நில வான் ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலத்திலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை அல்லது நில வான் ஏவுகணை என்பது நிலத்திலிருந்து ஏவி வனூர்திகளை வீழ்த்த வல்ல ஏவுகணைகள் ஆகும். இவை முதலில் சோவியத் படைத்துறையால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.[1] இவற்றுள் சில வகை தனிநபர்களாலும் ஏவப்படக்கூடியவை.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_வான்_ஏவுகணை&oldid=3698050" இலிருந்து மீள்விக்கப்பட்டது