்). 14 April 2024. Archived from the original on 14 April 2024. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  16. Tanyos, Faris; Tabachnick, Cara (13 April 2024). "Iran launches drones toward Israel in retaliatory attack after consulate strike in Syria". CBS News (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 13 April 2024. பார்க்கப்பட்ட நாள் 13 April 2024.
  17. "Israeli strike on Iran's consulate in Syria killed 2 generals and 5 other officers, Iran says" (in en). AP News. 1 April 2024 இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419075609/https://apnews.com/article/israel-syria-airstrike-iranian-embassy-edca34c52d38c8bc57281e4ebf33b240. 
  18. McKernan, Bethan; Graham-Harrison, Emma; Borger, Julian; Beaumont, Peter (14 April 2024). "Iran launches hundreds of drones and cruise missiles at Israel in unprecedented attack" (in en-GB). The Guardian இம் மூலத்தில் இருந்து 14 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240414001954/https://www.theguardian.com/world/2024/apr/13/israel-under-fire-as-iran-launches-extensive-drone-strikes. 

வெளி இணைப்புகள்[தொகு]