தர்வா ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Dara‘a Governorate
مُحافظة درعا
ஆளுநரகம்
சிரியாவில் தாரா ஆளுநரகத்தின் அமைவிடம்]]
சிரியா]]வில் தாரா ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (தாரா): 32°54′N 36°12′E / 32.9°N 36.2°E / 32.9; 36.2ஆள்கூறுகள்: 32°54′N 36°12′E / 32.9°N 36.2°E / 32.9; 36.2
நாடு சிரியா
தலைநகரம்தாரா
மாவட்டங்கள்3
அரசு
 • ஆளுநர்மர்வான் இப்ராஹிம் ஷர்பக்[1]
பரப்பளவு
 • மொத்தம்3,730 km2 (1,440 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,27,000
 • அடர்த்தி280/km2 (710/sq mi)
நேர வலயம்கி.ஐ.நே. (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே. (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுSY-DR
மொழிகள்அரபு மொழி

தர்ஆ ஆளுநரகம் (Daraa Governorate, அரபு மொழி: مُحافظة درعا Muḥāfaẓat Dar‘ā ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது. ஆளுநரகம் 3,730 கி.மீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக தெற்கே ஜோர்தான், மேற்கில் குனேத்ரா ஆளுநரகமும், இஸ்ரேலும், வடக்கே ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகம், கிழக்கில் அஸ்-சுவைடா ஆளுநரகம் ஆகியவை உள்ளன. ஆளுநரகத்தின் மக்கள் தொகை 998,000 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதிப்பீடு). ஆளுநரகத்தின் தலைநகரம் தாரா நகரம் ஆகும்.

சிரிய உள்நாட்டுப் போரினால் ஆளுநரகம் முழுவதும் பல மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

மாவட்டங்கள்[தொகு]

இந்த ஆளுநரகம் மூன்று மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 17 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்வா_ஆளுநரகம்&oldid=3085683" இருந்து மீள்விக்கப்பட்டது