2024 ஈரான் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 ஈரான் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள்
பகுதி: ஈரான்-இஸ்ரேல் முரண்பாடு
வகைவான்வழித்தாக்குதல்[1]
இடம்
திட்டமிட்டவர் Israel
நோக்கம்ஈரான் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்
தேதி19 April 2024
05:23 IRST (ஒசநே+03:30)
செய்து முடித்தவர் இசுரேல் வான்படை
விளைவுஅமெரிக்க அறிக்கை:

செயற்கைக்கோள் படம்:

  • ஈரானிய எஸ்-300பிஎம்யூ2 தரையிலிருந்து வானுக்கான ஏவுகணைத் தொகுதி 30என்6இ கதிரலைக் கும்பா சேதமடைந்தது அல்லது அழிக்கப்பட்டது[2][3]
  • முக்கிய இலக்காகக் கருதப்படும் ஈரானிய வான்படைத் தளத்தில் எந்தப் பெரிய சேதமும் ஏற்படவில்லை.[4]

ஈரான் அறிக்கை:'

  • சேதம் அல்லது உயிர்ச்சேதம் இல்லை.[5], ஈரானிய வான் பாதுகாப்பு மூன்று இஸ்ரேலிய ஆளில்லாத வானூர்திகளை இசுபகானில் வீழ்த்தியது.[6]

ஈராக்கில்:'

  • 1 பிஎம்எப் உறுப்பினர் கொல்லப்பட்டார் (பிஎம்எப் தரவு)
  • 8+ பிஎம்எப் உறுப்பினர்கள் காயமடைந்தனர்[7] (பிஎம்எப் தரவு)
  • இஸ்ரேலிய தாக்குதல் இல்லை (இஸ்ரேல், அமெரிக்க தரவு)

சிரியாவில்:

  • 1+ கதிரலைக் கும்பா நிறுவல்(கள்) அழிக்கப்பட்டது/ன (இஸ்ரேல் தரவு)[8]

19 ஏப்ரல் 2024 அன்று இசுரேலிய வான்படை ஈரானுக்குள் இருக்கும் வான் பாதுகாப்பு வசதியை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.[1][9] மட்டுப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மத்திய ஈரானில் உள்ள இசுபகானுக்கு அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார் தளத்தை குறிவைத்தன.[10][11] செயற்கைக்கோள் படங்கள்அடிப்படையில் நில வான் ஏவுகணைத் தொகுதி சேதமடைந்ததாக அல்லது அழிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றன. [2][3] அடித்தளத்திற்கு பெரிய சேதம் எதுவும் இல்லை.[4] இஸ்ரேலில் ஈரானிய நடத்திய ஆளில்லாத வானூர்தி, ஏவுகணை தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலாக இது நடத்தப்பட்டது.[12]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; airstrikeABC என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 "Satellite imagery shows that a precision attack damaged an air defense system at an Iranian base.". The New York Times. 20 April 2024 இம் மூலத்தில் இருந்து 20 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240420002605/https://www.nytimes.com/live/2024/04/18/world/israel-iran-gaza-war-news/satellite-imagery-shows-that-a-precision-attack-damaged-an-air-defense-system-at-an-iranian-base. 
  3. 3.0 3.1 Fabian, Emanuel (19 April 2024). "Satellite photo seen by ToI shows damage to radar system near Iran's Isfahan Airport after alleged IDF strike". The Times of Israel இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419211001/https://www.timesofisrael.com/liveblog_entry/satellite-photo-seen-by-toi-shows-damage-to-radar-system-near-irans-isfahan-airport-after-alleged-idf-strike/. 
  4. 4.0 4.1 "Satellite images shows extent of damage after Israeli strike on Iran | CNN". 19 April 2024. Archived from the original on 20 April 2024. பார்க்கப்பட்ட நாள் 20 April 2024 – via www.cnn.com.
  5. "Israeli drones caused no damage or casualties in Isfahan, says Iran foreign minister". Reuters. 19 April 2024. https://www.reuters.com/world/middle-east/israeli-drones-caused-no-damage-or-casualties-isfahan-says-iran-foreign-minister-2024-04-19/. 
  6. Regencia, Virginia Pietromarchi,Ted. "Israel-Iran tensions updates: Calls for calm as 'drones downed' in Isfahan". Al Jazeera. Archived from the original on 19 April 2024. பார்க்கப்பட்ட நாள் 19 April 2024.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Reuters19April என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. "Israeli warplanes said to take out radar installation in southern Syria". The Times of Israel. 19 April 2024 இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419113214/https://www.timesofisrael.com/israeli-warplanes-said-to-take-out-radar-installation-in-southern-syria/. 
  9. Alkhshali, Hamdi. "Isfahan, Iran: Explosions Hear, Reports Say". CNN இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419021802/https://www.cnn.com/2024/04/18/middleeast/isfahan-iran-explosion-intl-hnk. 
  10. "Iran Acknowledges Drone Attack by Israel and Says It Failed" (in en). Bloomberg.com. 19 April 2024 இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419101655/https://www.bloomberg.com/news/articles/2024-04-19/iran-acknowledges-drone-attack-by-israel-and-says-it-failed. 
  11. Lieber, Dov; Eqbali, Aresu. "Israel Launches Retaliatory Strike on Iran" (in en-US). The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 19 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240419031300/https://www.wsj.com/world/middle-east/iran-activates-air-defenses-and-cancels-flights-27b6d416. 
  12. Tanyos, Faris; Tabachnick, Cara (13 April 2024). "Iran launches drones toward Israel in retaliatory attack after consulate strike in Syria". CBS News (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 13 April 2024. பார்க்கப்பட்ட நாள் 13 April 2024.